Jump to content

Leaderboard

  1. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      9

    • Posts

      51174


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      76759


  3. Rajesh

    Rajesh

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      5

    • Posts

      3105


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      43244


Popular Content

Showing content with the highest reputation on 02/12/20 in all areas

  1. உங்களுக்கு... ஜானம் எப்ப வந்தது?
    1 point
  2. மீன் கொக்கின் கூரிய அலகில் சிக்கிய பின்னர் தான்.. அது வாழ்ந்த பெரிய குளத்தை முழுசாக பார்க்கின்றது.
    1 point
  3. இப்பொழுதெல்லாம் ஒரு பாடல் மிகப் பிரபலமாகிவிட்டால், யூடுயூபில் அதே பாடலை பலரும் பாடி காணொளியை தரவேற்றி மற்றவர்களை கொல்பவர்களே அதிகம். சில விதிவிலக்குகளும் உண்டு.. அதில் கீழேயுள்ள காணொளியில் நன்றாக பாடியுள்ளார்..!
    1 point
  4. வணக்கம் வாத்தியார் ..........! மாந்தளிர் உடல் தளதளவெனமாதுளம் கனி பளபளவெனநான் தொடவரும் வடிவழகென வா வாபூங்கொடி இடை தொடு தொடுவெனபூவிதழ் சுவை கொடு கொடுவெனநீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா.......! ---கண்ணெல்லாம் உன் வண்ணம்----
    1 point
  5. பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது. அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கு தெரியாது. அந்த பெண் யோசிக்கின்றாள்:- “நான் கீழே விழப்போகின்றேன், என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது. ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான். அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று ஆனால் அந்த ஆண் யோசிக்கின்றான்:- “மிகுந்த வலியோடு கூட வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன்.ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை?” இந்த படம் சொல்லும் நீதி:- எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது. அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது. இது வாழ்க்கை, வேலை, குடும்பம், நண்பர்கள், உணர்வுகள் எப்படியாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும். இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது. மக்களிடம் கருணை காட்டுங்கள். நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
    1 point
  6. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடன் கடற்கரும்புலி லெப். கேணல் சங்கரி அவர்கள். (26.12.2007 அன்று நெடுந்தீவு தாக்குதலில் வீரச்சாவு)
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.