Jump to content

மலேசியாவின் Bபத்துமலைக்குகை முருகன் ஆலயமும் தமிழர்களின் பரம்பலும்... வரலாறு ( காணொளி)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இம் மலையின் வரலாற்றுச் சுருக்கத்தை இப்போதுதான் கேட்கிறேன்..., ! அழகான மலை, அதைவிட அழகான முருகன், சுத்தமான பராமரிப்பு மனசை அள்ளுகின்றது...!!

 

நன்றி நன்பரே...!

Link to comment
Share on other sites

எமது உறவுகள் பலர் வெளி நாட்டிற்கு புலம் பெயரும் காலங்களில் ஒரு ஜல சந்தியாகத்திகழ்ந்த சிங்கப்பூரின் இந்த விநாயகர் ஆலயமும் எத்தனை பேரின் கண்ணீரைத் தாங்கியிருகும்.உங்கள் சுமைகளை எல்லாம் அறிந்த இந்த விநாயகரை ஒரு தடவை பார்த்து ப்ழைய நினைவை மீட்டி கொள்ளுங்கள்.

 

 

https://www.youtube.com/watch?v=qHbT1ce-Gqw&feature=youtu.be

 

 

https://www.youtube.com/watch?v=2RLdNskZRa8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10945641_1066574966701356_46789730595018

 

குமாரசாமி அண்ணையை இதைவிட வேறுமாதிரி குளிர்படுத்த முடியாது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே காணொளி  வேலை செய்யவில்லை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ முஸ்லீமாகவே இருக்கட்டும், பிற மதத்தினரை நேசிக்கட்டும்...., நாமும் அதைத்தான் செய்கின்றோம்...!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.