Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   22,520


 2. சண்டமாருதன்

  சண்டமாருதன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   2,550


 3. போல்

  போல்

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   5

  • Content Count

   6,134


 4. நிழலி

  நிழலி

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   5

  • Content Count

   12,884


Popular Content

Showing content with the highest reputation on செவ்வாய் 03 டிசம்பர் 2019 in Posts

 1. ஈழப் போராட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் இலபத்திற்காக பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பினும் தமிழகத்தில் இருந்த ஈழப்போராட்ட ஆதரவு தளத்தை எம்மவரது முன்யோசனை அற்ற நடவடிக்கைகளும் பாரிய உந்து சக்தியை வழங்கியது என்ற உண்மையையும் நாம் மறக்காமல் இருப்பது எதிர்காலத்தில் அப்படியான தவறு ஏற்படாம் இருக்க உதவும். எமது உண்மையான எதிரிகளுக்கு 1980 களின் ஆரம்பத்தில் ஆட்சியில் இருந்த எம். ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியும் 1989 ஜனவரியில் பதவிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியும் இந்திய ஈழப்போராட்டத்திற்கு வழங்கிய மறைமுக உதவிகள் இந்தி அரசியலமைப்பையே மீறிய செயல்கள்.
  4 points
 2. எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன். போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது.. இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..! இப்படியே விட்டால், பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..? இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?
  3 points
 3. சீமானது பேச்சுத்தான் பிரச்சினை என்றால் அவர் பேசுவதில் 99 வீதம் சரி தேவையானது ஒரு வீதம் தான் எமக்கு சிக்கலானது அப்படியாயின் கண்ணை மூடிக்கொண்டு 99 வீதத்தை எதிர்ப்பவர் யார்?? உங்களுக்கு எதுவுமே சரியில்லை அல்லது சரிவராது மற்றவருக்கு ஒன்று பரவாயில்லை பார்க்கலாம் என்றால் ஒன்றையுமே தொடாத உங்களுக்கு அதில் என்ன சங்கடம் வந்துவிடப்போகிறது???
  3 points
 4. இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர்
  3 points
 5. சீமான் என்று ஒருவன் அரசியலில் பிறந்த நாளில் இருந்து உங்களால் முடிந்த சேறை வாரி வாரி அடிக்கிறீர்கள். காரணம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் அவர் ஒன்றும் செய்ததில்லை என்று. ஒன்றும் செய்யாத மற்றவர்கள் மேல் நீங்கள் இதே சேறை அடிப்பதில்லையே இதே காரணத்தை சொல்லி? கேள்வி முட்டுக்கொடுப்பது பற்றியது அல்ல ...... அவதூறும் அதன் காரணமும் பற்றியது.
  2 points
 6. உங்கள் எதிர்பார்ப்பு சரியானது தமிழக தளம் பிழையானது. தமிழ்த்தேசியம் என்னும் கருத்து சீமானுக்கு சொந்தம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் சில நூறு வருடம் முன்பே தமிழ் தேசிய கருத்தாக்கம் இருந்து இருக்கிறது. அதை திராவிட விற்பன்னர்கள் மழுங்கடித்து உணர்வாளர்களை பார்ப்பான்தான் உன் எதிரி என்று காட்டி திசை திருப்பினார்கள். பார்ப்பான் எதிரி என்பதால் அது உணர்வாளர்கள் தளத்தில் இலகுவாக பற்றியது என்பதுதான் உண்மை. உலகின் ஒட்டுமொத்த மீடியாவும் பண முதலாளிகள் அரசியல் கட்சிகள் சார்ந்தவை சீமானின் 1 மணிநேர பேச்சில் 1 நிமிடத்தை மக்களிடம் சேர்த்து வெறுப்பை உண்டுபண்ணுவது என்பதை தமிழக மீடியாக
  2 points
 7. சம்பந்தன் கொம்பனியும் ஊழலின் இமயம் கருணாநிதி வம்சங்களும் போட்ட பொன்வாத்து முட்டைகள் எத்தனை?
  2 points
