Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   6,007


 2. ampanai

  ampanai

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   10,942


 3. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   3

  • Content Count

   43,960


 4. Elugnajiru

  Elugnajiru

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   2,197


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 15 செப்டம்பர் 2019 in Posts

 1. இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன். நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே அப்படியும் நாம் சொம்புதூகினால் நாம் காமடிப்பீசாகவே கணிக்கப்படுவோம். கிட்டத்தட்ட இந்தியாவை ஐம்பது வருட காலமாக நம்பியும் ஏமாந்தும் வருகிறோம் ஐம்பதுக்குக் க
  3 points
 2. இதென்னே பிரமாதம் இதைவிட பெரிய கொம்பு முளைத்த ஆக்கள் எல்லாம் யாழ் களத்தில இருக்கினம் ( முககண்ணாடி பார்த்தோ சொல்லிறியள் எண்டு கேக்க வேணாம்).
  2 points
 3. இவர் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும். ஏனெனில் அவர் கொம்பு முளைத்தவர்.
  1 point
 4. பெரியாரை, பகுத்தறிவுவாதத்தை பற்றி முகநூலில் வந்த திரிப்புகளையும் அவதூறுகளையும் மட்டுமே கொண்டு தம் மதிப்பீட்டை வைத்திருப்பவர்களுக்கு. பார்பனர்களின் ஊடகமான விகடனில் இருந்து.
  1 point
 5. இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.
  1 point
 6. வடக்கு தேசிய பட்டியலில் ஒரேஒரு கறுப்பாடு தான் உள்ளது.
  1 point
 7. ஆம் இந்த தொழில்நுட்பம் இலகுவாக தயாரிக்கபப்படவும் அதிகம் செலவில்லாமலும், இந்த வருடத்தில் செய்து (2019) , போராட்டத்தில் பாவிக்க கூடியமாதிரி உள்ளது. பத்து வருடத்திற்கு முன்னராக (2009) இந்த தொழில்நுட்பம் இவ்வாறு இல்லை. இன்னும் பத்து வருடத்தில் கூட இந்த தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றகரமாக அமையலாம் இல்லை இதைவிட மலிவாக உயர் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படலாம். அதேவேளை, ஈரானின் உதவி அதிகமாக ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கின்றது. ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக வர முயலும் நாடு. எனவே, அவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை ஒப்பீடடளவில் இலகுவாக செய்யலாம். நாளை ஆப்கான் தாலிபான்களும் சோமாலிய கடற்கொள்ளைய
  1 point
 8. இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். என்னால் முடிந்த சில குறிப்புக்கள். எமது போராட்டம் இனவிடுதலை சார்ந்தது. ஏமனில் நடப்பது கூத்தி என்ற சியா இஸ்லாமிய மதப்பிரிவினர் சுனி மதப்பிரிவினர் இடையே நடக்கும் யுத்தம் என தெரிகின்றது. இரு ஆட்சியாளர்கள் பதவிக்கு போட்டி, மதத்தால் வேறுபட்டவர்கள். எம்மைப்போல இரண்டு நாடுகளாக இருந்து ஒருநாடக மாறியது இங்கே கூத்தி இனமக்கள் எமது மக்களை விட அதிக அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி கொண்டவர்கள். ஏமன் சண்டை கிட்டத்தட்ட ஆறுவருட சண்டை. ஈரானும் சவூதியும் ஏமனில் மோதிக்கொள்ளும் களம்.
  1 point
 9. அரும்பாகி...மொட்டாகி...பூவாகி ..
  1 point
 10. நான் பொறாமை கொள்கிறேன். எஸ்.பி.பி
  1 point
 11. அனுதினமும் வற்றாமல் அன்னதானம் செய்யும் அன்னை நாகபூசணி.......!
