Jump to content

Leaderboard

  1. தமிழினி

    தமிழினி

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      8

    • Posts

      3060


  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      8472


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      28969


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      43054


Popular Content

Showing content with the highest reputation on 05/15/18 in all areas

  1. வணக்கம் வாத்தியார்......! டேய் ......! கிளம்பு கிளம்பு கிளம்புடா கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்புடா பதுங்கி அடங்கி வாழ நாங்க இன்னும் ஸ்லேவா (அடிமையா) துணிஞ்சு எதிர்த்து நிப்போன்டா நாங்க இப்போ ப்ரேவா ( வீரமா) நிலைமையை மாத்துறன்னு நிலத்தை ஆட்டையை போடுற நம்பிக்கை மோசடி செஞ்சு போட்டு எங்க ஒழிஞ்சு ஓடுற ஏழையோட வயித்தில அடிச்சு பாங்க் பாலன்சை ஏத்தாத முகமூடி போட்டுக்கிட்டு பொய் பித்தலாட்டம் பேசாத எங்களோட ஒத்துமை, துரும்பு பிடிக்காத இரும்புடா உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது கிள கிள கிள கிளம்புடா.....! ---நிக்கல் நிக்கல்---
    1 point
  2. இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.! இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்...... June_ஆரம்பம் .... 1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!) 2) அங்கு இருந்து "toilet tissue" வோட வருவாங்க.. (அவங்க சுகாதாரமாம்!) 3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) 4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!). 5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!! 6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி) 7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை). ? கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்......... நம்மகிறுக்குபயபுள்ளைங்க 9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........! 10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும். தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... ஷேர் செய்யுங்கள்
    1 point
  3. வணக்கம் வாத்தியார்......! ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா ஓ...ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா இது முதல்முதலா சிலுசிலுப்பு முதுகுத்தண்டில் குறுகுறுப்பு முழுவிவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகமிருக்கு அடி வயிற்றில் பயமிருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா.....! ---ஆத்தாடி----
    1 point
  4. இரவு தூங்க போகும் முன் கதவு கைப்பிடியில் இது போன்று கொழுவி விட்டால். யாரேனும் கதவை அசைத்தால் கீழே விழுந்து சத்தம் உண்டாக்கும்... கண்டுபிடிப்பு நாசா விஞ்ஞானி குமாரசுவாமிகள்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.