 8. சப்போர்ட் "அத்தான் ஊருக்கு போகும் போது பார்த்து போங்கோ! டிரைவரை அவசர படுத்தாதைங்கோ. ஆளோட முன்னுக்கு இருந்து கதை குடுங்கோ. ஒருத்தரோடையும் அரசியல் கதைச்சு போடாதைங்கோ!" மச்சினன் சொல்லி அனுப்பி இருந்தான். வாகனம் நீர்கொழும்பு தெருவால் யாழ் நோக்கி பயணிக்கிறது. நீர் கொழும்பு வீடுகள் மாளிகைகள் போல் இருந்தது. அடுத்தடுத்து அழகு அலங்கார அங்காடிகள். எங்களது வெளிநாட்டு முவா (MUA) கூட்டம் கூட வீட்டு அடித்தளங்களில் வைத்து தான் வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு கண்ணாடி பளிங்கு அங்காடிகள் பல. "நீர்கொழும்பின் பொருளாதாரம் என்ன? வாகன விற்பனை நிலையங்களும், அலங்கார அங்காடிகளும், மாளி
  2 points
 9. ‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதி
  1 point
 10. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்
  1 point
 11. அன்று வடிகட்ட ஆரம்பித்தவர்கள் இன்றும் வடிகட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் முதலில் அவர்கள் ஏதோ அறிந்துதான் சொல்கிறார்கள் என நினைத்தேன்.2009க்கு பின்னரும் தொடரவே அவர்கள் அறிந்து சொல்லவில்லை அது அவர்கள் தொழில் என்பதை புரிந்து கொண்டேன்.
  1 point
 12. நான் DBS ன் கட்டுரைகளை பெருமளவு நம்புவதில்லை. எனது சொந்தனுபவத்தில் இவர் பேனை பெருமாளாக்குவதில் (தவறு இருந்தால் திருத்தவும் ) வல்லவர். பலதடவை இவரிடம் இவரின் கட்டுரையின் உண்மைத்தன்மை பற்றி ஆதாரங்கள் தரவுகளுடன் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆள் எஸ்கேப் .
  1 point
 13. 83 கலவரத்தோடு துவக்குச் சத்தமே கேட்காமல் பிளேனில் ஏறிய நீங்கள் புலிகள் என்றால், அறியாப் பருவத்தில் இராணுவ முகாம்களைச் சுற்றியிருந்த சென்றிகளில் பல நாட்கள் காவல் இருந்த நாங்கள் பெரும் புலிகளாக அல்லவோ இருக்கவேண்டும் சத்தியப்பிரமாணம் எடுக்காத எவரும் தங்களைப் புலிகள் என்று சொல்வது பிழை விசுகு ஐயா! விரும்பினால் புலிகளின் உறுதியான புலம்பெயர் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
  1 point
 14. உங்கள் மீது மேலே நீங்கள் சொன்ன எந்தக்குற்றச்சாட்டையம் நான் வைக்கவில்லை வைப்பதுமில்லை யாரையும் துரோகி என்று நான் அழைத்ததுமில்லை இதெல்லாம் பழைய அதிலும் பலமுறை விவாதித்தவிடயம் உங்களுக்கு ஒரே பதில்தான் அவர்கள் எதைச்செய்வார்கள் எதைச்செய்யமாட்டார்கள் என்று எமக்குத்தெரியணும் தெரியும் ஏனெனில் நாங்கள் தான் புலிகள்
  1 point
 15. இதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள் அதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான் அப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள் இதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் எத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை. இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான்
  1 point
 16. அண்மையில் இவ்விடயம் பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியிருந்தேன். முறிந்த பனைகள் நூலில் புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் இருந்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். ஈபிஆர்எல்எவ் மீதான குற்றச்சாட்டை அற்புதன் தவிர வேறு எவரும் வைக்கவில்லை. The new Indian government of V.P.Singh announced the withdrawal of the IPKF on September 20, 1989. The very next day, we were given the most grim indicator of what was to follow: The LTTE assassinated Dr.Rajani Thiranagama, a founder activist of the UTHR(J), the head of the Anatomy Department and one of the four who co-authored 'The Broken Palmyra'. http://www.ut
