Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. Rajesh

  Rajesh

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   5

  • Content Count

   3,105


 2. தனிக்காட்டு ராஜா

  தனிக்காட்டு ராஜா

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   8,077


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   55,834


 4. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   3,155


Popular Content

Showing content with the highest reputation on சனி 19 அக்டோபர் 2019 in all areas

 1. ஏற்கனவே EPRLF கூட்டமைப்பிலிருந்து வெளியேறி போன வருடம் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் TULF உடன் இணைந்து போட்டியிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் இணைவார்களா அல்லது இப்படியே போட்டியிடுவார்களா தெரியவில்லை. இணையாவிட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படும். கூட்டமைப்பினர் ஒன்றையும் உருப்படியாக செய்யவில்லை என்பதால் மக்கள் தேசிய கட்சிகளை நாடிச்செல்வதும் வருங்காலத்தில் அதிகரிக்கும்.
  2 points
 2. என்னுடைய அவாவெல்லாம் எப்பொழுது திருவானந்தபுரத்திற்கு விமானம் பறக்கும் என்பதுதான். இரண்டு திட்டம் உள்ளது 1. கேரளத்து பெண்குட்டிகள் பறிமார கப்பக்கிழங்குளை நசுக்கி, மத்தி மீனோடு சாப்பிடுவதற்கு ஒரு உணவகம் யாழில் திற‌க்க வேண்டும். 2. பைங்கிளிகளை கொண்ட எண்ணை பூசி சுழுக்கெடுக்கும் ஒரு ஆயுள்வேத மருந்தகத்தை ஆரம்பித்து ஆயுள் சந்தாக்கர்ரர்களை கட்டியெழுப்புவது.
  2 points
 3. அதில. தப்பு இல்லை. மக்களின் சந்தோசமும் வாழ்ககைக்கு அவசியம் தானே. சந்தோசத்தை அனுபவிப்பது மனிதனின் இயல்பு. ஆனால் எல்லை மீறாமல் அந்த சந்தோசத்தை அனுபவிப்பதற்கு வேண்டிய தற்சார்பு உறுதியான பொருளதாரத்தை கட்டி எழுப்ப வேண்டியது மிக முக்கியம். நாம் எல்லோரும் உழைப்பதே ஜாலியாக வாழத்தானே. கருத்து எழுதிய நீங்களே கருத்தை மட்டும் எழுதுதமல் ஜாலியாக பார்த்து அனுபவித்து அழகிய படத்தையும் இணைத்துள்ளீர்கள் நானும் Quote செய்யும் போது அதை அழிக்க எனக்கும் மனமில்லை. எமது இருவரின் மனநிலை தானே எல்லா மக்களுக்கும்.
  2 points
 4. மத்தள விமான நிலையத்தின் அமைவிடத்தோடு ஒப்பிடும் போது பலாலியின் அமைவிடம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழருகும் இருக்கும் கலை, கலாசார தொடர்புகள் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பயணங்கள் ஆகியன சிறந்த அனுகூலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் வடமாகணசபை சுற்றுலா துறையை வளர்தெடுக்க ஊக்குவித்தல் முயற்சிகளை மேற்கொண்டால் பயணிகள் எண்ணிக்கை மேலும்அ திகரிக்க வாய்பபு உள்ளது. அந்நிலை வருமானால் சரவதேச விமான நிறுவனங்கள் வர்தக ரீதியில் வருமானம் ஈட்ட யாழ்பாணத்திற்கு அதிக பறப்புக்களை மேற்கொள்ளவே விரும்பும். அப்படியான நிலை வருமானால் யாழ்பாண விமான நிலையம் மேலும் அபிவிருத்தி அடைவது தவிர்கக முடிய
  1 point
 5. கிழக்கில் இதுதான் நடக்கிறது அதனால் தான் நான் முதலில் சொன்னேன்
  1 point
 6. வெளிநாடுகளில் எல்லாம் எடுத்து நடத்தும் போது ஏன் இங்கமட்டும் எடுத்து நடாத்தக்கூடாது நாங்க பாவம் இல்லையா
