நன்னிச் சோழன்

இனப்படுகொலை - தேதியில்லாதது

August 8, 20214 yr

எல்லா(hello) இவை நான் பல்வேறு இடங்களில்  இருந்து சிறுகச் சிறுகச் சேகரித்தவை. இவற்றிற்கு தேதிகள் இடப்படவில்லை. 'இனப்படுகொலை- மோகன் ' என்று இருப்பவையே துல்லியமானவையாகும்.  ஆகையால் இவற்றை இரண்டாந்தர படிமங்களாக கொள்க. ஒரு படம் இங்கும் சமாந்திரமாக மோகனுக்குள்ளும் இருந்தால் மோகனுக்கே முதலுரிமை கொடுக்க வேண்டும். எமது நாடு விடுதலை அடையும்போது அ அதற்கு ஏதேனும் தேவைப்படும்போது இதனை மக்களின் பார்வைகாக திறந்துவிடுமாறு யாழ் இணையத்தளத்திடம் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு அனுமதியும் அளிக்கிறேன்.
  • 0 comments