• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. வீணா

    வீணா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Content Count

      791


  2. sathiri

    sathiri

    கருத்துக்கள உறுப்பினர்கள்


    • Points

      4

    • Content Count

      5,091


  3. அறிவிலி

    அறிவிலி

    புதிய உறுப்பினர்கள்


    • Points

      3

    • Content Count

      1,069


  4. கோமகன்

    கோமகன்

    புதிய உறுப்பினர்கள்


    • Points

      2

    • Content Count

      7,395



Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 26 டிசம்பர் 2011 in all areas

  1. 1 point
    நேற்று நடைபெற்ற, யாழ் களமாளுமன்றத் தேர்தலில் ப.மே.க.வுக்கு 50% விகித வாக்குகளை அளித்து எம்மை வெற்றிபெறச் செய்த அனைத்து வாக்காளர்களுக்கும், சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம் அத்துடன் இத்தேர்தலில் பங்குபற்றிய யா.ம.ச., ஏ.மு.க.,யா.கா.க.,யா.உ.கு.,வா.வா.கட்சியினர்க்கும்... அவர்களுக்கு வாக்களித்த, வாக்காளர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். மேலும்... இத் தேர்தலை வன்முறை, காழ்ப்புணர்ச்சி, மட்டுறுனத்தினர்களின் கத்திரிக்கோலுக்கு வேலை வைக்காமல்... கொண்டு சென்ற கள உறவுகளை நினைக்க, உண்மையிலேயே.... நான், யாழ் கள உறுப்பினர் என்னும் முறையில் பெருமைப்படுகின்றேன் . மிகுந்த நகைச்சுவையாகச் சென்ற பதிவு எனது மனதை விட்டு அகலாது . இத் தேர்தலுக்கான அடித்தளத்தை இட்ட... நெடுக்காலைபோவானுக்கு மிக, மிக நன்றி . நெடுக்ஸ் இத் தேர்தலை 17.11.11 அன்று ஆரம்பித்து இதுவரை உள்ள 39 நாட்களில்... 20,789 பார்வையாளர்களையும், 1061 பதிவைகளையும் கடந்த இந்தத் தேர்தல் பலரையும் கவர்ந்ததற்கு அத்தாட்சி. பலரையும் கவர்ந்த இந்தத் தேர்தலை திறம் பட நடத்தியமைக்காக..... நெடுக்ஸிற்கு மீண்டும் பாராட்டுக்கள்.