யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. சொட்டு நீர் (அமைக்கும் முறை) வழமையான வாய்க்கால் முறையாக இல்லாமல், சொட்டு நீர் வழியாக நீர்ப்பாசனம் செய்யும் பொழுது நீரை சேமிக்கலாம். இவ்வாறு பல மிகவும் வறண்ட நிலங்களில் மரங்களை, பயிர்களை வளர்க்கலாம். இது பற்றி தமிழக உறவு ஒருவரின் காணொளியை காணலாம்.
 3. அமீர் காக்கா, கக்கா போன அமேரிக்கன் மொழீயையூம் படீக்கோணும் வாப்பா!
 4. மேல் இருக்கும் செய்திகள் இலங்கை அரசியல்வாதிகள் பேசுவதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் உள் இருக்கும் அரசியலையே தேவையோ காரணத்தையோ தேடி எழுதுவதில்லை. நீங்கள் எழுதுவது உண்மைதான் நீங்கள் இறுதிவரைக்கும் இருந்து பாருங்கள் மேற்கு முனை இது சீனாவுக்கே இதை சீனா ஒருபோதும் விட்டு கொடுக்க போவதில்லை. கிழக்கு டெர்மினல் வேலைத்திட்டம் இப்போது இடை செருகலாக போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டால் முன்னெடுக்க படுகிறது காரணம் வருமானம். இது போர்ட் சிட்டி வேலைக்குகளுக்கு இடைஞ்சலாக இருக்காது என்பதாலும் துரித கதியில் முடிக்க கூடியதாக இருக்கும் என்பதிலும் மற்றும் சுங்க சாவடிகள் போன்றவற்றை நிரந்தரமாகவே இந்த வாசலில் கட்ட போவதாலும் இதை முன்னெடுக்கிறார்கள். முதலீடாளர்கள் (இந்தியா ஜப்பான்) இதில் கவனம் செலுத்துவத்துக்கு காரணமும் உடனடி வருமானம் வரும் என்பதால்தான். ரணில் இதில் லூசு மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கிறார் உடனடி வருமானம் வர கூடிய மற்றும் சுங்க சாவடிகளோடு அமைய கூடிய டெர்மினலை சீனாவிடம் கடன் வாங்கி என்றாலும் இலங்கை வைத்திருப்பதே நாட்டுக்கு நன்று. நான் இந்த செய்திகள் வாசிப்பது குறைவு நான் இவர்களின் ஸ்டாக் வாங்கி வைத்திருந்தேன் (CCCGY) 2016 இல் $16 டாலருக்கு வாங்கி 2017 இல் $26 டாலருக்கு விற்றுவிட்டேன் இப்போதும் கொஞ்சம் இருக்கிறது மீண்டும் $15 டாலருக்கு வரும்போது வாங்கலாம் என்று இருக்கிறேன். ஒவ்வரு 3 மாதத்துக்கும் (Quarter) எமக்கு விலாவாரியான விளக்கம் அனுப்புவார்கள் என்ன ப்ராஜெக்ட் நடக்கிறது என்ன எதிர்கால திட்டம் என்று .... அதில்தான் இலங்கை லோக்கல் பொலிடிக்ஸ் தாமதபடுத்துவதை சுட்டி காட்டி கொண்டு இருந்தார்கள்.
 5. தேர்தல் நிலவரம் அறியும் ஆவலுடன் கூடியிருந்து குறு குறுவென்று .....!
 6. அடுத்தவன் போட்ட தாளத்துக்கு எல்லாம் ஆடாதே ஆடாதே .....!
 7. வீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது: இந்த சூழ்நிலையையும் தமிழர்கள் என்ற ஒற்றை இனத்தையும் இசுலாமிய சுயநல பணமதவெறி கொண்ட சிலரை பயன்படுத்தி சிங்களம் சிதைத்தது இனியாவது மீண்டும்??????