  1 point
 12. படம் : அன்னை (1962) வரிகள்: கண்ணதாசன் இசை : R சுதர்சனம் பாடியவர்: பானுமதி பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா (பூவாகி) பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக்கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை பேறு மட்டும் இல்லை (பூவாகி) ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை உறவையெல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை எனக்
  1 point
 13. சூடு, சொரணை அற்ற... ஜென்மங்கள் தான்... திராவிட தமிழக அரசியல் வாதிகள். அவர்களுக்கு... கொடி, பிடிக்கும் கூட்டங்களை, நினைக்க கவலையாக உள்ளது. ஆனால், இந்த நிலைமை... நீண்ட நாள், நீடிக்காது. உலகம்... முழுக்க, சேர்த்து வைத்த, காசை.... இவர்கள்.... தானமாக, கொடுக்கும்... நேரம் வரலாம். இல்லை என்றால்.... திகார் ஜெயில் போக... மறியல், உடுப்பு... அணிய வேண்டி வரும்.
  1 point
 14. போர் சூழ‌ல் கார‌ண‌மாய் ஊரில் பாட‌சாலையில் பெரிசா ப‌டிக்க‌ முடிய‌ வில்லை த‌மிழ் சிறி அண்ணா , இங்கை வ‌ந்து இவ‌ங்க‌ளின் பாசை ப‌டிக்க‌வே வ‌ச‌தி இருந்த‌து , த‌மிழ் சொல்லி த‌ர‌ ஒருத‌ரும் இல்லை , இங்கை இருக்கிர‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் த‌மிழ் பெரிசா எழுத‌ தெரியாது , ம‌ச்சி நாங்க‌ள் சொல்லுற‌த‌ த‌மிழில் எழுதி வைப்ப‌ரில் அனுப்ப‌டா என்று என் ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லும் போது என் நினைவுக்கு வார‌து ( யாழ் ) யாழில் வ‌ந்து தான் த‌மிழ் எழுத‌ ப‌ழ‌கினான் இது தான் உண்மையும் கூட‌ , த‌மிழ் டெனிஸ் ஆங்கில‌ம் , இந்த‌ மூன்று மொழியும் இப்ப‌ என்னால் எழுத‌ முடியும் , உங்க‌ள் நாட்டு பாசை க‌தைக்க‌ தெரிய
  1 point
 15. உன்னிடம் மயங்குகிறேன்......!
  1 point
 16. பிக்பொஸ் ஐ இங்கு தடைசெய்து விட்டு அங்கு நடைபெறும் விடயத்தை விவாதிப்பது தவறு என்று நினைக்கின்றேன்......
  1 point
 17. அருமையான சிந்தனைத் துளிகள் பேரா.கிருஷ்ணன் அள்ளித் தெளித்தவை. தமிழன் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும், தான் கடந்து செல்லும் மனிதர்களிடமிருந்தும் அனைத்தும் கற்றான் என்பது தெளிவு. குரு, குருகுலம் போன்ற சொற்களே வட புலத்தாரிடமிருந்து வந்தவை. வாத்தியார் என்பது வடசொல்லான 'உபாத்யாயரின்' திரிபு. ஆசிரியர் எனும் சொல்லே ஆஷ்ரய (आ‌श्रय) (பொருள்-அடைக்கலம்) என்பதன் திரிபு. வடவரின் குருகுல வழக்கத்தில் குருவிடம் அடைக்கலம் ஆகிப் படிப்பதால் தோன்றிய சொல் 'ஆசிரியர் '. ஆசு - அகக்குற்றம் (மாசு - புறக்குற்றம்) ; இரிதல் - விலக்குதல் ; இவ்வாறு 'ஆசிரியர்' என விளக்கம் தருதல் தற்செயல் நிகழ்வு (Editorial க்கு 'ஏடு இட்டோர் இயல
  1 point
 18. ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது. ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்! வேண்டுவதை வேண்டியப
  1 point
 19. காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும். இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும். சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழு
  1 point
 20. வில்லாய் வளையும் தமிழ்நாட்டின் 100 வயது 'யோகா பாட்டி'
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.