Jump to content

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொள்ளை அழகு


Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply
  • 3 weeks later...

அழகான ஊர்தான், ஆனால் அந்த வெயில் அனலை தாங்க முடியவில்லை.  யாழ் வெயில் ஓரளவு தாங்கலாம், வன்னியும் அப்படிதான்,  மட்டக்களப்புக்கு  போன போது   அந்த வெயில் அனலே  பயங்கரமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஊர்தான், ஆனால் அந்த வெயில் அனலை தாங்க முடியவில்லை.  யாழ் வெயில் ஓரளவு தாங்கலாம், வன்னியும் அப்படிதான்,  மட்டக்களப்புக்கு  போன போது   அந்த வெயில் அனலே  பயங்கரமாக இருந்தது.

 

நோர்மலாய் மட்டக்களப்பு நடுத்தர வெட்பவலய பிரதேசமாச்சே!!!!! அது மட்டுமில்லாமல் மலையக காற்றும் அவ்வப்போது சில்லென வீசுமே? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டக்களப்பில் 10,15 வருசங்கள் இருந்தனான் நேசன் சொல்கின்ற மாதிரி வெயிலை கண்ட ஞாபகம் இல்லை

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நேசன் மட்டகளப்புக்கு போனாரோ அல்லது வழிதவறி மத்தியகிழக்குக்குப் போனாரோ? ஒப்பீட்டளவில் யாழினை விட வெக்கை குறைந்த இடம் மட்டு. தவிர இங்கே காட்டப்படும் பல விடயங்கள், புதிய கல்லடிப்பாலம், மண்முனைப் பாலம், பாசிக்குடா, வீதிகள், சூழலியல் பூங்கா, ஓட்டமாவடி அமிர் அலி ஸ்ட்டியம், காத்தான்குடியின் பேரீச்சை மரம் நிக்கும் வீதிகள் என்பன போரின் பின்னான அபிவிருத்திகள். பலருக்கு இவை வயித்தெரிச்சலை கிளப்புவது கண்கூடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6073916929_b827b57ed3_b.jpg

 

 

Batticaloa.jpg

திருச்செந்தூர் முருகன் ஆலயம், கல்லடி மட்டகளப்பு

 

ஏன் கோயில் சரிந்துபோய் உள்ளது.

 

Link to comment
Share on other sites

ஏன் கோயில் சரிந்துபோய் உள்ளது.

General shear failure.. :D அதாவது மண்ணின் ஒருவகை தாங்கும் தன்மை, மேலே செலுத்தப்பட்ட பாரத்திற்கு ஏற்ப இருக்கவில்லை.. :o

1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் சரிந்ததுக்கு காரணம் 2004ம் ஆண்டின் சுனாமிப்பேரலை. இந்த கோயில் இருக்கும் இடம் பெயர் நாவலடி புது முகத்துவாரம். முன்பு புலிகளின் கோட்டை. ஒரு பக்கம் வாவி மறுபுறம் இந்துமா சமுத்திரம். இப்பகுதியில் அநேகமாக எல்லா வீடுகளும் அழிக்கப்பட்டது சுனாமியால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மட்டக்களப்பு உண்மையிலேயே கொள்ளை அழகு நிறைந்த இடம்.
என்றும் குளிர்ச்சியான பிரதேசம்.நகரத்திற்கும் கடல் பகுதிக்கும் அதிக தூரமில்லை....
நகர்ப்பகுதியின் வாவி இன்னும் அழகூட்டும்.அப்படியே வாவியுனூடாக கிராமப்பகுதிக்கு சென்றால் இன்னும் அழகு.அங்கு மூன்றுபோக வயல்வெளிகளும் அழகு. அந்த வயல்களுக்கு நடுவே நின்று தூரத்தில் தெரியும் மலைகளை பார்த்தாலும் ஓர் அழகு :)   ...............     ---------- ?
 
கிட்டத்தட்ட குட்டி மலையாளம்.  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வளர்ந்த ஊர் மட்டக்களப்பு.

