Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   6,007


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   55,423


 3. விசுகு

  விசுகு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   28,491


 4. Kavi arunasalam

  Kavi arunasalam

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   5

  • Content Count

   880


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 02 மார்ச் 2020 in all areas

 1. திருமணம் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கபட்ட ஒரு விபச்சாரம் ----------------------------------------------------------------------அருந்ததி ராய்---------------- முன்பும் ஒரு திரியில் இப்படி ஒரு தவறான கண்ணோட்டமும் எழுத்துக்களும் இருந்ததால் இதை எழுதுகிறேன் ஒரு சமூக வெளியில் ஒருவர் திரி திறந்து ஒரு திறந்த வெளியில் பேச வரும்போது அந்த கருவை அவரின் சொந்த வீட்டு பிரச்சனையாக மட்டும் தயவு செய்து பார்க்காதீர்கள் ஒரு சமூக விடயமாக கருத்தில்கொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது யாழ் களத்தில் உறவை மேம்படுத்தும் என்பது எனது எண்ணம்.
  4 points
 2. பட்டது + படிச்சது + பிடித்தது - 212 இன்று எனது 2வது மகனின் பிறந்தநாள். இவனது ஆசிரியர்கள் இவனை அதி புத்திசாலித் தற்கொலையாளன் என்பார்கள். ஒரு நாளைக்கு சில நிமிடங்களாவது வீட்டிலும் படித்தால் இவன் எங்கோ போய் விடுவான் ஆனால் தான் பாசாவேன் அதாவது தன் மீதான அதீத நம்பிக்கையால் வகுப்பில் படிப்பதுடன் சரி இது தற்கொலைக்கு ஒப்பானது என்பார்கள். இதனால் படிடா. நீ Bac+3 பாசானால் உனக்கு 100 வீதம் சுதந்திரம் தாறேன் என்றேன். அப்படியே Bac+3 (Engineering) பாசானான். தொடர்ந்து Master படி என்றதும் எனக்கு அண்ணனைப்போல ஒரே இடத்தில் கணணிக்கு முன்னாலிருந்தபடி வேலை செய்ய சரி வராத
  4 points
 3. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் காசு பணத்தில் சொகுசு வாழ்க்கையில்,வாழ்க்கைதரத்தில் பெருமைபடலாமோ இல்லையோ தெரியாது, ஆனால் கண்டிப்பாக இந்த கழிசடை இனம் வாழும் மண்ணிலிருந்து எஸ்கேப் ஆனதில் பெருமை கொள்ளலாம். இங்கு இவர்கள் திருந்தி வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லாவிட்டாமும், மனிதனை மனிதனாக மதிக்கும் சட்டங்கள் இவர்கள் கொடுக்கை பிடிடுங்கி மூலையில் உட்கார வைத்ததியிட்டு ஆறுதலடையலாம்.
  4 points
 4. arranged marriage என்பது ஒரு “யாவாரம்”தான். காதல் திருமணத்தில் ஒன்றும் பார்ப்பதில்லையா??? ஆகக்குறைந்தது அழகாவது இருக்குமே?????
  3 points
 5. மயானத்தை பயன்படுத்த கேட்பவர்களின் பக்கமான வாதத்தை இங்கு எவரும் தருவதாக தெரியவில்லை. சாதி இங்கே சம்பந்தப்பட்டு அவர்கள் பக்க வாதத்தை வெளிவராமல் செய்துள்ளது. நீதிமன்றம் அவர்கள் பக்க வாதத்தை நியாயமானதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏனைய மயானங்கள் தொலைவில் இருப்பதாக அவர்கள் வாதம் இருக்க கூடும். மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மயானம் அருகில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டே அங்கு குடியிருக்க ஆரம்பித்தார்கள். இப்போது மயானத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். ஆகவே, அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அதே வேளை, இன்று அவர்கள் குடியிருப்பதால், மயானத்தால் உண்டாகும் உடல்நல குறைபாடுகளில் இருந்து
