Jump to content

விம்பகம்


Albums

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images

    "சந்தன வாசம்
    வீசிய தேசம்
    கந்தகம் பூசியதே! - எங்கள்
    தாயக பூமி
    வாசலில் எங்கும்
    சாவொலி கேட்கிறதே!"
    --> வாகையின் வேர்கள்
     
    • 10872 images
  2. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் | Tamil Eelam national leader Hon. Velupillai Prabhakaran's images

    "தலைவனின் பாதையில்
    தமிழினம் தனியரசு என்றிடுவோம்"
    • 2206 images
  3. கரும்புலிகள்

    • Album created by sass
    • Updated
    • 361 images
    • 361 images
  4. தலைவர் மாமாவின் பரம்பரைப் படிமங்கள் | Tamil Eelam National Leader's lineage photos

    இதற்குள் தலைவர் மாமாவின் குடும்பப் படிமங்கள் உள்ளன. 
    • 228 images
  5. தமிழீழ ஆழிப்பேரலைப் படிமங்கள் | Tamileelam Tsunami images

    இதற்குள் ஆழிப்பேரலை தாக்கிய 26 ஆம் திகதியில் இருந்து 2005 சனவரி இறுதிவரை நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படங்கள் உள்ளன.
     
    "...மலர் வளையங்களுடன்
    இறக்கை மடித்தமர்கின்றன
    எங்கள் இலுப்பைமரமீதும் கழுகுகள்.
    சுனாமியால் புதையுண்டோருக்கு
    அழுவதாய்
    தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.
    வியட்நாம் வயல்களிலும்
    ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும்
    இவை இப்படித்தான் இறங்கின முன்னரும்.
    உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே
    வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே
    இனிவரும் நாளில்
    இச்சிறுதேசம் சிந்தப்போகும்
    கண்ணீரும் குருதியும் இருக்கலாம்."
    -> புதுவையரின் அச்சொட்டான எதிர்வுகூறல்கள்!
     
    • 224 images
  6. வெள்ள மீட்பு | வன்னி இடப்பெயர்வு | Aug 11, 2008 - Jan 6, 2009

    வன்னி இடப்பெயர்வு நிழற்படங்கள் இங்கே பதிவேற்றுகிறேன்.
    • 214 images
  7. தகரிகள்

     தற்போது வேற்றுமொழிச் சொல்லான டாங்கி & பீரங்கி வண்டி போன்ற சொற்களே பயன்பாட்டில் உள்ளதால் அதனை குறைக்கும் நோக்கோடு இங்கு 'தகரி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
    • 100 images
  8. ஏராளன்

    • 86 images
  9. பண்டைய தமிழர்களின் கடற்கலங்கள்

    இதனுள் பண்டைய தமிழர்களின் கடற்கலங்களின் படிமங்களுள்ளன. இவற்றிற்குள் இருப்பவை பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.
    • 80 images
  10. மெனிக்பாம் தடுப்பு முகாம் படிமங்கள் | Menik Farm Detention camps images

    இதற்குள் எம்மினத்தை வவுனியா வெங்கலச்செட்டிக்குளத்தில் ( வல்வளைப்புத் தமிழீழம் ) சிங்களவர் அடைத்து வைத்து கொடூரங்களை அரங்கேற்றிய முகாம்களில் முதன்மையாக இருந்த மெனிக்பாமின் படிமங்கள் உள்ளன. 
    • 75 images
  11. கிருபன்

    • 62 images
  12. கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்

    ஈழத்து கலைஞர்களும், சமூக சேவையாளர்களது படங்கள்
    • 55 images
  13. பிறிது

    தவிபு தவிர்ந்த ஏனைய படிமங்கள் இதற்குள் பதிவேற்றப்படும்.
    • 46 images
  14. உறுப்பினர்கள்

    உறுப்பினர்கள்
    • 31 images
  15. புலர் அறக்கட்டளை

    மாற்றுத்திறனாளிகள், விசேட தேவையுடையோருக்கு உதவியும் ஆதரவும் வழங்கும் இலாப நோக்கற்ற தொண்டு அமைப்பு.
    • 20 images

1235 images



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.