Jump to content
  • entries
    7
  • comments
    9
  • views
    8850

அடர் அவை பரிசோதனைக்களம்


ஆதிவாசி

914 views

அடர் அவை பரிசோதனைக்களம்

இங்கு ராடர் எதுவும் பூட்டவில்லை தாராளமாக விமர்சனக் குண்டுகளைத் தூவுங்கள் வெடிக்கிறதா என்று சோதித்துப்பார்ப்போம். :rolleyes:

4 Comments


Recommended Comments

சித்தா!, என்ன தந்திரம் செய்தாயப்பா?

கப்பி இங்கு 'ஆதி உங்கள் அடர் அவை அழகோஅழகு" என்று வாசகம் எழுத முடியாமல் திணறுகிறா....

கப்பி இப்போது பதிவு செய்யுங்கள் வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.

Link to comment

என்னாச்சு ஆதீ என்னப்பா ஆச்சு. உமது வீட்டுக்குள் உமக்கே ஆப்பா? :D:D:D

:angry: :huh::lol::lol::lol:

Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

எட ஆதி ராடர் பூட்டினாலும் அமசடக்காய் வந்து நாங்கள் மலர் தூவுவமேல்லே.இருந்தாலும் என் வாழ்த்துக்கள் ஆயிரம்.மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிளக்கப் பாயாதாம் உங்கையெப்பிடி?????

Link to comment

எட ஆதி ராடர் பூட்டினாலும் அமசடக்காய் வந்து நாங்கள் மலர் தூவுவமேல்லே.இருந்தாலும் என் வாழ்த்துக்கள் ஆயிரம்.மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிளக்கப் பாயாதாம் உங்கையெப்பிடி?????

ஓய் கு.சா

பூமழை பொழிந்ததற்கு நன்றி...கள் :lol:

ஆதி கொப்புகளைப் பிளக்கிற :) பேர்வழி இல்லேப்பா

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.