  3 points
 6. இப்ப நீங்களும் மைண்ட் வொய்சில பேசிறதென்று நினைத்து இங்கே எழுதிவிட்டமாதிரி இருக்கு !!
  2 points
 7. ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள்.
  2 points
 8. வறுமையின் நிறம் கதிரவன் கடல் குளித்து கிழக்குவானில் தலைதுவட்டத் தொடங்கியிருந்தான். வாடைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடி சுழன்றடித்துக்கொண்டிருந்தது. காலை ஜந்து மணிக்கே விழித்துவிடும் எமது ஊரான காவலூர். அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன. அ
  1 point
 9. கொஞ்ச பேருக்கு கோபம் வரப்போகுது உங்கள் கருத்தால் .
  1 point
 10. சுன்னத் செய்ய 500 £ ஆம் சகோ ஒரு ஐடியா, இறக்கும் போது ஓணானை பிடித்து வேட்டியில் விட்டால், சுன்னத் செய்யும் செலவும் மிச்சம்
  1 point
 11. பொருளாதார முன்னேற்றம் மாற்றத்தை தரவல்லதுதான் ஆனாலும், அவர்கள் எப்படி படித்து முன்னேறினாலும், முதலாளிகளாக ஆனாலும் கூட அவர்களை தரம்தாழ்தும் போக்கும் இருக்கவே செய்கிறது. இதை அவர்களின் சுய இன்பம் மட்டுமே என சொல்லி கடந்துவிட முடியாது. பற்குணம் போன்ற உயர் அரச அதிகாரிகளை, மல்லிகை ஜீவா போன்ற எழுத்தாளர்களை எல்லாம், பொது வெளியில் இவர்கள் எப்படி அவமானப்படுத்தினார்கள், அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்?
  1 point
 12. நீங்கள் கூறுவது சரிதான். எல்லா இனத்துக்கும் ஒரு தனித்துவம் இருந்தாலும் எம் தனித்துவத்தைப் பேணுவதும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் மிக அவசியமானது.
  1 point
 13. விசுகு, உங்கள் மகனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்துக்காட்டும்.
  1 point
 14. இங்கு அமெரிக்காவில் யாழ்ப்பாண தமிழ் பெண்கள் மூன்று பேர் எனக்கு தெரிய பெண்களை திருமணம் முடித்து மகிழ்ச்சியாக (என்றுதான் நினைக்கிறேன்) வாழ்கிறார்கள் ஒரு குடும்பத்துக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு (எவ்வாறு என்பது எனக்கே தெரியவில்லை... ஆதலால் என்னை கேட்க்காதீர்கள் ஊசி மூலம் ஸ்பெர்ம் ஏற்றி இருக்கலாம்) பேஸ்புக் மற்றும் சோசியல் மீடியா எல்லாவற்றிலும் பகிரங்கமாகவே இருக்கிறார்கள் நாங்களும் எல்லோரும் ஒரே மாதிரிதான் பழகுகிறோம் எல்லா நிகழ்வுகளுக்கும் பெண்ணும் பெண்ணும் சோடியாகத்தான் வருவார்கள் போவார்கள்.
  1 point
 15. உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்........!
  1 point
 16. அவர்கள் செய்தது இருக்கட்டும். சரி கடந்த நல்லாட்சியில் நீங்கள் என்னென்ன மக்களுக்காக செய்துள்ளீர்கள். அவைகளை ஒருக்கா பட்டியலிடுங்கோ பார்ப்போம்.
  1 point
 17. இது யேர்மனியில் உள்நாட்டு அமைச்சரும், கன்சிலர் மேர்கலும்
  1 point
 18. அவமானம் உங்களை வெற்றிபெற வைக்கும்
  1 point
 19. அருமையான, ஒரு மனத்தை ஊக்கிவிற்கும் பேச்சு !!
  1 point
 20. வெற்றிபெற்று, பிரான்சிற்காகவும் தாயகத்திற்காகவும் தமிழினத்திற்காகவும் உழைத்திட/உதவிட வாழ்த்துக்கள்.
  1 point
