Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. Lara

  Lara

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   1,607


 2. நிலாமதி

  நிலாமதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   9,437


 3. ஈழப்பிரியன்

  ஈழப்பிரியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   9,518


 4. ராசவன்னியன்

  ராசவன்னியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   6,367


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 10 நவம்பர் 2019 in all areas

 1. (30 வருடங்களிற்கு பின் ஊர் பயணம். எனது மாமனாரின் சாம்பல் கரைக்க கீரிமலைக்கு சென்றோம். எனது அனுபவங்களை சிறு கதைகளாக பகிர்கிறேன்.) "அத்தான், எயர் போர்டில முழுசி முழுசி உங்களை பார்ப்பினம் பயந்தால் உடனே விசாரிக்க கூப்பிட்டு காசு பறிக்க பார்ப்பினம்" மச்சானின் அறிவுரை மனதில் ஓடுகிறது. குடும்பத்துடன் எயர் லங்கா விமானத்தில் இறங்கி வரி திணைக்களம் நோக்கி நடக்கின்றோம். இராணுவ சீருடையில் சின்ன பொடியள் நின்று எங்களை முழுசி பார்க்கிறார்கள். நாங்கள் அவர்களை அசடடை செய்யாமல் நடக்கின்றோம். ஓடுபாதைக்கு அப்பால் வான்படை துருப்புகள் பழைய ரஷ்ய விலங்கூர்திகளை கழுவி கொண்டிருத்தந்தார்கள்.
  2 points
 2. இங்கு அமெரிக்காவின் ஆதரவை கேட்பவர்களுக்கு அமெரிக்காவும் சேர்ந்து தான் தமிழர்களை கொன்று குவித்தது என தெரிந்திருக்காது. ஐ.நா காரரும் மக்கள் வெளியேற வேண்டாம் என கெஞ்ச கெஞ்ச மக்களை கைவிட்டு வெளியேறியவர்கள். மக்களை கொன்று குவிக்க வசதியாக. ஐ.நா சார்பில் விஜய் நம்பியார் கொடுத்த போலி வாக்குறுதியை நம்பி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் சித்திரவதை செய்து கொன்றது. ஆனாலும் சர்வதேசம் தமக்கு உதவி செய்யும் என இன்னும் பலர் நம்புகிறார்கள். அமெரிக்காவின் கொடியை பிடித்து மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. அமெரிக்கா MCC மூலம் கிழக்கு தமிழர்களை அழிக்கப்போகிறது. காப்பாற்ற முடிந்தால் காப்பாற்று
  2 points
 3. குடும்பியை பிடித்து இழுத்தும், செருப்பால் அடித்தும்... நடந்த சண்டையை.... சிறிய தள்ளுமுள்ளு என்றா... சொல்வார்கள்.
  1 point
 4. தமிழ் அரசியல் நலன் விரும்பிகளும், தலைவர்களும் இந்த சீன, இந்திய மற்றும் அமெரிக்க அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார நலன்களுக்கு நடுவே நீண்ட தூர அரசியல் நோக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மாறாக, ஒரு குறுகிய இலாபங்களுக்காக மட்டுமே அரசியல் செய்வதாக இருக்க கூடாது.
  1 point
 5. தமிழர்களை முன்னிட்டு காரணம் கேட்டேன். 2005 தேர்தல் புறக்கணிப்பிற்கு முன்பே புலிகளையும் மக்களையும் கொன்று குவிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதன் ஒரு அங்கம் தான் கொத்துக்குண்டுகளை வாங்க/பயன்படுத்த அமெரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது. அதே போல் கருணா பிளவையும் திட்டமிட்டு அரங்கேற்றியது. 2005 தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காமல் வாக்களித்து ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் போர் நடந்து புலிகள் அழிக்கப்பட்டு மக்களும் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகிந்த & கோவால் ஏற்படுத்தப்பட்ட அழிவை விட அழிவு குறைவாக இருந்திருக்கும். மகிந்த & கோ பல்வேறு நாடுகளையும் ஒரே நேரத
  1 point
 6. கடவுளை அடைய பலவழிகள் உண்டாம் அண்ணை, அதில கோபிகைகள் கண்ணனை அடைந்த வழி உதுதானாம். எனக்கும் உந்த வழியால போக கிடைக்கும் எண்டால் நானும் நாளை முதல் ஆத்திகன் பிகு: சிவமூலிகை என்றால் யாதென தேடிப்பார்க்கவும்.
  1 point
