Jump to content

Leaderboard

  1. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      28969


  2. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      5

    • Posts

      6134


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      76585


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      43059


Popular Content

Showing content with the highest reputation on 05/12/19 in all areas

  1. நீங்கள் யார் என்பதை கண்டறியுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயங்கள் எவை என்று கண்டறியுங்கள். ஒரு பொழுதுபோக்கை தெரிந்தெடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்வதுக்கு சிறு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இவர்தான் , நீங்கள் இப்படித்தான் என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த அடையாளத்தை நன்றாக செதுக்கி உங்களை நீங்களே மேம்படுத்துங்கள். உங்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும், கடினமான தருணங்களிலும் உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கை செய்வதில் நேரத்தை செலவிடுங்கள். அந்த பொழுதுபோக்கில் வெளி உலக அழுத்தங்களை மறக்க கற்று கொள்ளுங்கள் இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன் 117/5000 இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்
    2 points
  2. வணக்கம் வாத்தியார்........! நான் தூங்கு முன்னே நீ தூங்கி போனாய் தாயே என்மேல் உனக்கென்ன கோபம் கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே கண்ணில் தூசி நீ ஊத வேணும் ஐயோ ஏனிந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம் பகலும் இரவாகி பயமானதே அம்மா விளக்கும் துணையின்றி இருளானதே உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை நிலையானதே ---அம்மா அம்மா-----
    1 point
  3. ஊருக்கே பால்தரும் தாய் பனைமரம்......! 🌳
    1 point
  4. தாய்நாட்டில் கோணல் புளி .......! 😄
    1 point
  5. தங்கச்சிக்கு கடைசியாய் சொன்ன தத்துவம் பிடிக்கேல்ல போல ......! 😄
    1 point
  6. ஆ ...அண்ணா வந்தனென்டால் தலையில் குட்டுவன்
    1 point
  7. நீர்வேலியான் எமது வீட்டிலும் இராசவள்ளிக் கிழங்கு என்றால் ஒரு பைத்தியமே.கனடாவில் தாராளமாக கடைகளில் வாங்கலாம். சன்பிரான்ஸ்சிஸ்கோவில் சீனர்கள் வீடுகளில் பயிரிட்டு ஒவ்வொரு புதனும் கொண்டு வந்து தெருவோரத்தில் போட்டு விற்பார்கள்.நாங்கள் போய் நிற்கிற நாட்களில் மகள் நிறைய வாங்கிவருவா. அடுத்த இருகிழமையில் அங்கு நிற்பேன்.இப்பவே சொன்னால் வாங்கி வைத்திருப்பா.
    1 point
  8. வயலுக்கு கிளம்பும் இளம் விவசாயி...😍
    1 point
  9. மிக அருமையான சிந்தனை நில்மினி. நாம் யார்.... நமது பலம் என்ன என்பதனை, நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். அதனை... வேறு ஆட்கள் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. யானை.... தனது பலத்தை, அறியாமல்.... கோயில் வாசலில் நின்று, "பிச்சை" எடுத்துக் கொண்டு நிற்பது கொடுமை.
    1 point
  10. வணக்கம் வாத்தியார்......! நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை விதி செய்த குற்றம் அன்றி வேறயாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும்போது நீங்கள் பேசுங்கள் மனதுக்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்....! ---நல்லவர்க்கெல்லாம்---
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.