  1 point
 7. நீங்கள் நினைத்தாலும் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாக வெளியிடலாம். அமெரிக்கா வந்து தானா உங்களுக்கு எல்லாம் தீத்தி விட வேண்டும்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாதா? உங்களுக்கு தீத்தி விட அமெரிக்காவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?
  1 point
 8. இதைத்தானே நாங்களும் ஊரில் இருந்து சொல்கிறோம் நம்புறானுகங்களா
  1 point
 9. கண்ணதாசனின் அற்புதமான சொற்பொழிவு
  1 point
 10. தமிழ் சிறீ, நிழலியின் கருத்து நீங்கள் குறிப்பிட்ட தமிழ் ஊடகங்களின் சூடான தலைப்பு செய்திகளின் அடிப்படையில் அல்ல சொந்த அனுபவங்களின் அடிப்படையில் என்பதே எனது கணிப்பு. தமிழர்களால் வர்ததக ரீதியில் ஏன் வளர முடியவில்லை என்பதற்கு பல காணங்கள் உண்டு. அது பற்றி விவாதித்தால் அதுவே ஒரு நீண்ட விவாதமாகிவிடும். தனித்திரி யில் விவாதிக்க வேண்டிய விடயம் . ஆனால் தமிழரகள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையாமைக்கு காரணம் அவர்களின் நேர்மை என்று நீங்கள் ஒரு போடு போடீங்க பாருங்க. அந்த நகைச்சுவையைப் பார்தது நிழலி மட்டும் சிரித்திருக்க மாட்டார். அனேகமாக யாழ்களமே சிரித்திருக்கும். அந்தளவுக்கு தமிழர்களின் வர்ததத்தி
  1 point
 11. பெண் குட்டிகளேதான் வேணுமா .....குட்டன்கள் வேணாமா .....!
  1 point
 12. சரியான... விசர் கூத்தாக, இருக்கின்றது. தலையில் பெட்டியை... கவிட்டு வைத்தால், அதுவே... மாணவர்களுக்கு ரென்ஷனாகி விடுமே... சரி... விடுங்க, டிஜிற்றல் இந்தியாவில்... இதெல்லாம் சகஜமப்பா....
  1 point
 13. படம் : மகளே உன் சமர்த்து(1964) இசை :Gk வெங்கடேஷ் வரிகள்:கண்ணதாசன் பாடியோர்:PB ஸ்ரீநிவாஸ் & P சுசீலா அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே கனியும் வாழ்விலே கவிதை பாடுதே.. தேனமுதூறும் செவ்விதழ் ஓரம் சிங்கார கலை காட்டும் ஓவியமே ஆ..ஆ..வானகம் மேலே மாமுகில் போலே வாழ்வில் உறவாடும் காவியமே தனிமை நாடுதே.........(அன்பில்) உல்லாச தென்றல் ஓடோடி வந்தே சொல்லாத கதை ஒன்று சொல்லுதே ஆ...ஆ...உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே நிலவின் துணையோடு செல்லுதே தனிமை நாடுதே.........(அன்பில்) பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே உருவாகும் இனிமைகள்
  1 point
 14. நிரந்தரமாய் இருக்கிற அறிவிப்புகள் தமிழ் கடைசியிலை இருக்கும். தேர்தல் முடிய தூக்குற அறிவிப்புகளுக்கு தமிழ் முதல்லை இருக்கும்.
  1 point
 15. ஆட்டு இறைச்சியுடன், நாய்... இறைச்சியை கலந்து விற்ற முஸ்லீம்கள். மலம் கழிக்கும்..... கக்கூஸு ல், இறைச்சி வெட்டிய முஸ்லீம் கடைக்காரர், போன்ற, செய்திகள் எல்லாம்... முன்பு, யாழ். களத்தில் வந்ததை... நீங்கள், பார்க்கவில்லையா? தமிழன்.... தக்காளிப் பழம், சாப்பிட்டது மட்டும் தான்.... உங்கள், கண்களுக்கு... தெரியுமா?
  1 point