 8. போட்டியில் கலந்து கொண்ட பகலவனுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
 9. Today
 10. சீமானுக்கு விழுந்த வாக்கு வெறித்தனமான வாக்கு
 11. இவங்கள் மாலிக்கு போற சிறிலங்கன் இராணுவமாம்!
 12. எனக்கு ஒன்று மட்டும் விளங்குது இங்கை நிறைய பேருக்கு சிங்கள்வனுடன் வம்புக்கு போகாட்டி பத்தியப்படாது......!!!!!
 13. சைவ மதத்தில் இருந்தா, ஏன் என்றால் இவர்கள் பலரது பெயர்கள் சுத்தமான சைவ சமய பெயர்களாக. இருந்தன; பரம்பரை கிறிஸ்த்தவர்களுக்கு தமிழ் பெயர் இருக்கும் ஆனால் சுத்தமான சைவ பெயர் இருக்காது ....!!!!
 14. பட்டது + படிச்சது + பிடித்தது - 161 இலங்கைக்குள் பாரிய இராணுவ வாகனங்களுடன் நுளைந்தது ஐ.நா சமாதானப்படை உண்மையில் இவர்களை உலகம் இன்னும் நம்புகிறதா?? சமாதானம் அமைதி இனங்களுக்கிடையே ஆன முரண்பாடுகளை தீர்த்தல் போர்களை தவிர்த்தல் அப்பாவி மக்களை காத்தல் இவற்றுக்கும் இன்றைய ஐநாவுக்கும் 2009க்கு பின்னர் ஏதாவது தொடர்பு உண்டா?? இத்தகைய வாக்கியங்களை சொல்லவாவது இவர்களுக்கு தகுதியுண்டா??? போங்கடா?? பணத்துக்காக எதுவும் செய்யும் கூட்டமே வீதியில் நின்று வேறு எதாவது தேடுங்கள் இவர்களை தாயகத்தில் கண்டால் காறித்துப்பிச்செல்லுங்கள் உறவுகளே......
 15. இல‌ங்கை முஸ்லிம்க‌ள் அர‌பு மொழி பேசுவோராக‌ மாற‌ வேண்டும் என்ற‌ முய‌ற்சி முஸ்லிம் ச‌மூக‌த்தில் துப்ப‌ர‌வாக‌ இல்லை. இஸ்லாம் மார்க்க‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளை அறிய‌வே அர‌பு மொழியை ப‌டிக்க‌ வேண்டியுள்ள‌து. வைத்திய‌ துறையை க‌ற்கும் மாண‌வ‌னுக்கு ஆங்கில‌ அறிவு இல்லாவிட்டால் அவ‌னால் ஒரு வைத்திய‌னாக‌ வ‌ர‌ முடிய‌ முடியாது. ஆங்கில‌ அறிவு இல்லாத‌ ஒரு டொக்ட‌ரை சிங்க‌ள‌, த‌மிழ் ச‌மூக‌த்தில் காட்ட‌ முடியுமா? அப்ப‌டியிருந்தால் அது ந‌கைப்புக்கிட‌மான‌தாக‌ இருக்கும். கார‌ண‌ம் அதிக‌மான‌ வைத்திய‌ அடிப்ப‌டைக‌ள் ஆங்கில‌த்திலேயே உள்ள‌ன‌. அது போல் அர‌பு மொழி என்ப‌து குர்ஆனின் மொழி. குர் ஆனை புரிய‌ வேண்டுமாயின் அர‌பு மொழி அறிவு அவ‌சிய‌மாகும். இல‌ங்கை முஸ்லிம்க‌ள் சிங்க‌ள‌ மொழிக்கு திரும்ப‌ வேண்டும் என்ற‌ பிர‌சார‌ம் சுமார் 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பிருந்தே முன்னெடுக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ பிர‌சார‌த்தின் க‌வ‌ர்ச்சியால் தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ளில் ப‌ல‌ர் த‌ற்போது