வேலியில் போன ஓணானை புடிச்சி வேட்டிக்குள் விட்ட கதை போல இப்ப எப்படி தமிழ்நாட்டில் எல்லோரையும் கைது பண்ண போறிங்களா......??? #சோபியா விடுதலை புலியாக இருக்கலாம் என்கிறார் சுப்பிரமணிய சுவாமி சுவாமி நான் எதிர்பார்கேல நீ இவ்வளவு பெரிய அலுக்கோசாக இருப்பாய் என்று!!!?

Posted by கார்த்திகேயன் நந்தகுமார் on Tuesday, September 4, 2018