 21. தமிழனுக்கு தீர்வை கொண்டுவருவம் என்று சொல்லி தமிழர்கள் மூலம் தேர்தலில் வென்று அதன்பின் சிங்களவர்களை போர் குற்றத்தில் இருந்து விடுவிக்க நாடு நாடாய் பறந்து அந்த நாட்டு முக்கிய அதிகாரிகளை சந்தித்து சிங்களவருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் இருந்து விடுவித்து சிங்களவருக்கு விசுவாசத்தை காண்பித்த உங்களை விட அவர்கள் எவ்வளவோ மேல் தமிழரசு கட்சி என்பதை விட நாய்கழரசு கட்சி என்பதே பொருத்தமானது ஏனென்றால் நாய்கள் ஒருபோதும் தங்கள் இனத்துக்கு விசுவாசமாய் இருப்பதில்லை .
  1 point
 22. "அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது." இவர்கள் அதற்கும் சேர்த்து 'சேமித்து' இருப்பார்கள் !
  1 point
 23. வணக்கம் வாத்தியார்.......! ஏய் என் தலைக்கேறுற பொன் தடம் போடுற என் உயிராடுற என்னடி மாயாவி நீ என் நிலம் மாத்துற அந்தரமாக்குற என் நிஜம் காட்டுற பட்டா கத்தி தூக்கி இப்போ மிட்டாய் நறுக்குற விட்டா நெஞ்ச வாரி உன் பட்டா கிறுக்கற ஏய் என் தலைக்கேறுற பொன் தடம் போடுற என் உயிராடுற என்னடி மாயாவி நீ என் நிலம் மாத்தற அந்தரமாக்குற என் நிஜம் காட்டுற வண்ட சுத்தும் காத்து என்ன ரெண்டா ஒடைக்குதே சும்மா நின்ன காதல் உள்ள நண்டா தொளைக்குதே தெ
  1 point
 24. ஒருத்தர் என்ன ஒருகோடிப் பேருக்கும் ஒரு வணக்கம் போதும்........!
  1 point
 25. நாம் பிணங்களை எரிக்கிறோம். குடிமனைகளுக்குள் வைத்து எரிப்பது தடைசெய்யபடுதல் அவசியமல்லவா? சாதியில்லாத பொது மின் மயானங்கள் தமிழக நகரங்களில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த அனுபவம் முக்கியமல்லா?
  1 point
 26. வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்…. மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? . யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….
  1 point
 27. நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் இப்போது நானும் எனது பிள்ளைகளும் தமிழர்.. அந்த அடையாளத்தை இறக்கும்வரை இழக்க விரும்பவில்லை. எல்லோரும் தங்கள் அடையாளத்தை இழக்கத் தயாராகும்போது நானும் தயாராவேன். மொழியும் எங்கள் பழக்க வழக்கங்களும்தான் எமங்கள் அடையாளம்.
  1 point
 28. நான் கூறும் அடையாளம் என்பது Originally. தமிழர் தமிழராகவும் சிங்களவர் சிங்களவராகவும் இருப்பது. பல்வேறு இந்திய வம்சாவளியினரின் வீடுகளிற்குச் சென்றுள்ளேன். அவர்கள் தமது வேர்களைத் தொலைத்து அதன் அடியாக அவர்கள் தமது டையாளத்த மீள் நிறுவுவதற்காகவும் அடையாளத்தை இனம் காண்பதற்காகவும் படும் அவஸ்தை எழுத்தில் வடிக்க முடியாதது. இழப்பின் அவஸ்தையை அவர்களிடம் நேரடியாகக் கண்டவன். காலம் எல்லாவற்றையும் மாற்றும் குணப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் கண்முன்னே எனது குழந்தைகள் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்பதை பார்க்கும் தைரியம் எனக்கில்லை.
  1 point
 29. சுமந்திரனின் கூட்டத்தில் சுமந்திரனைக் கேள்விக் கணைகளால் திண்டாட வைத்த கலாநிதி கணேசலிங்கத்தின் உரை
  1 point
 30. இவர் மோட்டு மேதாவியென்று அறிந்தபின்பும் இவரைத் தெரிவுயெய்வார்களா.? மீண்டும் தெரிவுசெய்யும் பொறுப்பு தமிழர் கையில்தானே இருக்கிறது.
  1 point
 31. சரிதான். Background check முடியுமட்டும் reject செய்ய ஒரு “பிடி” வேண்டும்தானே!! என்னைப் பொறுத்தவரை arranged marriage என்பது ஒரு “யாவாரம்”தான். அப்படிக் கட்டியவர்கள் பொறுத்தருள்க நம்பிக்கையில்லாத விடயங்களைக்கூட ஒரு sales pitch உடன் சொல்லவேண்டிவரும். அப்ப்டி எல்லாம் “நடிக்க” வராது. அதனால் இயலுமானவரை negotiations களுடன் சம்பந்தப்படுவதில்லை.
