Jump to content

Leaderboard

  1. வாதவூரான்

    வாதவூரான்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      25

    • Posts

      2297


  2. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      33688


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      76584


  4. uthayakumar

    uthayakumar

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      593


Popular Content

Showing content with the highest reputation on 08/27/19 in all areas

  1. இயன்றதை செய்வம் .. இல்லாதோருக்கு..! 👍
    2 points
  2. படம்: அறுவடைநாள்(1986) பாடலாசிரியர்: கங்கைஅமரன் இசை: இசைஞானி பாடியவர்: சின்னகுயில் தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே.. நான் ஒரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி.. பிரிந்தே வாழும் நதிக்கரைபோல.. தனித்தே வாழும் நாயகி.. இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக.. மறந்தால் தானே நிம்மதி.. தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. ஒரு வழிப்பாதை என்பயணம்..மனதினில் ஏனோ பல சலனம்.. கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று தந்தாயா?ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்.. நான் ஓர் கண்ணீர் காதலி.. தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே .. என் மனம் ஏனோ சாயுதே..
    1 point
  3. சுயகெளரவம் ... சுய சம்பாத்தியம் .... இரந்து வாழாத வாழ்க்கை ....
    1 point
  4. குனியிறவரின்ரை இடத்திலை நம்ம தல சம்பந்தன் இருந்திருந்தால் இன்னும் குனிஞ்சிருப்பார் எண்டது என்ரை அனுமானம். முதுகிலை பேப்பர் வைச்சு நோட்ஸ்சும் எடுத்திருக்கலாம்.
    1 point
  5. படம்: மனம் போல் மங்கல்யம்(1957) பாடியோர்: A.M.ராஜா & P.லீலா வரிகள்: சுரதா இசை: A.ராமாராவ்.... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்.. ... கொப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் கொப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணாம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய் சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு, மனசுக்குள்ளே நினைச்சிடுவார் மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பெண்களுக்கு அழகாகுமோ? ஸா ரி ஸ் ஸரிஸநி தபமப ஸரிஸரி மபடப மப ஸா ரிஸ ஸரிஸநி ஸரிஸநி தபமப ஸரிஸரி மபதப ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப தபம ரிக மகரிஸ நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்.. ... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
    1 point
  6. காத்துக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி.....! 😀
    1 point
  7. அந்த நிலாவை போலவே எல்லாமே அழகான கீதங்கள் .நன்றி nunavilan.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.