Jump to content

Leaderboard

  1. vaasi

    vaasi

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      507


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      76765


  3. யாயினி

    யாயினி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      9112


  4. Ahasthiyan

    Ahasthiyan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      2073


Popular Content

Showing content with the highest reputation on 10/10/16 in all areas

  1. தமிழீழ தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய முதல் பெண் மாவீரர் லெப்.மாலதியின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
    2 points
  2. வணக்கம் வாத்தியார்....! ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் தோன்றுதடி தெத்து பல்லு சிரிப்பிலெல்லாம் பத்து நிலவு தெரியுதடி...! --- குறையொன்றுமில்லை---
    1 point
  3. உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, ஐக்கிய அமெரிக்காவுக்கு அன்பளிப்புச் செய்த "கல்வித் தெய்வம்" சரஸ்வதியின் சிலை….! இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் ஒரு அங்கமாக இந்த சரஸ்வதி சிலை விளங்குகின்றது. 16அடி உயரமான இந்த சரஸ்வதி சிலையானது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அண்மையில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
    1 point
  4. என்ன தம்பி 2 ரூவாக்கு பழம் வேனுமா..??? இங்க வாங்க.. அட வாங்க... அடிக்க மாட்டேன், வாங்க....!!!
    1 point
  5. நயினை மைந்தன் தேசிய ரீதியில் தமிழ் மொழி. பிரிவு முதலிடம் . .................................................................................... கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று .நயினாதீவு 5 ம் வட் டாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் கோகுலதாசன் [குலம்] அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி தேசிய ரீதியில்முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர். வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். தேசிய ரீதியில்முதலிடம் பிடித்து சாதனை படைத்த அபிசிகனை தொடர்புகொண்டபோது, தான் இந்த பெறுபேற்றினை பெற்றுகொள்ள தனக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார். நயினை மண் தந்த மற்றுமோர் புதல்வி தமிழ் மொழி பிரிவு. மாவட்ட ரீதியில் முதலிடம்.தேசிய ரீதியில் இரண்டாம் இடம் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற நயினை மண் தந்த மாணவி. நயினாதீவு 3ம் வட்டாரம் உமாசங்கர் லதா தம்பதியினரின் செல்வ புதல்வி உ. ஐெயனி 194 புள்ளிகள் பெற்று. யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடமும் தேசிய ரீசியில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார் இவரை அம்பாளின் நல் அருளுடன் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.