Jump to content

Leaderboard

  1. இசைக்கலைஞன்

    இசைக்கலைஞன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      22124


  2. ஜீவன் சிவா

    ஜீவன் சிவா

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      3

    • Posts

      4464


  3. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      13556


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      28966


Popular Content

Showing content with the highest reputation on 05/05/16 in Posts

  1. இன்று படித்ததில் பிடித்தது இரயில் பயணத்தில்....... ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து, "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான். அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் . கொஞ்ச நேரம் கழித்து, " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார். இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர், "இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர். அதற்கு அந்த தந்தை சொன்னார், "ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது." ==="ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"
    3 points
  2. ஏன் இப்பவெல்லாம் யாழ் சண்டை,சச்சரவு இல்லாமல் வெறிச்சோடி கிடக்குது?...உறவுகள் எல்லோரும் களைத்து விட்டார்களா அல்லது பணத்தை தேடி ஓடுகிறார்களா
    1 point
  3. உழைக்கும் மக்களுக்கு மே தின வாழ்த்துக்கள்.
    1 point
  4. வணக்கம் வாத்தியார்...! அஷ்டமி நேரத்தில் பிறந்தவனே, அப்பாவிப் பாம்பைக் கொன்றவனே பட்ட மரங்களைச் சாய்த்தவனே, கொடும் பசியால் மண்ணைத் தின்றவனே...! --- கிருஷ்ணன் ---
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.