 16. Brahma Chellaney, சொறி சிங்களத்தை சனநாயகம் என்று வர்ணித்திருப்பது, Brahma Chellaney சிங்கள இனநாயகத்தை நியப்படுத்தி உள்ளார். இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாக்கள,கேரளா நம்பூதிரிகள், நாராயணங்கள், மேனன்கள், மாபியாக்கள் என்பதை பரந்து பட்ட ஹிந்திய கொள்கைவகுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளாதவரை, கிந்தியா நகர முடியாது. மேலும், கிந்தியவே, ராஜ்பகசக்களின் தமிழினப்படுகொலையில் முதன்மைப் பங்காளர் என்பதை Brahma Chellaney மூடி மறைப்பது, Brahma Chellaney நேர்மையற்ற ஆய்வாளர் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா? சிவ் சங்கர் மேனனே கிந்தியாவின் தமிழினப் படுகொலை பங்கை ஏற்றுக்கொண்ட பின், Brahma Chellaney அதை மூடி மறைக
  1 point
 17. விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ‘தி மொமண்ட்’ (தருணம்) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புகைப்படம் லண்டனின் இயற்கை வரலாற்று (Natural History Museum) அருங்காட்சியகம் ஆண்டுதோறும் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருதினை வழங்கி வருகிறது. 2019 ஆண்டிற்கான வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது அக்டோபர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது சீனாவை சேர்ந்த புகைப்படகாரர் யோங்க்யூங் பவோவிற்கு வழங்கப்பட்டது. திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த பு
  1 point
 18. நாங்கள் தமிழும் சமூகக்கல்வியும் படிப்பது இருக்கட்டும், தெரியாமல்தான் கேட்கிறேன் ஒரு மதத்தில் இருப்பவருக்கு வேறு மத போதனைகளை ஏன் செய்கிறீர்கள்? பொது அறிவுக்காகவா? இல்லையே அவரை எப்படியாவது மதம் மாற்ற வேண்டுமென்றுதானே! இந்த கேனைத்தனத்திற்கு சட்ட நெறிப்படுத்தல் வேற வேணுமோ?? வெட்கமாக இல்லை!!
  1 point
 19. மனைவியின் பெருமைகள் என்ற தலைப்பில் பல்வேறு பெயர்கள்!!!! நான் ஏதோ பெருசா எதிர்பார்த்தேன்..
  1 point
 20. ஜந்து கட்சிகளின் ஒற்றுமை கொலைகார டக்ளஸ் கும்பலுக்கு பலத்த ஏமாற்றம் தான்! அதுல யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த ஒற்றுமையை குழப்ப கொலைகார டக்ளஸ் கும்பல் வலம்புரி பத்திரிகையை வைச்சு விக்னேஸ்வரனை ஏமாத்தி அவர் கூட்டங்களுக்கு செல்லாமல் தடுக்க முயன்றிருந்தது. இறுதில விக்னேஸ்வரன் சுதாகரிச்சு கொண்டதால கொலைகார டக்ளஸ் கும்பல் ஏமாந்து போச்சுது. மாணவர்களின் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் விக்னேஸ்வரனை தடுத்தது வலம்புரி பத்திரிகை ஆசிரியரின் நெருங்கிய உறவினரும் விக்னேஸ்வரனின் மகனது நண்பருமான ஒருவர் என்டு கதைகள் அடிபடுது.
  1 point
 21. கோத்தபாயாவுக்கும் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கிறது ஏற்கனவே தெரிஞ்சது தானே! சஹ்ரான் கோஷ்டியை சேர்ந்த 100 பேருக்கு மேல கோத்தபாயா பாதுகாப்பு அமைச்சு நிதியில இருந்து நிறைய காலம் சம்பளம் வழங்கினது இப்ப பழைய செய்தி. இன்னொரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிரா 5, 6 பௌத்த மதவெறிக் குழுக்களையும் கோத்தபாயா உருவாக்கியிருக்கார். எனவே, முஸ்லிம்களை அழிகிறதுக்கான ஒரு திட்டத்தை கோத்தபாயா உருவாக்கியிருக்கார்.
  1 point
