Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. sathiri

  sathiri

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   12

  • Content Count

   5,091


 2. போல்

  போல்

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   10

  • Content Count

   6,134


 3. putthan

  putthan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   12,050


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   18,929


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 14 பிப்ரவரி 2020 in all areas

 1. ‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .... வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகந
  11 points
 2. தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது . ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள் வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங் ஆன்சர் என்று வந்தது... இவனுக்கு ஆன்சர் ப‌ண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால் எனது காலக‌ஸ்டம் மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் ப‌ண்ணிவிட்
  7 points
 3. அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.
  3 points
 4. பகடிவதை: இனியாவது புனிதங்களை களைவோமா? பல்கலைக்கழகங்கள் பற்றி, எமது சமூகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள புனிதங்கள் பல. அவையே, பல்கலைக்கழக சமூகத்தை, அனைத்துக்கும் மேலானதாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியுள்ளன. ‘கற்றோருக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோநிலை, தமிழ்ச் சமூகத்தை ஆண்டாண்டு காலமாகப் பீடித்த நோய். அது, படித்தவர்கள் அரசியல் செய்தால், உரிமைகள் கிடைக்கும் என்று நம்பி, வாக்களிக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்து வரும் ஒன்று. ‘அப்புக்காத்து’ அரசியலின் அடிப்ப
  2 points
 5. கரைகள் காணா அலைகள் ஆனதேன்...
  2 points
 6. கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன. பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்
  1 point
 7. கருத்துக்களை கச்சிதமாக கேட்ச் செய்கிறீர்கள் தோழர்.. அவயளிடமே கறந்து பொக்கேற் போட்டு விக்கினம் .. வயிற்றுக்கு யாசகம் கேட்டு வரும் அதுகளுக்கு ஏதாவது ஈயபடாதா என்டு சிந்திக்க வைக்கும் பகுதியில் இணைத்தன்..
  1 point
 8. தேவராஜ்-மோகன் இயக்கத்தில் உருவான "உறவாடும் நெஞ்சம்" படத்தில் வந்த மீசை அரும்பும் கல்லூரி பருவத்தில் கேட்ட பாடல் இது.. மனதை வசீகரிக்கும் இசை..திரும்பத் திரும்ப காசெட் ரெக்கார்டரில் கேட்ட பாடல்.. இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் பிரசித்தி பெற்றவைகளில் இதுவும் ஒன்று..! இந்தப் பாடலின் காணொளியை யுடுயூபில் தேடியபோது இந்தக் காணொளிதான் கிடைத்தது..!! பாடலுக்காகவே பார்க்கலாம்..
  1 point
 9. யாழ்பாணத்தின் புனிதம் காக்க, யாழ் பல்கலைக்கழகத்தின் பெருமையை காக்க மெளனமாகவே இருப்பார்கள். இம்முறையும் வழமை போலவே உள்ளக விசாரணை இடம்பெற்று எல்லாம் அமைதியாக முடித்து வைக்கப்படும். பாலியல் குற்றவாளிகளும் தமக்கு படிப்பிக்கும் பாலியல் குற்றங்களை செய்யும் சில பேராசிரியர்களை போல நாளைக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பார்கள், கொளுத்த சீதனம் கேட்பார்கள், பின் வேலை வெட்டிக்கு போக பஞ்சியடிச்சுக் கொண்டு அரசு வேலை தா என மறியல் செய்வார்கள். தன் பாரம்பரியத்தின் புனிதம் காப்பதற்காக தனக்குள் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை தண்டிக்காத சமூகம் தான் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க கேட்கின்றது, எத்தனை முரண
  1 point
 10. இந்தச்சம்பவம் எதிர்காலத்தில் ஒரு திரைப்படமாக வரும்...
  1 point
 11. ஈழத்தமிழர்களின் உரிமைக்கு ஆதரவான வலுவான அரசு தமிழகத்தில் இல்லாத நிலையிலும்.. ஈழத்தில் ஹிந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய விடுதலைப்புலிகள் போன்ற ஒரு கொள்கை மிக்க வலுவான போராட்ட அமைப்பு இல்லாத நிலையிலும்.. ஈழத்து தமிழ் அரசியல் என்பது ஒரு ஒற்றுமையற்ற பலவீனமான சுயநலப் போக்கில் உள்ளதும்.. ஹிந்தியா சொறீலங்காவின் எல்லா ஆட்டத்துக்கும் துணிந்து ஆமாப் போடும் நிலை தான் இன்றுள்ளது. இதனை மாற்றக் கூடிய வலு ஈழத்திலோ... தமிழகத்திலோ தமிழர்களுக்கு இன்றில்லை.. இதுவே யதார்த்தம். மற்றும்படி ஹிந்தியா ஈழத்தமிழருக்கு எதுவும் நல்லது பண்ணும் என்று இலவு காத்திருப்பது யதார்த்தத்தைப் புரிந்த
