Jump to content

About This Club

நாளையிந்த நாட்டை🐯 ஆளும் சின்னப்பூக்களே🧒😍... நீங்கள் அறியவேண்டும்🧐 போனவரலாறு📜 என்றுமே... நீங்கள் படிக்க📖 வேண்டுமென்றே நான் எழுதுகிறேன்✍️... எந்தன் நெஞ்சிலுள்ள நினைவுகளைத்தான்😔 வடிக்கிறேன்... → 'தாயக மண்ணின் காற்றே' என்ற இயக்கப்பாடலை திரித்து எழுதியுள்ளேன். 🙇‍♂️
 1. What's new in this club
 2. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் ஈரூடக அணியான 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி'யின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
 3. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மருத்துவப்பிரிவு & கண்ணிவெடிப் பிரிவு அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 4. இதனுள் தமிழீழ இனப்படுகொலை மற்றும் இறுதிப்போரில் நடந்தேறிய போர்க்குற்றம் தொடர்பான 6000+ படிமங்கள் உள்ளன. இவை அரத்தம் தொடர்பானவை என்பதால் தற்சமயம் 'தனியார்' என்ற தெரிவின் கீழ் உள்ளன. சரியான நேரத்தில் இவை யாழ்கள ஆளுவத்தால்(Administation) திறந்துவிடப்படும், எல்லோரின் பார்வைக்கும்.
 5. இதனுள் தமிழர் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கமான 'குடாரப்புத் தரையிறக்கம்' தொடர்பான முழுப் பற்றியமும் அடங்கிய திரி உள்ளது. இதனைச் சொடுக்கி அவற்றை வாசித்து அறியுங்கள். தலைமுறைகளுக்குக் காப்புப்படுத்தி வையுங்கள்.
 6. இதனுள் தமிழீழ படைத்துறையின் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்
 7. இதனுள் தமிழர் விடுதலைப் போராட்டத்தை உலகையே திரும்பிப்பார்க்க வைத்த 'ஓயாத அலைகள் - 03' தொடர் நடவடிக்கை தொடர்பான முழுப் பற்றியமும் அடங்கிய திரி உள்ளது. இதனைச் சொடுக்கி அவற்றை வாசித்து அறியுங்கள். தலைமுறைகளுக்குக் காப்புப்படுத்தி வையுங்கள். (87 வீதம் முடிந்து விட்டது. இன்னும் 13 வீதம் எழுதப்பட உள்ளது.)
 8. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் முகப்புகள் மட்டும் திரைப்பிடிப்பு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு பதியப்பட்டுள்ளன.
 9. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான உடற்கவசங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 10. 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் தரித்திருந்த சிங்கள படைவெறியர் மீது முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் மாமா நடத்திய முதலாவது சக்கையூர்தித் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவாகும்.
 11. இதனுள் தமிழீழ விடுதலைப்போரில் பங்காற்றி வித்தாகிய இசுலாமிய தமிழர் மாவீரரின் பட்டியல் உள்ளது. எனக்கு இவ்வாறு மாவீரரை பிரித்து எழுத கிஞ்சித்தும் விருப்பமில்லாவிட்டாலும் அரசியல் சூழ்நிலை கருதியும் வரலாற்றுப் புரட்டு முறியடிப்பிற்காகவும் பிரித்து தொகுத்துள்ளேன். இதனுள் உள்ள பற்றியமானது பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டது ஆகும். கீழுள்ள திரியைச் சொடுக்கி அதை வாசிக்கவும்.
 12. இதனுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மரபுவழி போர்முறைக்கு 1990 மார்ச் வரை மாறும் வரை கரந்தடிப்படையாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள் போடப்பட்டுள்ளன. இத்திரியினைச் சொடுக்கி அவற்றைக் காணவும்.
 13. இதற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லாமல் தமிழீழ விடுதலைக்காக தனிக்குழுவாகி போரிட்டு ஆகுதியாகிய 10 மாவீரர்களின் படிமங்கள் உள்ளது. இத்திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 14. இதனுள் 'மாமனிதர்' ஆ. இராசரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளது. இந்தத் திரியைச் சொடுக்கி அதை வாசித்து அறிந்துகொள்ளவும்.
 15. இதனுள் அரசு சார்பற்ற அமைப்பான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சீருடைகள், கஞ்சுகங்கள்(vests) போன்றவை பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 16. அங்கு காவியம் படைத்த கரும்புலிகளின் பெயர் விரிப்புகள் இதனுள் உண்டு.
 17. இதனுள் 2004 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிகழ்ந்த ஆழிப்பேரலை தொடர்பான படிமங்கள் உள்ளன.
 18. இதனுள் தமிழீழத்தில் இருந்த ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லங்களிலும் 2005 ஆம் ஆண்டு வரை இருந்த ஒட்டு மொத்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் விரிப்போடு அம்மாவீரர் துயிலுமில்லம் பற்றிய சில துணுக்குகளும் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
 19. இதனுள் தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் ஒட்டுமொத்த விரிப்புகளும் உள்ளன. ஆனால் 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரையிலான வேள்வித்தீயிற்கு தம்மைக் கொடுத்து களப்பலியானோரின் அறுதியிட்ட விரிப்பு இங்கில்லை. பல்வேறு இடங்களில் இருந்து ஆதாரங்களோடு திரட்டப்பட்ட அண்ணளவான வரையறுக்கப்பட்ட கணக்கே உண்டு. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 20. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மக்கள்படை அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 21. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் துணைப்படை அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 22. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையாலும் சிறப்புப்படையான கரும்புலிகளாலும் அணியப்பட்ட சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 23. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், பறனை உடுப்புகள்(Flight Suit), விருதுகள் மற்றும் வில்லைகள் பற்றிய பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 24. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் கடற்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 25. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் தரைப்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 26. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கரந்தடிப்படையாக இருந்தபோது (1990 வரை) அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
 27.  

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.