"வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியம்" இணைப்பில்லாதுவிடின் இருப்பு இல்லாது போய்விடும். ஒரு அறிவுபூர்வமான ஆதார பூர்வமான தர்க்கம். அனைவரும் பார்க்க வேண்டிய‌ காணொலி அரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothiஅவர்கள்" வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் எனும் தலைப்பில் ஆற்றிய உரை. { "அரசியல் தீர்வில் தமிழர்களின் அடிப்படைகள் எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட‌ அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது}

Posted by Ulaka Maka Saanakkiyan on Tuesday, November 7, 2017