த‌மிழ் பேச‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். பெற்றோர் த‌மிழிலும் பிள்ளைக‌ள் சிங்க‌ள‌த்திலும் உரையாடுவோர் அதிக‌ரித்து காண‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இவ்வாறு சிங்க‌ள‌ மொழிக்கு மாறுவ‌து ம‌ட‌மை என்றும் அதில் நாம் எதிர் பார்க்கும் பாதுகாப்போ, ந‌ல‌ன்க‌ளோ கிடைக்காது என்றும் நாம் தொட‌ர்ந்தும் கூறி வ‌ருகிறோம். முஸ்லிம் பிள்ளைக‌ள் சிங்க‌ள‌ பாட‌சாலைக‌ளுக்கு க‌ல்வி க‌ற்க‌ செல்லாம‌ல் த‌மிழ் மொழி மூல‌ பாட‌சாலைக‌ளில் க‌ல்வி க‌ற்க‌ வேண்டும் என்ப‌தை உல‌மா க‌ட்சி க‌ட‌ந்த‌ ஏழெட்டு வ‌ருட‌மாக‌ சொல்லிவ‌ருகிற‌து. கார‌ண‌ம் த‌மிழ் க‌லாசார‌ம் ஓர‌ள‌வு முஸ்லிம் க‌லாசார‌த்துக்கு நெருங்கிய‌து என்ப‌தாலும் த‌மிழ் மொழி உல‌கின் சில‌ நாடுக‌ளிலும் பாவிக்க‌ப்ப‌டும் மொழியாக‌ இருப்ப‌தாலும், இஸ்லாம் ச‌ம்ப‌ந்த‌மான‌ நூல்க‌ள் த‌மிழில் போதிய‌ள‌வு கிடைப்ப‌தாலும், சிங்க‌ள‌ மொழி மூல‌ம் க‌ல்வி க‌ற்றோர் தொழில்வாய்ப்பில் பாரிய‌ போட்டிக்கு முக‌ம் கொடுப்ப‌தாலும் இக்க‌ருத்தை நாம் முன் வைக்கும் அதேவேளை ஒவ்வொரு இல‌ங்கை முஸ்லிமும் சிங்க‌ள‌ மொழியையும் ஆங்கில‌த்தையும் க‌ட்டாய‌ம் உப‌ மொழியாக‌ க‌ற்க‌ வேண்டும் என்ப‌தையும் சொல்லி வ‌ருகிறோம். இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌னியான‌ இன‌ம் என்ப‌தை சிங்க‌ள‌ ச‌மூக‌ம் ஏற்றுக்கொண்டாலும் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் இத‌னை ஏற்க‌ முடியாம‌ல் த‌விக்கிறார்க‌ள். இத‌ற்கு கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் த‌மிழ் பேசுவ‌தை சுட்டிக்காட்டி முஸ்லிம்க‌ளும் த‌மிழ‌ர் என்கின்ற‌ன‌ர். வெளிப்ப‌டையில் இது ச‌ரியாக‌ தோன்றினாலும் ந‌டை முறையில் முஸ்லிம்க‌ளை த‌மிழ‌ர்க‌ளாக‌ இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் ஏற்றுக்கொள்ள‌வே இல்லை. ஏற்றிருந்தால் த‌மிழ் போராளிக‌ளாலும் த‌மிழ் நிர்வாகிக‌ளாலும் முஸ்லிம்க‌ள் த‌னியாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டு ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்க‌ மாட்டார்க‌ள். வ‌ட‌க்கிலிருந்து த‌மிழ் ம‌ட்டுமே பேச‌த்தெரிந்த‌ முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்டிருக்க‌ மாட்டார்க‌ள். அதே போல் முஸ்லிம் க‌டைக‌ளில் பொருள் வாங்க‌ கூடாது, முஸ்லிம் வியாபாரிக‌ள் த‌மிழ் ஊருக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌ன‌ போன்ற‌ பிர‌ச்சார‌ங்க‌ள் இருந்திருக்காது. இவ்வாறெல்லாம் த‌மிழ் த‌ர‌ப்பு முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌ம் செய்வ‌தை க‌ண்ட‌ பின்பே முஸ்லிம்க‌ள் த‌மிழ் மொழி பேசுவ‌தில் இருந்து வில‌கி அர‌பு அல்ல‌து உருது மொழியை ப‌ர‌வ‌லாக‌ க‌ற்க‌ வேண்டும் என‌ கூறி வ‌ருகிறோம். உருது மொழி ந‌ம‌து நாட்டுக்கு அருகில் உள்ள‌ வ‌ட‌ இந்தியாவின‌தும் பாகிஸ்தானின‌தும் மொழியாக‌ இருப்ப‌தால் உருது மொழியையே நாம் இல‌ங்கை முஸ்லிம்க‌ளுக்கு சிபாரிசு செய்கின்றோம். இவ்வாறு இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌மிழ் மொழியில் இருந்து வெளியேறும் போது முஸ்லிம்க‌ளுக்கென‌ த‌னியான‌ மொழி, பிரதேச‌ம், க‌லாசார‌ம் என்ப‌வை இருக்கும் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் த‌னியான‌ தேசிய‌ இன‌ம் என்ப‌தை யாராலும் ம‌றுக்க‌ முடியாது. இக்க‌ருத்துக்க‌ள் உட‌ன‌டியாக‌ வெற்றிபெறாது. முத‌லில் முஸ்லிம் ச‌மூக‌ம் இத‌னை உள‌ப்பூர்வ‌மாக‌ ஏற்க‌ வேண்டும். பின்ன‌ர் அட்க‌ற்குரிய‌ வேலைக‌ளை செய்தால் இன்னும் 50 வ‌ருட‌ங்க‌ளில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் உருது மொழியை ப‌ர‌வ‌லாக‌ பேசுவ‌ர். பொதுவாக‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எதையும் தூர‌நோக்கில் சிந்திப்ப‌துமில்லை, அவ்வாறு சிந்திப்ப‌வ‌ர்க‌ளை உட‌ன‌டியாக‌ விரும்புவ‌தும் இல்லை. ஒரு நூறு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஆங்கில‌ம் பேசுவ‌து ஹ‌ராம் என்று சொன்ன‌ ச‌மூக‌ம் இது. இப்போது ஆங்கில‌ம் பேசுவ‌தை பெருமையாக‌ நினைக்கும் ச‌மூக‌மாக‌ மாறியுள்ள‌து. என‌வேதான் சொல்கிறோம். இல‌ங்கை முஸ்லிம்க‌ள் உருது மொழியை ப‌டிக்க‌ வேண்டும். இத‌ற்குரிய‌ உத‌வியை இல‌ங்கையின் ந‌ட்பு ந‌ட்பு நாடான‌ பாகிஸ்தான் மூல‌ம் பெற‌ முடியும். முஸ்லிம் அர‌சிய‌ல் அதிகார‌ங்க‌ள் அத‌ற்கு முய‌ற்சி செய்ய‌ வேண்டும். அத‌ற்கான‌ புல‌மைப்ப‌ரிசில்க‌ளை வ‌ழ‌ங்க‌ முன் வ‌ர‌ வேண்டும். அத்துட‌ன் த‌மிழ், சிங்க‌ள‌ம், ஆங்கில‌ம், அர‌பு ஆகிய‌வ‌ற்றை உப‌ மொழிக‌ளாக‌ க‌ற்க‌ வேண்டும். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_543.html
 16. மக்கள் ஆதரவை விடவும், நவீன உலகும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியுமே ட்ரம்பை சனாதிபதியாக்கிதாக வந்த செய்திகள்..... ஆச்சரியம் தரவில்லை.
 17. இன்று 80 - வது பிறந்தநாள் காணும் பகிடி தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..! இன்று போல் என்றும் வாழ்க..!..
