Albums
-
-
புலர் அறக்கட்டளை Updated
மாற்றுத்திறனாளிகள், விசேட தேவையுடையோருக்கு உதவியும் ஆதரவும் வழங்கும் இலாப நோக்கற்ற தொண்டு அமைப்பு.
- 16
- 0
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images Updated
"சந்தன வாசம்
வீசிய தேசம்
கந்தகம் பூசியதே! - எங்கள்
தாயக பூமி
வாசலில் எங்கும்
சாவொலி கேட்கிறதே!"
--> வாகையின் வேர்கள்
- 9878
- 0
-
-
-
தமிழீழ ஆழிப்பேரலைப் படிமங்கள் | Tamileelam Tsunami images Updated
இதற்குள் ஆழிப்பேரலை தாக்கிய 26 ஆம் திகதியில் இருந்து 2005 சனவரி இறுதிவரை நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படங்கள் உள்ளன.
"...மலர் வளையங்களுடன்
இறக்கை மடித்தமர்கின்றன
எங்கள் இலுப்பைமரமீதும் கழுகுகள்.
சுனாமியால் புதையுண்டோருக்கு
அழுவதாய்
தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.
வியட்நாம் வயல்களிலும்
ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும்
இவை இப்படித்தான் இறங்கின முன்னரும்.
உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே
வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே
இனிவரும் நாளில்
இச்சிறுதேசம் சிந்தப்போகும்
கண்ணீரும் குருதியும் இருக்கலாம்."
-> புதுவையரின் அச்சொட்டான எதிர்வுகூறல்கள்!
- 186
- 0
-
தலைவர் மாமாவின் பரம்பரைப் படிமங்கள் | Tamil Eelam National Leader's lineage photos Updated
இதற்குள் தலைவர் மாமாவின் குடும்பப் படிமங்கள் உள்ளன.
- 196
- 0
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் | Tamil Eelam national leader Hon. Velupillai Prabhakaran's images Updated
"தலைவனின் பாதையில்
தமிழினம் தனியரசு என்றிடுவோம்"
- 2192
- 0
-
-
-
மெனிக்பாம் தடுப்பு முகாம் படிமங்கள் | Menik Farm Detention camps images Updated
இதற்குள் எம்மினத்தை வவுனியா வெங்கலச்செட்டிக்குளத்தில் ( வல்வளைப்புத் தமிழீழம் ) சிங்களவர் அடைத்து வைத்து கொடூரங்களை அரங்கேற்றிய முகாம்களில் முதன்மையாக இருந்த மெனிக்பாமின் படிமங்கள் உள்ளன.
- 75
- 0
-
-
விடுதலைப் புலிகளின் கவசவூர்திகள் | Tamil Tigers armoured vehicles Updated
Full Document on Tamil Tigers Armoured vehicles:-
- 203
- 0
-
வெள்ள மீட்பு | வன்னி இடப்பெயர்வு | Aug 11, 2008 - Jan 6, 2009 Updated
வன்னி இடப்பெயர்வு நிழற்படங்கள் இங்கே பதிவேற்றுகிறேன்.
- 214
- 0
-
-
-
-
-
பண்டைய தமிழர்களின் கடற்கலங்கள் Updated
இதனுள் பண்டைய தமிழர்களின் கடற்கலங்களின் படிமங்களுள்ளன. இவற்றிற்குள் இருப்பவை பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.
- 80
- 0
-
-
தகரிகள் Updated
தற்போது வேற்றுமொழிச் சொல்லான டாங்கி & பீரங்கி வண்டி போன்ற சொற்களே பயன்பாட்டில் உள்ளதால் அதனை குறைக்கும் நோக்கோடு இங்கு 'தகரி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 100
- 0