எல்லா(Hello),
இதற்குள் வீரச்சாவடைந்த மாவீரர்களின படிமங்கள் உள. இவற்றினை எமது நாட்டில் சரியான தகுந்த நேரம் வரும் போது மக்களின் பார்வைக்கு திறந்துவிடுமாறு நான் யாழின் பொறுப்பாளர்மாருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
இவர்களினது பெயர்கள் எமக்குத் தெரியாது. எமது நாடு விடுதலை அடையும்போது இவர்களினது திருவுருவப் படங்கள் எமது நாட்டில் இருக்க வேண்டும். அன்று இப்படிமங்களுக்காக யாரும் அலைந்து திரிய வேண்டாம். சரியான கணினி வரைகலை மூலம் இவர்களினது படிமங்களை வரைந்தெடுத்து எக்காலத்திலும் பாதுகாக்க வேண்டு