 7. 1951ம் ஆண்டு "பாதாள பைரவி" என்ற இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டு 200 நாட்கள் ஓடியது. அதில் வந்த இப்பாடலை இன்னமும் இரவில் மடியில் கேட்டுக்கொண்டே நான் தூங்குவதும் உண்டு..! பழைய கள்ளு..! அமைதியில்லாதென் மனமே என் மனமே அனுதினம் கண் முன் கனவே போல.. மனதே பிரேமை மந்திரத்தாலே.. அமைதியில்லாதென் மனமே என் மனமே...! ***** புதிய ஜில்லு..! (இசைக்கருவி ஒலிவடிவில்..)
  1 point
 8. இதிலே பாடுபரைத் தான் வன்னியர் குறிப்பிட்டிருந்தாரோ?
  1 point
 9. இவர்கள் வைத்திருக்கும் பதாகைகளிலுள்ள வரிகளை இவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து வழிநடத்துவோர் அதை செய்திருப்பார்கள். அவர்கள் நோக்கம் கோத்தாவை வெல்ல வைப்பதாக கூட இருக்கலாம். இவர்கள் கூட்டமைப்பிலுள்ள அதிருப்தி காரணமாக அவர்கள் சொற்படி நடக்கலாம் என நினைக்கிறேன். இதில் பங்கு பெறுவோரில் ஒரு சிலரின் ஒரு சில (செருப்பால் அடிக்க செல்வது போன்ற) நடவடிக்கைகளை வைத்து அனைவரையும் அதே போல் நினைக்க முடியாது. சிலர் அமைதியாக நின்று விட்டு செல்பவர்கள்.
  1 point
 10. இங்கு நிலமை தெரியாமல் செம்படிக்கும் போது எனக்கு சிரிப்பதா அழுவதா என தெரியல சிரித்து விட்டு கடந்துவிட்டு போறன் பணி பாய்ஸ்
  1 point
 11. இந்தியாவை இலங்கையை விட்டு கலைப்பது தமிழனுக்கும் நல்லம் சிங்களபனுக்கும் நல்லம். சீனாவின் வழியில் பயனிப்பது தான் எல்லாருக்கும் நன்மை பயக்கும்
  1 point
 12. பல அரசியல் அவதானிகள் இதை கூறுவதை அவதானித்துள்ளேன். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. மகிந்த + கோத்தாவின் கோட்டைகளாகக் கருதக்கூடிய இடங்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம், முழு வடமேல் மாகாணம் (குருணாகல், புத்தளம்) ஆகியன காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் ஜேவிபி யின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் இடங்களாக இருப்பவை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் ஆகியனவே. ஆகவே மகிந்தவின் கோட்டைகளில் அரைவாசி பகுதிகளில் அவர்களுக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரிந்து ஜேவிக்கு செல்ல சந்தப்பர்பங்கள் அதிகம். அத்துடன் இப் பகுதிகளில் என்றைக்குமே ய
  1 point
 13. இருட்டடி போடுவதற்கும் ஒரு கெத்து வேணும் அண்ணா அது முகநூல் போராளிகளிடம் இருக்கவே முடியாது
  1 point
 14. மிகவும் சுவையான கடலைக்கறி தேநீரும் சேர்த்து. ......! குறிப்பிட்ட பொருட்களைத் தயாராக வைத்து கொண்டு சமையலை தொடங்கவும்......!
  1 point
 15. நாங்களும் Selfie எடுப்பமல்லோ.
  1 point
 16. இப்படி கேட்டா... அவன், செத்துடுவான்.
  1 point
 17. மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல
  1 point
 18. கண்ணிவெடி கனவில் வருது காலை நினைக்க அழுகை வருது ஐயோ அம்மே என்ன வாழ்க்கையோ சண்டை போட கொட்டி வருது சாவை நினைக்க பயம் வருது மகே அம்மே என்ன வாழ்க்கையோ திக்குமுக்கு ஆடுகிறது நம்ம புத்தி ஏனோ திட்டம் எல்லாம் போடுறாங்க சண்டைக்குத்தானோ பெறகெற போயி நாம நேந்ததும் ஏனோ சிங்களத்து சிப்பாய் ஆன பாவம்தானோ...(கண்ணிவெடி..) பெரியதுரை கொமாண்ட் பண்ண மூவ்பண்ணி போனது கொட்டி வைச்ச ஜொனி வெடியில சில்வா காலு போனது பொடி மல்லி கொட்டியெண்டு நமக்கெல்லாம் சொன்னது ஐயோ பாவம் பண்டா கூட நொண்டி ஆகிப்போனது தப்பிமண் அங்கும் இங்கும் நம்ம காலை எடுக்குது தப்பினேன் பிடிக்க சொன்னா நமக்கு உள்ளே வ
  1 point
 19. இவங்களை நம்பி இன்னும் சிலர் பின்னாலே போறதும் இல்லாமல்பாடம் வேற படிப்பிக்கிறாங்கள்
  0 points
 20. நாங்கள் யாருக்கு வாக்களித்தாலும் தோற்க்கப்போவது தமிழர்கள்தான். இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
  0 points
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.