  1 point
 17. குசா, என்ன பிரச்சினை? நான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது? இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய? நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோ
  1 point
 18. மற்றைய நாடுகளோடு ஒப்பிடும்போது சுவிஸ் எப்போதுமே நம்மவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
  1 point
 19. இந்திய அரசு போராளிகளுக்கு ஆதரவு கொடுத்தமை தன்னலத்துக்காக மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்தது. நான் குறிப்பிட்டது அதை அல்ல. எந்த தன்னலமும் இன்றி போராளிகளை பாதுகாத்த சாதாரண தமிழக மக்கள் பற்றியது. இது சீமான் சினிமாவுக்கு வர முந்தியது. சினிமாவுக்கு வந்து பின் அரசியலுக்கு வர முந்தியது. தலைவர் பிரபாகரனையும் புலிகளையும் தமிழகத்தில் தான் மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர் எனும் சீமானின் பம்மாத்துகள் பற்றிய என் கருத்துகள் அவை. நீங்கள் கூறுகின்றீர்கள் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்ன்னர் / தமிழர்களது போராட்டத்தின் வீழ்ச்சியின் பின் சீமான் தமிழகத்தில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க ஆரம்பித்து தொடர்க
  1 point
 20. வாழ்த்துக்கள்.. அப்துல்கலாம் தொடங்கி.. (அதற்க்கு முன்பும் பலர் இருந்திருக்கலாம்) உந்த வான் வெளி ஆராய்ச்சி , இஸ்ரோ.. இதை கடாசிவிட்டு வெளியுறவு ,தேசிய ஆலோசகர்.. போன்ற மலையாளிகளின் இடத்திற்கு முன் நகர்ந்தால் தமிழினத்திற்கு நன்மை உண்டாகும்..
  1 point
 21. Wஎல்லோருக்கும் என்னதான் பிரச்சனை ? சீமான் தன்னை தலைவரோடு சேர்த்து பேசுவதா ??? சீமான் பேசினால் பேசிவிட்டு போகட்டுமே. அதனால் உங்களுக்கென்ன பிரச்சனை ? சீமான் அதிகமாக கதைப்பதுதான் பிரச்சனை என்றால் அது அவர் அரசியல் செய்யும் தமிழகம் பார்த்துக்கொள்ளும். உங்களுக்கென்ன வந்தது ???? சீமான் பிரபாகரனை தவறான விடயங்களுக்கு பாவித்ததால் அது எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் ? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா ? நாங்கள் மட்டும்தான் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் தத்தெடுத்துக் கொண்டோமா ? எல்லோருக்கும் என்னதான் பிரச்சனை ? Karl marx, Lenin, Fidel Castro, Che
  1 point
 22. காலத்தால் அழியாத குறள் போல் சுனாமியிலும் பிறழாத வள்ளுவனை தன் வளைக் கரத்தில் தாங்கிடும் தங்கமகள்.....!
  1 point
 23. கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி
  1 point
 24. அப்படியானால் எனது பெயரை முதலாவதாக பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் தமிழன் ஒன்று படாமல் சிங்களத்தை சிறுபான்மையாக்காமல் எமக்கு விடிவில்லை அதற்காக நான் ஒரு முகவர்
  1 point
 25. 1 point
 26. திரு ஈழப்பிரியன் , நீங்கள் மேலே ”இலங்கை” என்பதை ”சீன ராசதந்திரிகளின் வழிநடத்தலில் இலங்கை” என்றே நான் கூற முனைகிறேன்.
  1 point
 27. // முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம் வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை. இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். // உங்கள் கருத்துக்கு நன்றிகள். ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்த
  1 point
