Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

அக்கா மொழி என்று ஆரம்பிக்கிற பாட்டு இருக்கோ?? உங்கட காலத்து பாட்டு ஏதும் இருக்கோ தெரியவில்லை எதுக்கும் நீங்களே பாடுங்கோ.. (நேரம் கிடைக்கும் போது). விகடகவிக்கும் தெரியாது போல இருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மொழியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ யில்லையா

இது நிசமா நிசமில்லையா

நிலவுக்கு தெரியலையா

Link to comment
Share on other sites

அக்கா அந்த பாட்டை திரும்ப திரும்ப கேளுங்கோ ஒளியிலே தெரிவது தேவதையா என்று தான் இருக்கு :rolleyes: சரி பறவாயில்லை அடுத்து ஆரம்பிக்கும் சொல் நிலவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுப்பாக்கின்றென்

நீங்க சொல்வது சரிதான் யாழ்வினோ

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ..ஓ..ஓ...

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

திருத்தத்துடன் மீண்டும் பாடல்

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழிகூறாயோ..ஓ..ஓ...

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

என் என்ற சொல்லுடன் தொடங்குங்கள்

Link to comment
Share on other sites

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

அணைத்தேன் உனையே இது தாய் மடியே

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா

இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா

நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா எனது தாயும் நீங்கள் தானய்யா

இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே இது போல துணையும் இல்லையே

இனி நீ என் தோழில் பிள்ளையே

பாடியவர்: பாலா, ஜானகி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்

கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்

கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று

கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்

Link to comment
Share on other sites

பெண்: நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

ஆஆஆஆ....

பெண்: தூங்காத காற்றே! துணை தேடி ஓடி!

என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா?

ஆண்: நில்லாத காற்று! சொல்லாது தோழி!

நீயாக உந்தன் காதல் சொல்வாயா?

பெண்: உள்ளே எண்ணம் அரும்பானது!

உன்னால் இன்று ருதுவானது!

ஆண்: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது!

தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

பெண்: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்!

உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்!

ஆண்: நீ வந்து போனால் என் வீடு எங்கும்!

உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்!

பெண்: கனா வந்தால்! மெய் சொல்கிறாய்!

கண்ணில் கண்டால்! பொய் சொல்கிறாய்!

ஆண்: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்!

தன்னன்னானன!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

படம்: பூவெல்லாம் உன்வாசம்

பாடல் Audio இணைப்பு: http://www.oosai.com/oosai_plyr/playerWin....no=361635019896

Link to comment
Share on other sites

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

அருள்பெறப் பாடிடும் திருவாய் மலர்ந்து...

பொருள்பெறப் பாடிடு உனைநீ உணர்ந்து!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

ஆஆஆஆஆ ஆஆஆஆ.....

குருவின் திருவடியில் கற்றறிந்த ஞானம்!

தெருவில் கடைப்பொருளாய் விற்பதொரு ஈனம்!

பாவலர் மூவரும் உணர்வினைத் தூண்டி...

பாடிய கீர்த்தனம் இறையருள் வேண்டி!

கைப்பொருள் தந்து கண்டதும் வாங்கிட...

மெய்ப்பொருள் என்பது சந்தையில் உள்ளதோ?

நான்தர நீபெற வேண்டும் கொஞ்சம் ஞானம்!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

குருதியில் கலந்துநிற்கும் பித்தம் இந்தவேளை...

வரங்கள் கொடுத்துவைக்கும் முத்துமணி மாலை!

மானிடர் சூடிட தகுதிகள் வேண்டும்!

நானிதைக் கூறிட நகைத்திடத் தோன்றும்!

உன்னிடம் வந்ததும் இன்னல்கள் நின்றதும்...

என்வினை அல்லவோ? என்னநான் சொல்லவோ?

நேர்வது யாவுமே காலம் செய்தகோலம்!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

அருள்பெறப் பாடிடும் திருவாய் மலர்ந்து...

பொருள்படப் பாடிடு உனைநீ உணர்ந்து!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

ஆஆஆஆஆஆஆஆ...

படம்: மோக முள்

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...9883&bhcp=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே

நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே

உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய

ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே

அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்

நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே

அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

Link to comment
Share on other sites

மணிக்குயிலே..குயில் தரும் கவியே..

