இந்தச் சிங்களவருக்கு இருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான வரலாற்றுப்புரிதல் தற்போதைய தமிழ் தலைமைகள் எனக்கூறும் தறுதலைகளுக்கு இல்லையே. இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் இருந்துகொண்டு புலிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லும் சம்பந்தர் ஐயா எங்கே? நீங்கள் பேசவேண்டியதை யாரோ ஒரு சிங்களப் பேராசிரியர் வெளிநாட்டவர்களுக்கு விளக்கப்படுத்துகிறார்.

Posted by Antany Anbu on Sunday, January 21, 2018