Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      43062


  2. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      5

    • Posts

      6134


  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      15869


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      76591


Popular Content

Showing content with the highest reputation on 09/14/19 in all areas

  1. அனுதினமும் வற்றாமல் அன்னதானம் செய்யும் அன்னை நாகபூசணி.......! 🦜
    1 point
  2. படம் : அன்னை (1962) வரிகள்: கண்ணதாசன் இசை : R சுதர்சனம் பாடியவர்: பானுமதி பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா (பூவாகி) பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக்கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை பேறு மட்டும் இல்லை (பூவாகி) ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை உறவையெல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தார் இந்தச் செல்வம் திருப்பித் தரும் செல்வமில்லை கண்ணே (பூவாகி) வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார் வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார் ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே யார் அறிவார் கண்ணே (பூவாகி)
    1 point
  3. அடிக்கடி மழை பெய்யறதும் அதுல நீயும் நானும் நனையுறதாயும் கனவு காண்றதே பொழப்பா போச்சு... 🥰
    1 point
  4. உன்னிடம் மயங்குகிறேன்......! 😁
    1 point
  5. மாட்டுக்கறி சாப்பிட கூடாது - இந்துக்கள்பன்றிக்கறி சாப்பிட கூடாது - முஸ்லீம்கள்எங்களையும் ஏதாவது மதத்துல சேர்த்துக்கோங்கடா - கோழிகள்
    1 point
  6. இந்தியர்கள், அதிக தங்கம் வாங்கினால்.... அது அட்ஷயதிதி. அமெரிக்கர்கள், அதிக தங்கம் வாங்கினால்..... அது ஒலிம்பிக்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.