வழுக்கியாறு

மீனா
Sign in to follow this  

யாழ் மாவட்டத்திலே உள்ள ஒரே ஒரு ஆறு வழுக்கியாறு ஆகும். இது கந்தரோடை வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புபட்டது. இங்கு ஆய்வு மேற்கொள்ளும் தருணத்தில் பல்வேறு விதமான நாணயங்கள், மட்பாண்டங்கள், பல்வேறு சின்னங்கள் போன்றன கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.

 

http://www.ourjaffna.com/பிரசித்தமானவை/வழுக்கியாறு

Sign in to follow this