  1 point
 12. இதை தயாரித்த அனைவருமே கடும் போக்கு சிங்கள தீவிர வாதிகள்। முக்கியமான கோரிக்கை 13 ஆம் சரத்தை நீக்க வேண்டும்। நாட்டுக்கு ஒரு சடடம் (தேசவழமை , கண்டிய சடடம் , முஸ்லீம் விவாக சடடம் இருக்க முடியாது) இருக்க வேண்டும்। இப்படியாக அதி தீவிரவாத யோசனைகளை உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது। இதின் அறிவிக்கை சரியாக வெளிப்படுத்தப்படவில்லை। பொறுத்திருந்து பார்ப்போம்।
  1 point
 13. தாடி இன்னும் நீளம் காணாது. முஸ்லிம் உடுப்பும் போட்டவர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் படைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் திரும்பி இருப்பார்கள் என்றும் சொல்லி பார்த்தார்
  1 point
 14. புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக .. பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியச
  1 point
 15. தாடியை வளர்த்தும் பயப்படுக்கிறானுங்கள் இல்லை இந்த ஈரானியர்கள்
  1 point
 16. நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்........!
  1 point
 17. மிக அருமையான மரக்கறி சால்னா ..........!
  1 point
 18. பரம்பரை பரம்பரையாக செய்த ஒரு செயலை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது....கண்டியளோ
  1 point
 19. என்ன ஊர்வலம் போறதா நினைப்போ ? பக்கிகளா சீனாக்காரன் கண்டால் எல்லாரையும் ஒண்ணாப் போட்டு சூப் வச்சிடுவானே. கொரோனா ஆரவாரத்தில அவன் நிக்கிறதால நீங்க தப்பீட்டீங்க. ஓடுங்க..ஓடுங்க
  1 point
 20. அண்ண தெளிவா சொல்லுங்கோ, அரசடி சந்தியா ,அம்மன் றோட்டா இல்ல நாவலர் வீதி சந்தியா எனக்கு நெஞ்சு பக்கு பக்கு எண்டு இருக்கு
  1 point
 21. சுடலை ஆட்சியில் இருந்தால் வெளியே அனுப்பிட்டுதான் மறுவேலை பார்ப்பார்.. அது போக ஆளுநர் அவரின்ட வேலையில் ரொம்ப பிஸி.. "கடலூரில் தூய்மை இந்தியா திட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் தமிழக ஆளுநர். அப்போது, திடீரென்று பாத்ரூமில் ஆளுநர் புகுந்ததால் அப்பகுதியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது." https://www.vikatan.com/government-and-politics/politics/110887-cuddalore-visit-unexpected-experience-of-governor
  1 point
 22. கறள் பிடித்த பொருளை மறுபடியும் புதிதாக பயன்படுத்த நிறைய மருந்துகள் கடைகளில் கிடைக்கும்போது என்ன கவலை..? மேலேயுள்ள ஸ்ப்ரே, இங்குள்ள கடைகளில் 15 திர்காமுக்கு கிடைக்கிறது..
  1 point
 23. அசத்தலான ஆனியன் ரிங்ஸ்.சிம்பிள் & டேஸ்ட் ......!
  1 point
 24. ஓடம் நதியினிலே ஒருத்தர் மட்டும் படகினிலே .......!
  1 point
 25. இந்த தீர்ப்புக்கு சில வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டுள்ளது! ஜெனீவா நிகழ்வுகள் அண்மிக்கும் போதெல்லாம் பல கண்துடைப்பு வேலைகள் நடைபெறுவதையும் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
  1 point
 26. தமிழினப் படுகொலைகாரர்களை ஹிந்திய கொலைகாரர்கள் விரும்புவதில் ஆச்சரியம் இருக்கப் போவதில்லை!
  1 point
 27. சம்மந்தனுக்கு வயது போய்விட்டதால் சுமந்திரன் இதற்கு பொருத்தமானவர்! ஆனால் இவர்கள் காலம் காலமாக உண்மையிலேயே குற்றமிழைத்தவர்களுக்கு பக்கவாத்தியம் பாடுபவர்களாக இருப்பதால் கோரப்படும் தகுதி இருக்கிறதோ தெரியவில்லை. எனினும், சிங்கள-பௌத்த அரச கோட்பாடுகளின் படி அவர்களால் குற்றமிழைத்தவர்கள் என கூறப்படுபவர்களில் பெரும்பாலான தமிழர்கள் போலியாக குற்றங்கள் சுமத்தப்பட்டவர்கள் (உண்மையிலேயே குற்றங்களை இழைக்காத நேர்மையானவர்கள்) என்ற அடிப்படையில் சுமந்திரன் இந்தப் பதவியை விருப்பிப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
  1 point
 28. தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அடகு வைத்து ஈனப் பிழைப்பு நடத்தும் திருட்டுக் கும்பல்களுக்கும், தமிழின படுகொலைகாரர்களின் முகவர்களாக செயற்படுபவர்களுக்கும், சமூக விரோதக் கும்பல்களுக்கும் சம்மந்தனை விட மோசமான ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது!
  1 point
 29. இவர்களை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் படுகொலை செய்யாவிட்டால் போர்க்குற்றவாளியும், மிலேச்ச பயங்கரவாதியுமான மகிந்த ராசபக்ச எதற்காக இங்கே குத்தி முறிக்கிறார்?
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.