கவி தரும் இசையே...

கனவிலும் நினைவிலும்..

உன்முகமே..தெரிவதென்ன அழகழகாய்..

தெரிவதென்ன

Link to comment
Share on other sites

ஜில்லென்ற தீயே என் நெஞ்சுக்குள்ளே வந்து

காதல் காற்றடித்தாய்

சுழல் மழையே என் தேகத்துக்குள் பெய்து

பூவாய் புயல் அடித்தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா

சரசம் பயிலும் விழியில் வருமே

இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா

தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே

பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை

தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை

அடடா இதுதான் சொர்க்கமா

இது காமதேவனின் யாகசாலையா

Link to comment
Share on other sites

கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ

விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்கவைத்தாய்

வள்ளல் போல வாழ்ந்தேன் உன்னைக் கெஞ்சி கேட்க வைத்தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

கண்ணன்என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்

உன்னை உன்னை அழைக்க

கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்

என்னை என்னை உடைக்க

கண்களைத் திறந்து கொண்டு - நான்

கனவுகள் காணுகிறேன்

கண்களை மூடிக்கொண்டு - நான்

காட்சிகள் தேடுகிறேன்

உன் பொன்விரல் தொடுகையிலே - நான்

பூவாய் மாறுகிறேன்

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

Link to comment
Share on other sites

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

என்றும் விழாவே என் வாழ்விலே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

போகும் பாதை தூரமே! வாழும் காலம் கொஞ்சமே!

ஜீவ சுகம்பெற ராக நதியினில் நீ நீந்தவா?

போகும் பாதை தூரமே! வாழும் காலம் கொஞ்சமே!

ஜீவ சுகம்பெற ராக நதியினில் நீ நீந்தவா?

இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!

இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!

கேளாய் பூ மனமே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

உள்ளம் என்னும் ஊரிலே! பாடல் என்னும் தேரிலே!

நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே!

உள்ளம் என்னும் ஊரிலே! பாடல் என்னும் தேரிலே!

நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே!

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே!

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே!

கேளாய் பூ மணமே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

என்றும் விழாவே என் வாழ்விலே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

படம்: உதயகீதம்

பாடல் இணைப்பு: http://www.soundclick.com/bands/songInfo.c...;songID=4735835

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்

காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தையில்லை கண்ணே

உள்ளத்தில் ஓசையில்லை

ஊமைக்கு பாஷையில்லை

கண்மணியே மெளனம்தானே தொல்லை ஹா..

நீயா என்னை நேசித்தாய்

பூக்கள் கொண்டு பூசித்தாய்

உண்மை சொல்ல யோசித்தாய்

கோழை போல யாசித்தாய்

என் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

ஓஹோ ஆஹா உண்மைதானா

ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது

நீயா சொன்னாய் மெய்யே தானா

உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது

பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓராரிரோ

ராரிராரோ ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு!

இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!

இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!

வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன

நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா?

இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி!

ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன? அடியே நீ என்ன? ஞான பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி, போடி தங்கச்சி

காட்டுக்கேது தோட்டகாரன் இதுதான் என் கட்சி!

கொண்டது என்ன.....கொடுப்பது என்ன?

இதில்தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞான பெண்ணே!வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஒவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையில் சுற்றி

Link to comment
Share on other sites

கண்ணா உன்னை தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடு தான் வாழ்க்கை

காதல் என்றும் ஓய்ந்ததில்லை

கண்ணில் இனி தூக்கமில்லை

பிழையா எழுதீட்டனோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும்இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை

Link to comment
Share on other sites

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததென்ன

என் கீதம் உந்தன் காதில் விழுமா

உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா

இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

நீ தோன்றினாய் அடிவானமாய்

நான் வந்ததும் தொலைவாகினாய்

கண் மூடினேன் மெய் தீண்டினாய்

கை நீட்டினேன் கனவாகினாய்

மழைச்சாலையில் குமிழாகினாய்

விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்

என் தூரத்து விண்மீனே கைஓரத்தில் வருவாயா

என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே.........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.