 28. வழக்கப் போல் ஒற்றைப் பார்வையுடன் எழுதப்ப கட்டுரை. நான் கடந்த நான்கு வரிசங்களாக ஊருக்கு போய் வருகின்றேன். இது வரைக்கும் எந்த உறவுகளும் இவ்வளவு தா என தொந்தரவு செய்ததில்லை, நானும் கொடுக்கின்ற ஆளும் இல்லை. ஊரில் நிற்கும் போது வெளிநாட்டு வாழ்வு முகத்தில் தந்த சில மாறுதல்கள் மட்டுமே வெளிநாடு ஒன்றில் வந்த ஒருவனாக காட்டும். மற்றப்படி பாட்டா செருப்பும் வெளியே விட்ட சேர்ட்டுமாகவே திரிவதுண்டு. என் முகனூலில் இருக்கும யாழ் கள உறவுகள் பலருக்கு இது தெரிந்து இருக்கும். ஊரில் வெளிநாட்டு பண உதவி எதுவும் இல்லாமல் சொந்த கடை நடத்தியும் விவசாயம் செய்தும் வாழும் பலரை என்னால் காட்ட முடியும். அரசு எந்தவ
  1 point
 29. எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.
  1 point
 30. பாட்டி வ‌டை சுட்ட‌ க‌தை முடிஞ்சு , இப்ப‌ வாத்து முட்டை இட்ட‌ க‌த‌ தொட‌ங்கியாச்சு , பொட்டு அம்மானுக்கு ப‌க்க‌த்தில் நின்ற‌வை கூட‌ இப்ப‌டி ம‌ட்ட‌மாய் எழுத‌ மாட்டின‌ம் , ச‌கோத‌ர‌ன் ( இடும்பாவ‌ன‌ம் கார்த்திக் ) போன‌ ஆண்டு சிறை வாழ்க்கையை அனுப‌விச்ச‌ அவ‌னுக்கு தான் தெரியும் ) upload image அண்ண‌ன் சீமான் மீது எத்த‌னை வ‌ழ‌க்குக‌ள் இருக்கு என்று கூட‌ தெரியாது , ஏதோ சும்மா கிறுக்கி போட்டு போக‌னும் சீமான் இந்திய‌ன் உள‌வுத்துறை ஆள் என்று , ஒரு பொது கூட்ட‌ம் போட‌ இட‌ம் எடுக்க‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் ப‌டும் பாடு அவைக்கு தான் தெரியும் , அண்ண‌ன் சீமான் த‌மிழ் நாட்டு காவ‌ல்துறையு
  1 point
 31. இப்படி நேரடியாய் வெருட்டி கடன் வாங்குவதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும்
  1 point
 32. சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான். இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட பார்ப்பனீயத்தை
  1 point
 33. உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது. யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.
  1 point
 34. அண்ண‌ன் சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை பேசி இருக்கிறார் , அது இவ‌ர்க‌ளில் காதில் கேக்காது , 200ரூபாய்க்கு அண்ண‌ன் சீமானுக்கு எதிரா மிம்ஸ் புர‌ளிய‌ கில‌ப்ப‌ த‌மிழ் நாட்டில் ப‌ல‌ர் இருக்கின‌ம்
  1 point
 35. எல்லாம் சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆக்களிட்டை சுத்துமாத்து பழகி இருக்கீனம். ஆனா, அவையளை எட்டிப்பிடிக்க இன்னும் இவரால் முடியவில்லை.
  1 point
 36. அந்தாள்தான் ஒரு கோப்பை பாலுக்கு பத்து மாடும் ஒரு தீவும் வாங்கி அல்லாடுது என்றால் நீங்கள் வேற ......!
  1 point
 37. அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீ
  1 point
 38. இந்த துறைமுகத்தை சீனா இலகுவில் கைவிடாது. அவர்களது பட்டு பாதை திடடத்தின் ஒரு முக்கியமான இடம்தான் இந்த துறைமுகம். இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளும் உடன்படிக்கையானது இலகுவில் மற்றம் செய்ய முடியாது இரு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல். இருந்தாலும் இலங்கையை சீனாவினால் பகைக்க முடியாது. எனவே நிச்சயமாக ஒரு மாற்றம் செய்யப்படும். இருந்தாலும் சீனாவின் பலம் அதில் மேலோங்கியே இருக்கும்.
  1 point
 39. ஐங்கரநேசன் போன்ற பாத்தீனியம் செடிகளை உள்வாங்கினால் கதை கந்தலாகப் போய்விடும் பாத்தீனியம் செடிகளை புடுங்கி எறிவது தான் நல்லது.
  1 point
 40. அருந்தவபாலன் நல்லாத்தான் ஜோக் அடிக்கிறார்! அதெப்படி அதே புல்லுருவிகளிடமும், ஆட்சியாளர்களிடமும், விலை போனவர்களிடமும், மக்களை ஏமாற்றியவர்களிடமும் தங்களைத் தாங்களே விரட்டியடிக்க கூறமுடியும்? பல்கலை மாணவர் ஏற்படுத்திகொண்டுவந்த ஒற்றுமையை அறிக்கைகள் விட்டு குழப்பியடித்த தங்கள் பங்கை அருந்தவபாலன் கூறட்டும்!
  1 point
