Jump to content

Leaderboard

  1. Sembagan

    Sembagan

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      6

    • Posts

      658


  2. துளசி

    துளசி

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      6

    • Posts

      8892


  3. கவிதை

    கவிதை

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      3

    • Posts

      1454


  4. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      14337


Popular Content

Showing content with the highest reputation on 11/23/13 in all areas

  1. ஜெயபாலன் ஐயா வந்து விடுவார் என்பது தெரிந்தாலும் இதையும் எமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் இதில் சென்று கையொப்பமிடுங்கள். Petitioning United Nations United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED http://www.change.org/petitions/united-nations-urgent-appeal-renowned-tamil-poet-arrested-and-detained (இணைப்பு: முகநூல்)
    2 points
  2. தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தளபதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேணும் முதல் மக்களே . ஊர் சுற்றிப்பார்க்க போனவருக்கு இம்புடு பிள்டாப்பு ஓவர் தேவையில்லா ஆணிகளே அதிகம் .
    1 point
  3. தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட்ட பின்பு, கூட்டமைப்பினருடன் காலம் தள்ளுவது இலங்கைக்கு மிகவும் இலகுவாக உள்ளது! இந்தியாவின் நிலையம் இது தான்! எனவே, கூட்டமைப்புக்கு எதிராகப் புதியதொரு தலைமை உருவாவதை, இலங்கை ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது! குறிப்பாக ஜெயபாலன் போன்றவர்களுக்கு, முஸ்லிம்கள், சில சிங்களவர்களின் 'பின்புல ஆதரவு' பின்னணியில் உள்ளது! அத்துடன் இனப்பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தக்கூடிய பின்புலமும் இவரிடம் உள்ளது! அனந்தியுடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட படம் வெளியானதும், தமிழ்த் தலைமைகளும், இந்திய அவதானிகளும், சிங்களத் தலைமையும் விழித்துக்கொண்டன என்பதே உண்மையாகும்! ஜெயபாலன், நீண்ட காலங்கள் புலத்தில் வாழ்ந்திருந்தாலும், பேராசிரியர் நுஹ்மான், போன்றவர்களுடனும், வாசுதேவ நாணயக்கார போன்றவர்களுடனும், மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் உருவான அரசியல் வாதிகளுடனும், பல புத்தி ஜீவிகளுடனும் தொடர்புகளைப் பேணியே வருகின்றார்! ஜெயபாலனுடன் ஒரு பிடிவாதக் குணம் எப்போதும், இவருடன் இணைந்தே பிறந்தது போல உண்டு! இப்போது கூட சிங்களப் புலனாய்வாளர்களுடன் 'சண்டை' பிடித்துக்கொண்டிருப்பார் என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும்! எம்மைப்போல அன்றி, இலங்கை அரசு மிக நீண்ட தொலைநோக்குப் பார்வையில் செயல்படுகின்றது ஏன்பதைய இந்தக் கைது வெளிக்காட்டி நிற்கின்றது!
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.