Jump to content

வாகனத்தை ஓட்டுங்கள் அல்லது மதுபானத்தை அருந்துங்கள்


Athavan CH

*** தயவுசெய்து, „பகிரவும்“ ***
முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விதிகள்:
• வாகனத்தை ஓட்டுங்கள் அல்லது மதுபானத்தை அருந்துங்கள்; வாகனத்தை ஓட்டுபவர் மதுபானம் அருந்தக்கூடாது.
• கொண்டாட்ட நிகழ்வுகள் தொடங்க முதலே மதுபானம் பாவிக்காத „நிதானமான“ ஒரு வாகன ஓட்டுனரை ஒழுங்கு செய்யுங்கள்.
• மதுபானம் பாவிக்கும் போது அத்துடன் வேறு போதைப்பொருட்களையோ அன்றி மருந்துகளையோ பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்!

Fachstelle für interkult. Suchtprävention & Gesundheitsförderung / tamil

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.