 41. இலங்கை பிரச்சினைக்கு இரண்டு சக்திவாய்ந்த பிரிவுகள் திருப்தியடையத்தக்க தீர்வு தேவை. அந்த பிரிவுகள்: சிங்களவர் ஈழத்தமிழர் போரில் ஏற்பட்ட தோல்வியின் பின் ஈழத்தமிழர் தம்மை சக்திவாய்ந்த பிரிவாக கருதுவது குறைவு. ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ஈழத்தமிழரை சக்திவாய்ந்த பிரிவாக கருதுவதாகவே அவரது சொல்லும் செயலும் காட்டுகிறது. மாவீரர் நாளை நினைவுகூர அனுமதித்துவிட்டு, அவரது பாதுகாப்பு செயலாளரான முன்னாள் இராணுவ தளபதியை கொண்டு, “மாவீரர் நாளை நினைவுகூர்வது சட்டவிரோதமானதல்ல” என்று சொல்ல வைத்தது, கோத்தபாய எவ்வளவு தூரம் ஈழத்தமிழருடன் சமரசம் செய்து தீர்வுக்கு வர விரும்புகிறார் என்பதை காட்டுகிறது. போ
  1 point
 42. இங்கேயிருந்து போய் அங்கு ஓவராய் படம் காட்டினால்,அவர்களும் அதிகம் எதிர்பார்ப்பார்கள்...பொதுவாக அங்கிருப்பவர்கள் நினைப்பது இங்கு காசு கொட்டிக் கிடக்குதுக்கு என்று ...பொறுமையாய் விளங்கப்படுத்தினால் விளங்கிக் கொள்வார்கள் விலைவாசி ஏறிக் கொண்டு போவதால் அங்கும் இருவரும் உழைத்தாலும் காணுதில்லை என்பார்கள்... இங்கேயும் அப்படித் தானே ! கிரெடிட் காட் இருப்பதால் இங்கு சமாளிக்கிறார்கள் அங்கு இருப்பவர்களுக்கும்,இங்கு இருந்து போவோருக்கும் இடை வெளி இருக்கு தான் ...நான் பார்த்த அங்கிருக்கும் சிலர் சாப்பாட்டுக்கு காசு செலவழிப்பதில்லை ...அவர்களுக்கு காசு சேர்ப்பதில் தான் ஆர்வம்..இங்கேயும் அப்படி இருக்கினம்.
  1 point
 43. வெளிநாட்டு வாழ்க்கைக்காக சில பெண்கள் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். என்கிறார் கட்டுரையாளர் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயம் இல்லை. அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப வாழட்டும். இதை ஒரு ஆண் செய்தால் அதை அப்படியே விட்டு விடுகிறோம். நிறைய பார்த்திருக்கிறேன். நான் அறிந்த வகையில் பலர் தாங்கள் வாழும் நாடுகளிலேயே நிலைத்து அந்த நாட்டவர்களாக ஆகிப் போனார்கள். அவர்களது அடுத்த தலைமுறைக்கு அவர்கள் வாழும் நாடுதான் சொந்தநாடு. கோடை விடுமுறைக்கு தாயகம் போன இடத்தில் கட்டுரையாளரிடம் இருந்து நன்றாக பணத்த
  1 point
 44. மாவீரர் நினைவேந்தல்... வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், இன்று (27) மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, மாவீர்ர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மவரர-நனவநதல/46-241604
  1 point
 45. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3 மாவீரரின் தாயார் பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி! முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றி உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் தமிழர் வாழும் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் 3 மாவீரரின் தாயாரான சுப்பிரமணியம் செல்வராணி பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததை தொடர்ந்து ஏனைய மாவீரர்களுக்கும் உறவுகள் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.
  1 point
 46. சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை, அடிமைச் சுபாவம் ஆரோக்கியமானது இல்லை. முக்கிய தருணங்களில், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுதிலெல்லாம் சிங்கள-பௌத்த கொலைகார்கள் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி உலக அனுதாபத்தை பெற்று காலத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது. ஐ.நா. சபைக்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசு பொறுப்பான பதிலைக் கூறவேண்டிய நேரேத்தில் தான் மைத்திரி-மகிந்த-ரணில் ஆட்சி கவிழ்ப்பு
  1 point
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.