Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      76583


  2. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      1641


  3. ராசவன்னியன்

    ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      7324


  4. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      14500


Popular Content

Showing content with the highest reputation on 11/09/19 in all areas

  1. இது ஒரு அனுமானத்திலும், எனது அனுபவத்திலும் உணர்ந்து சொல்வதுதான். விதிவிலக்குகள் இருக்கலாம், மாறுபடலாம். பலதரப்பட்ட நாட்டு மக்களை இங்கே பார்க்கும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் வட தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மாநிறமாகவும், அவர்களின் முகம் உருட்டாக அல்லது சதுர வடிவமாகவும், மூக்கின் அமைப்பு சற்று சிறிதாக, குறுகலாக இருக்கும். ஆனால் தெற்கே கன்னியாகுமரி பகுதியில் பிறந்தவர்கள் சற்று நிறம் கம்மியாக, முக அமைப்பு சற்று நீண்டும், மூக்கு நீளமாகவும், அகன்றும் இருக்கும்.மூக்கிற்கும், மேலுதட்டுக்கும் இடையே சற்று இடைவெளி அதிகமாக இருக்க, அதை மறைக்க கெட்டியான மீசை வைத்திருப்பார்கள். இந்தியாவின் வடகிழக்கு நோக்கி செல்ல செல்ல முகம் உருட்டாகி மூக்கும் சிறிதாக மழுங்கி சப்பையாகிவிடும். இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய கன்னியாகுமரி பகுதி மாதிரிதான், ஆனால் பற்கள் சற்று தூக்கலாக தெரியும். இவைகளெல்லாம் அந்தந்த பகுதிகளின் பூகோள அமைப்பு, மற்றும் வளங்களினால் மாறுபடும் ஜீன்களின் வர்ண ஜாலங்கள்..!
    3 points
  2. அலைகள் அடித்தும் அழியாத நிழல்கோலங்கள் போல.. மனதில் இட்ட கோலங்களும் அழியாதவையே...
    2 points
  3. ஈழப்பிரியன் & விசுகு, காணொளியின் 1:14 நிமிடத்தில்... தெரியும், பிரம்பு கதிரைகளை , தயாரிப்பதில், சிங்களவர்கள் கைதேர்ந்தவர்கள். 👆🏿 அதனால்... இது, இலங்கையில் எடுக்கப் பட்ட காணொளி என நினைக்கின்றேன். அத்துடன, தமிழ்நாட்டில் எடுக்கும்... காணொளி படங்களின், பின் சுவரில்... சாமிப் படம், அல்லது... எம்.ஜீ. ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, 😎 அமலா பால், தமனா, ஜெனொலியா... போன்ற நடிகைகளின் படமும்... 😍 விஜய், விஜயகாந், அஜித், கமல், ரஜனி காந்த், கஞ்சா கருப்பு, வடிவேலு, கவுண்ட மணி... போன்றவர்களின் படங்களையும்... கொழுவி வைத்து, அழகு பார்ப்பார்கள். இங்கு... அந்த, இழவுகளின் படங்கள் இல்லாததால்.... இது, சிலோன் தான். ராஜவன்னியன் சார்.... அதற்காக தமிழ்நாட்டில், பிரம்பு கதிரைகளை, தயாரிக்க மாட்டார்களா?❓ என்று.. சண்டைக்கு, வந்துடாதீங்க. 😂
    2 points
  4. “அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை” கவிஞரின் அழகான வரிகள்.
    1 point
  5. அட, அவா யாரை, எப்போ கலியாணம் கட்டினா நமக்கென்ன, சிறீ..? 🤔 வாங்க, அடுத்த தலைப்பு பத்தி பேசுவோம்..! 😉
    1 point
  6. மேலேயுள்ள பதிவு, எந்த இணையத்தில் உள்ளது அம்மணி..? யாழ் களத்தில் யார் வேண்டுமானாலும் அங்கத்தவராகி தமிழ்நாடு குழுமத்தில் எழுதலாமே..? இதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. பதிவின் கருத்தை கருத்தை ஆமோதிக்கும் அதேவேளை, இந்த சப்பை விவகாரத்திற்கு ஒருமித்து குரல் கொடுப்பதை விடுத்து, பல வருடங்களாக 'ஈழத்தில் வாழ்வா..? சாவா..? என சந்ததிகளின் இருப்பே கேள்விக்குறியாகும் நிலையிலும் ஈழத்தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுக்கவில்லை, ஆதரவளிக்கவில்லை' என்ற வேதனையான உண்மையையும் வருத்ததுடன் உணர்ந்து, இனியாவது ஆக்கப்பூர்வமான வழிகளில் ஈடுபடுவது நல்லது. இதுவே அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். நன்றி..!
    1 point
  7. பாதகாணிக்கையில், அத்தானை தேடும் பல்லவி..! "அத்தை மகனே போய் வரவா.. அம்மான் மகனே போய் வரவா.."
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.