Jump to content

Leaderboard

  1. ராசவன்னியன்

    ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      7331


  2. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      14815


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      76712


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43212


Popular Content

Showing content with the highest reputation on 06/08/19 in all areas

  1. இசையின் ஒரு வடிவம் செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது. இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்.. யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது.. உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! முழு வடிவம்..
    2 points
  2. விழுந்த அடி அப்படி..! ஆனால் வெளியே சொல்வது 'நான் சிங்கன்', ரெண்டு போத்திலை உள்ளே தள்ளினால் எல்லாம் அடங்கிப்போகுமென்று இங்கே உதார் விடவேண்டியது..! எல்லாம் அந்த 'பரிமளத்திற்கே' வெளிச்சம்..!
    2 points
  3. பயம் எண்டில்லை.....ஆனால் ஒரு மரியாதை பக்குவம் எப்பவும்.......😎
    2 points
  4. எல்லோருமே சிங்கங்கள் தான்.ஆனால் எந்த எந்த சிங்கங்களுக்கு மேலே என்னென்ன ஏறி இருக்கு என்றது தான் கேள்வி.
    2 points
  5. ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார். “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட *மையை* தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் *தற்பெரு“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ *பொறா“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ *பழ“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் *அரு“மை“*யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில *“மை“கள்* உள்ளன. இவை என்ன தெரியுமா? *கய“மை“*, *பொய்“மை“*, *மட“மை“*, *வேற்று“மை“* ஆகியவைதாம். கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய *“மைகள்“* என்னென்ன தெரியுமா? *நன்“மை“* தரக்கூடிய *நேர்“மை“*, *புது“மை“*, *செம்“மை“*, *உண்“மை“*. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? *வறு“மை“*, *ஏழ்“மை“*, *கல்லா“மை“*, *அறியா“மை“* ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் *கட“மை“* யாகவும், *உரி“மை“ யாகவும்* கொண்டு சமூகத்திற்குப் *பெரு“மை“* சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார். கூட்டத்தில் உற்சாக ஒலி விண்ணைப் பிளந்தன. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்தேன். இந்த அரு *மை* யான நல்ல *மை* விசயத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு பரப்பலாமே !!!
    2 points
  6. இந்த காணொளியை மட்டும் 2.5 கோடி பேர் பார்த்துள்ளர்கள்..
    1 point
  7. அவர் எங்க எடுக்கிறார், ஏதோ யோசனையில் அனுபவத்தை எழுதி விட்டார்......! ☺️
    1 point
  8. கலியாணம் கட்டிய ஆண்கள் எல்லாரும் சிங்கம்தான், ஆனாலும்...
    1 point
  9. ஐந்தாவதாக உன்னை தொங்க விட்டவள்.......! 😄
    1 point
  10. இந்தியாவில் முதன் முதலாய் அச்சடிக்கப் பட்ட ரூபாய் நோட்டில்... இந்தி இல்லை, சமஸ்கிருதம் இல்லை. தமிழ் இருக்கின்றது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.