 22. தமிழ்கட்சிகள் பஞ்ச ஒப்பம்! அதீத பிம்பம் தேவைதானா? நண்பர்களும் எதிரிகளும் இடம்மாறிக்கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களை சமகாலத்தில் உள்ளுரிலும் காணமுடிகிறது உலக அரங்கிலும் காணமுடிகிறது. வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்துகளின் முதுகில் அமெரிக்கா குத்தியவுடன் தமது இருப்புக்கு ஆபத்தாக எல்லைதாண்டி வரும் துருக்கியின் வியூகத்தை முறியடிக்க தமக்கு ஒவ்வாமை கொண்ட அசாத்தின் இராணுவத்தோடு குர்துகள் சமரசத்தை எட்டினர். இவ்வாறாக குர்துகள் எடுத்த திடீர் சமரச நிலையை எதிர்பார்க்காத டொனால்ட் ரம்போ தன்னால் முதுகில் குத்தப்பட்ட குர்துகளின் ஆற்றாமையையும் குர்துகளை கைவி
  1 point
 23. தான் ஒரு கைக்கூலி என்டும் தனது குணம் எட்டப்ப குணம் என்டும் மிகமிக அழகாக மிகமிக தெளிவாக சொல்லிருக்கிறார் ஜனாதிபதி வேட்பாளர் சுப்ரமணியம் குணரத்னம்.
  1 point
 24. அப்பிடி ஒண்டிருந்தா இப்பவே சொல்லாமே! 5 கட்சிகள் இணைஞ்சபடியா மங்கள தங்கட வம்ச பொய்யை அவிழ்த்துவிட்டு பாக்கிறார். OGB (Over Grown Baby) சஜித் என்டு அழைக்கப்படும் சஜித்திட கோரிக்கை இது தானோ?
  1 point
 25. இது பிரதேச வாதம் இல்லை ராசா தமிழை மறந்த சோகம் மற்றது தமிழன் என்றால் உதவி செய்ய சொல்லுவான் என்ற நிலை இப்ப டிவியில் பல நிகழ்ச்சிகள் போகிறது லைட்டா இங்கிலிஷ் அதாவது தமிழ் நாட்டு வாடை/ வாசனை வந்துவிட்டது இன்னும் கொஞ்ச காலம் நம்ம தமிழும் இல்லாமல் போகலாம் பிறகு பிரச்சினை எழாது முதலிடம் இரண்டாமிடம்
  1 point
 26. சாகாது சகோதரி........! இதெல்லாம் புரியும்போது இது புரியாதா.......!
  1 point
 27. 1 point
 28. தமிழ் மொழியின் பழைய வடிவங்களில்.... "மாசில் வீணையும்" என்ற தேவாரம்,
  1 point
 29. நாங்கள் வேறு அவர்கள் வேறு என்று போர் புரிந்த காலத்தில் சிங்கள தேசத்தின் பொருளாதாரம் கவுண்டு விழுறதில மகிழ்ச்சியடைந்த பல லட்சம் ஈழ தமிழர்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போ எல்லாம் அதுபற்றி மகிழ்ச்சியடையமுடியவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படபோகும் சரிவு போரின் தாக்கத்திலிருந்து இன்னும் எழுந்து நிற்கமுடியாத எம்மினத்தையும் சேர்த்தே தாக்கும். இன்னும் ஒருபடி மேலே சஎன்று சொல்லபோனால் தாயகத்திலிருந்து ஆளுக்கொரு காரணம் சொல்லி ஓடிவந்த இலங்கை தமிழர்கள் எவராலும் கைவிடப்பட்ட தாயக உறவுகளுக்கு கையளவு உதவியையும், கடலளவு கருத்துக்களையும் தவிர எதுவுமே அவர்கள் வாழ்வை மேம்படுத்த செய்ய முடியாது,
  1 point
 30. 1200 ருபாவுக்கு பஸ்ச, ரயில பிடிச்சு சொந்தக்காரர் வீடுகளுக்க பூந்துவிடும் கசவாரங்கள் கதைய விடுங்கோ... உல்லாச பயணிகளை நம்பி முதல் போட்டு, பவுடர் தொன் கணக்கில வாங்கி வைச்சிருக்கிற கோஸ்டிகளே அல்லாடுது. போலீஸ்காரர் மாதாமாதம், ஜறாவ(மாமூல்) வாங்க வந்திருகினமாம்.
  1 point
 31. பிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து.! பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய அடேங்கப்பா யுக்திதான் சமூக வலைதளங்களில் வைரல். கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த உடன் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ் ஹெரூர் என்ற மாணவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை எங்கள் கல்லூரியின் மிட்-டேர்ம் தேர்வு இப்படித்தான் நடைபெற்றது என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த
  0 points
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.