யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • entries
    24
  • comments
    7
  • views
    93,984

சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்!

கறுப்பி

2,239 views

சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்!

மனிதனின் மூளையானது குறிப்பட்ட அளவு தகவல்களை சேகரிக்கக்கூடியதாக காணப்படுவதுடன் மேலதிக தகவல்களை சேமிக்க முனையும்போது முன்னைய தகவல்கள் அழிவடைதல் இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வாக சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானதொரு பயிற்சியை கணனித்தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளும் வசதியினை Anki எனப்படும் அப்பிளிக்கேஷன் தருகின்றது. இம்மென்பொருளானது Arabic, Chinese, English, French, Japanese, Spanish போன்ற மொழிகளில் அமைந்த ஞாபகமூட்டல், மற்றும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளதுடன் Windows, Mac, Ubuntu போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறும் வெளியிடப்பட்டுள்ளன.