 

கோவிந்தன் வீதியின் பின்புறம் இருக்கும் ஆண்கள் விடுதியில் ஆரம்பித்து பின்னர் சிறுகச் சிறுக அந்த ரம்மியமான ஊரெல்லாம் எனது நினைவுகளைப் பதிந்து வைத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

நேசன் மட்டகளப்புக்கு போனாரோ அல்லது வழிதவறி மத்தியகிழக்குக்குப் போனாரோ? ஒப்பீட்டளவில் யாழினை விட வெக்கை குறைந்த இடம் மட்டு. தவிர இங்கே காட்டப்படும் பல விடயங்கள், புதிய கல்லடிப்பாலம், மண்முனைப் பாலம், பாசிக்குடா, வீதிகள், சூழலியல் பூங்கா, ஓட்டமாவடி அமிர் அலி ஸ்ட்டியம், காத்தான்குடியின் பேரீச்சை மரம் நிக்கும் வீதிகள் என்பன போரின் பின்னான அபிவிருத்திகள். பலருக்கு இவை வயித்தெரிச்சலை கிளப்புவது கண்கூடு.

இங்கு கருத்தெழுதிய எல்லா கள உறவுகளும் மட்டு நகரின் இயற்கை அழகை வியந்து மகிழ்வுடன் எழுத உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வயித்தெரிச்சல் கருத்து. சீண்ட இன்று உங்களுக்கு ஆள் கிடைக்கவில்லையோ. மீன் மகள் பாடுகிறாள். வாவி மகள் ஆடுகின்றாள். மட்டு நகர் அழகான பூமியன்றோ.
Link to comment
Share on other sites

  • 3 months later...

நாணல் புல்லுகள்...

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி ஆற்றை அண்டிய பகுதியில்  நாணல் புல்லுகள் செழித்து வளர்ந்து  பூத்துக்குலுங்குவதை படங்களில் காணலாம். நீர் நிலைகளை அண்டி வளர்கின்ற  இந்த நாணல் புல்லுகள், இந்துசமய கிரியைகளின்போது தெப்பை புல்லுகளாக   பயன்படுத்தப்படுகின்றன. மண்டூர், பழுகாமம் போன்ற இடங்களில் இவை அதிகளவில் வளர்கின்றன. -

 

article_1427002246-c.JPG

 

article_1427002260-a.JPG

 

article_1427002277-b.JPG

 

article_1427002292-d.JPG

 

 

 

 

http://www.tamilmirror.lk/142307#sthash.XkM5lO7C.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் நானும் எனது பிள்ளைகளும் தாயகம் சென்றபொழுது முதல் தடவையாக மட்டக்களப்பு திருகோணமலை சென்று வந்தோம். உண்மையிலேயே மிகவும் அழதான ஓடைகளும் வாவிகளும் எழில்மிகு கடற்கரைகளும் நிறைந்த ரம்மியமான தோற்றத்துடன் காணப்பட்ட எம் மண்ணின் அழகை ரசித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட பல இடங்கள் இன்னும் அப்படியே காணப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட இடங்களும் அப்படியே. இருந்தும் எழில்மிகு எம் தாயகம் சொர்க்கமே என்றாலும் நம்ஊரைப்பபோல வருமா என்ற பாடலை ஞாபகப்படுத்தியபடியே உள்ளது. அதிலும்படங்களில் உள்ளதுபோல் மட்;டக்களப்பு எழில் மிகுந்த பிரதேசம்தான்.

Link to comment
Share on other sites

நான் இதுவரை மட்டக்களப்பு போவதற்கு சந்தர்பம் கிடைக்கவில்லை. இந்த திரியில் இணைக்கப்பட்ட படங்களை பார்க்கும்போது அங்கை போகவேண்டும் என்ற ஆவல் எழுகிறது. பார்ப்பம் எப்ப அந்த சந்தர்பம் வருகுது எண்டு.

Link to comment
Share on other sites

மீன்மகள் நடனம்..
 
வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா-நம்ம
மாநிலத்தில கிடைக்காதது என்னையா
கலைகள் எல்லாம் எங்களுக்கு மூச்சுங்க-ஒங்கள
ரசிக்க வைக்கும் மட்டக்களப்பு பேச்சிங்க!!
 
11071749_1609565942588553_56922338752284
 
 
10375992_1609565945921886_44648816162551
 
 
7056_1609565939255220_481129713555457802
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு எப்படி கொள்ளை அழகோ அதே போல் கொத்துரொட்டியும் தனிச்சுவைதான்... :)

 

 

ஆரும் மட்டக்களப்பு ரவுண் பள்ளிவாசலுக்கு பக்கத்திலை இருக்கிற ஹாஜியார் கடையிலை கொத்துரொட்டி சாப்பிடிருக்கிறியளோ? 00005022.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.