கடல் தாண்டும் பறவைக்கு எல்லாம் இழைப்பாற மரங்கள் இல்லை...ஆனாலும் கலங்காமல் கண்டம் தாண்டுமே...அவற்றை நினைத்தாயினும் நாம் நமக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக்கி கொள்ள வேண்டும்..
மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்....
மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்....
இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது...
சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.