Jump to content

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      15598


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      29178


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76777


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43268


Popular Content

Showing content with the highest reputation on 03/23/19 in Posts

  1. மல்லிகையை காதுக்குள் வைத்தால் மான். கொண்டையில் வைத்தால் வுமன்.
    6 points
  2. வாழ்த்துக்கள் ராசவன்னியர்........! இந்த யாழும் துபாயும் சேர்ந்து சதி செய்தபோதிலும் அவர்களுக்கெல்லாம் அல்வா குடுத்து 2000 புள்ளி எடுப்பது என்பது நிஜமாகவே சாதனைதான்......! 🌻
    2 points
  3. இதென்ன கோதாரியாய் கிடக்கு ........மல்லிகைவாசத்தை நான் வுமன் எண்டெல்லே கனவு கண்டுகொண்டிருக்கிறன்....😍
    2 points
  4. அடிக்குற வெயிலுக்கு தரமான தர்பூஸ் வாங்கும் ரிப்ஸ் .. 😎
    1 point
  5. யாழ் உறவுகள் அளித்த பச்சைப் புள்ளிகளால் பாலைவனத் துபாயிலும் பச்சைப் பசேலெனச் சோலை அமைத்து மயக்கத்தில் கிறங்கிப் போயிருக்கும் எங்கள் ராசவன்னியர், மதுரை நாயகனுக்கு வாழ்த்துக்கள் பல.!!
    1 point
  6. குமாராசமி அண்ணா..... உங்களை, என்றும் மறக்க மாட்டேன். நான்.... யாழ் களத்தில், இணையும் போது.... அரிச்சுவடி... கற்பித்த, ஆசிரியர் நீங்கள். இடையில்.... சில பெண் பிரசைகளால்... பிரச்சினை வந்த போது, தமிழ் சிறிக்கு, யாழ்களத்தில்... நிரந்தர தடை என்று, செய்தி வந்த போது... பதறிய... உறவுகளில், நீங்களும் ஒருவர். என்பதை.. மறக்க மாட்டேன். அந்த, இடை வெளியில்.... எனக்கு, "முக நூலை" அறிமுகப் படுத்திய... ஆசிரியரும் நீங்கள் தான். அந்தத் தொடர்பு, மூலம்... உங்களது, வாதத் திறமையால், இன்றும்... யாழ். களத்தில் இணைந்திருக்கிறேன். பத்தாயிரம் பெரிதல்ல.... மனுசத் தன்மையே.... முக்கியம். அந்த, வகையில்.... நீங்கள், முக்கியமானவர். ❤️
    1 point
  7. "மல்லிகை வாசம்" என்ற, அழகிய தமிழ் பெயருடன்.... வாழ்த்தியமைக்கு, நன்றி சகோதரம்.
    1 point
  8. வாழ்த்துக்களுக்கு... நன்றி, புங்கையூரான். ❤️ ஏராளன் தம்பியின், வாழ்த்துக்களுக்கு நன்றி. சகோதரி ஜெகதா துரை... உங்கள் வாழ்த்துக்களால் மகிழ்ச்சி அடைகின்றேன்.
    1 point
  9. நான் என்றால் இரண்டு கிளாஸ் மேசையில் இருந்திருக்கும் 😂
    1 point
  10. அடைத் தோசை நல்ல சத்தாக இருக்கும் போல.ஒருக்கா செய்து பார்க்கத் தான் இருக்கு. இணைப்புக்கு நன்றி சுவி. கொத்துரொட்டிக்கு பெயர்போன கொழும்பு முஸ்லீம் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டு வெறுத்தே போச்சு.
    1 point
  11. கள உறுப்பினர்கள் சில காலத்திற்கு களத்தில் உள்நுழையாவிடில் அவர்களின் நிலை தானியங்கியால் மாற்றப்படும். மீண்டும் உள்நுழைந்து கருத்துக்கள் வைக்கும் போது அவர்களின் நிலை பழைய நிலைக்கு மாறும்.
    1 point
  12. NELUM KOLE RESTAURANT இது என்ன அம்மாச்சி மாதிரி உணவகமா?...யாரவது போயிருக்கிறீர்களா?
    1 point
  13. எம் பெருமான் கெல்மெட்டுடன்.... எவன்பாத்த வேலையடா இது?
    1 point
  14. பத்தாயிரம் (10,000) பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்..!
    1 point
  15. ஒரு முறை வெளியே வந்து விட்டால்... உள்ளே செல்ல முடியாது. ஒரு முறை உள்ளே சென்று விட்டால்... வெளியே வர முடியாது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.