 18. நீங்கள் வெளிநாட்டில் புலவும் “பாம்பு” பற்றி சொல்றீங்களோ? நான் இன்னும் ட்ரம்பை முற்றுமுழுதாக பாம்பு என நம்பவில்லை. ஈரானில் போர் ஆரம்பிச்சார் என்றால் சரி. அதுக்கு பிறகு ஆள் முற்று முழுதான பாம்பு என நானே ஒப்புக்கொள்வேன். அது வரை வெயிட்டிங்.
 19. இவர் மலையுச்சிக்கு போனதும் அங்கு தியானம் இருந்ததும் இப்பிடி ஒற்றைக்கண்ணை (அதுவும் இடது பக்க கண்ணை) மட்டும் திறந்து காட்டுவதும் எனக்கு இலுமினாட்டியை நினைவு படுத்துது. அமெரிக்க டொலரிலேயே அது இருந்தாலும் நான் சொன்னால் நம்ப மாட்டார்கள்.
 20. நாங்களும் உதே வயதைக் கடந்து தான் வந்தோம். அதுவும் யாழ் நகரில்.. அழகான ஒத்தவயதுப் பெண்களுக்கும் குறைவில்லை. ஆனாலும் இப்படி எல்லாம் செய்யத் தோன்றவில்லை. காரணம்.. வாழ்கை எப்படி ஆகுமோ என்ற ஒரு ஏக்கம்... விதைக்கப்பட்டிருந்தது. கல்வி பிரதானமாக கண் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போர்ச் சூழலை சொல்ல முடியாது. அப்போதும் இப்படி ஓடியோர் பலர். இப்ப கைத்தொலைபேசி செய்வதை அப்போ கோவில் திருவிழாக்கள் செய்தன. அந்தப் பிள்ளைக்கு வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய தெளிவூட்டல் ஒன்றைத் தவிர.. வேறு எதுவும் உருப்படியான மாற்றத்துக்கு வழி வகுக்காது. அந்தத் தெளிவூட்டலை எப்படிக் கொடுப்பது..??! சரி.. ஓடிப் போறாய். கல்யாணம் கட்டுகிறாய்.. அடுத்து..???! சரி குழந்தை.. அப்புறம்...????????! இந்த 3 சாதாரண கேள்விகள் ஒரு மனிதனை சிந்திக்க வைக்கும்.. நிச்சயம். சரி அப்படியும் தெளிவு வரவில்லையா.. அவர்களை அவர்கள் எண்ணப்படி நீங்களே உங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பு என்று அவர்கள் தெரிவின் படி வாழ விட வேண்டியான். நிச்சயம்.. அவர்களா கஸ்டப்படாமல் அவர்கள் வாழ்க்கை இனிக்காது. எவர் வாழ்கையும் தான். அந்த நிலையை புரிகிற போது.. எல்லாம் தெளியும். வீணாகப் பெற்றோரும் மற்றப் பிள்ளைகளும்.. இது தொடர்பில் அதிகம் மன உளைச்சலுக்கு ஆகாது அவர்கள் அவர்களின் வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்ல வேண்டும். வாழ்கை சிறியது. அதில் பெரும் பகுதியை மன உளைச்சலுக்கு செலவு செய்வது அல்லது எதிர்பார்ப்புக்களோடு கடத்திச் செல்வது.. அதுவும் பிள்ளைகள் என்றாலும் அடுத்தவரிடம் எதிர்பார்ப்பது.. கால விரயமாகும். நமக்குச் சரியென்று தோன்றுவதை செய்து கொண்டு.. அடுத்தவருக்கு தொந்தரவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே போயிடனும்.
 21. நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்... மற்றவர்களை விட....அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தெரியும். பாம்பின்கால் பாம்பறியும். ஆதாரம் பல மீடியாக்கள்.
 22. உண்மையில் இப்படியான விடையங்களுக்கு வரும் முன் காப்பது தான் சரி.அதாவது பிள்ளைகளுடன் நெருக்கமான நட்ப்பு ரீதியான உறவைப் பேணுவது தான்
 1. Load more activity