நேற்று முன்தினம் இந்த வீடியோ எனக்கு கிடைத்ததிலிருந்து சுமார் 50 முறையாவது திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிறேன்...சலிக்கவே இல்லை... இந்தப்பாடலின் முதல் வரி எல்லோருக்கும் தெரிந்ததுதானே!...அதனால் தான் இந்தப்பாடலை மறக்கவே முடியவில்லை... "இருட்டு அறையில் முரட்டுக்குத்து" போன்ற கருத்துள்ள படங்கள்??! ஓடிக் கொண்டிருக்கும் காலத்தில். செவிக்கினிய சாக்ஸ் இசை... பாராட்டுக்கள் பல இந்த இசைக்கலைஞர்களுக்கு... பொதிகைத் தொலைக்காட்சிக்கு நன்றி பல...

Posted by Sivagurunathan Nathan on Sunday, May 13, 2018