  1 point
 32. மேற்கு நாடுகளில் அடக்கஸ்தலங்களை எவ்வளவு அழகாக நேர்த்தியாகப் பராமரிக்கிறார்கள். அங்கே செல்லும்போது பயத்திற்குப் பதிலாக காலமானவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்து போகின்றன.
  1 point
 33. முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் போல ஊர், பிரதேசம், சாதி, சமயம் எதுவும் பார்க்கமாட்டோம் என்று சொல்வோம். ஆனால் எவ்வளவுதான் தெரிந்திருந்தும், பழகியிருந்தும், குணநலன், நடையுடைபாவனை எல்லாம் அறிந்தும், முதலாவதாகச் சாதகம் பார்ப்பதுதான் தமிழர்களின் வேலை. இதனால் பல பொருத்தங்கள் சரியில்லை என்று கலியாணங்கள் நடப்பதில்லை. சாதகம் பார்க்கும் சமூகம் ஒருபோதும் தம்மை முன்னேறியவர்கள் என்று கருதமுடியாது. From Sophie’s World.. .. the ‘fortune-teller’ is trying to foresee something that is really quite unforeseeable. This is characteristic of all forms of foreseeing. And precisely because what they ‘see’
  1 point
 34. மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும் பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும் அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....
  1 point
 35. தமிழர் வேற்று நாட்டினரை திருமணம் செய்யும் போது சாதியும் இல்லை,மதமும் இல்லை ...இதே தமிழர் தங்களுக்கு கட்டுகிறது என்றால் மட்டும் சாதியும்,மதமும்
  1 point
 36. என்னை நேரில் பாத்தால் நான் தமிழ் என்று சொல்ல மாட்டீங்கள்
  1 point
 37. மட்டுறுத்தினர்மாருக்கும் இப்படி இடையிடை அலுப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்றி பொயின்றில் நித்திரை கொண்டுவிடுவார்கள்.
  1 point
 38. எங்களுக்கடுத்த தலைமுறைக்கு சாதியுமில்லை சமயமுமில்லை. அதற்கடுத்த தலைமுறைக்கு இனமுமில்லை. இதுதான் உண்மை.
  1 point
 39. மனித மனத்தை போல ஆழமான இடம் உலகில் வேறெங்கும் இல்லை. எனவே இந்த இரெண்டு உதாரணக்களையும் இப்படித்தான் என என்னால் கூறமுடியாது. ஆனால் பின்வரும் காரணங்கள் இருக்கலாம். 1. எமது மக்கள் மத்தியில் மிகவும் அறியபடாத ஒரு விடயம் A-sexual. இப்படியானவர்களுக்கு பாலியல் உணர்வு அறவே இருக்காது. உறவிலோ, ஏனையவர்கள் மீதோ கிஞ்சித்தும் ஈர்ப்பு இருக்காது. இப்படி ஒருவர் இருக்கும் போது - திருமணத்தின் அடிப்படையே உடலுறவு எனும் போது, இப்படி ஒரு உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்புதானே? 2. இரெண்டவதாக நாம் பெரிதும் அறியாத விடயம் - தன்பாலினக்கவர்சி. The Sex Spectrum என தேடிப் பாருங்கள். எப்படி ஒளியானது VIBGYOR என
  1 point
 40. இதுதான் தற்போதைய சிம்ரன்.மேக்கப் இல்லாட்டி சிம்ரனாவது. ஆட்டுக்குட்டியாவது.
  1 point
 41. ஆங்கிலத்தில் புதிதாக சேரும் வார்த்தைகளை ஒவ்வொரு வருடமும் ஆக்ஸ்போர்ட் அகராதி சேர்த்து, அதற்கு அங்கீகாரம் கொடுக்கும். நமக்குத்தான் அப்படி ஏதும் இல்லையே. க்ரியாவோ, அறத்தமிழ் அகராதியோ இப்படி செய்வதாக தெரியவில்லை. பிறகென்ன free for all தான். எமக்கு பிடித்த மாதிரி, எண்ணைபனை, வெண்ணைபனை, நெய்ப்பனை, ஊறுகாய்ப்பனை, மோர்மிளகாய்பனை என்று எடுத்து விட வேண்டியதுதான்
  1 point
 42. இங்கே வாதவூரனை தவிர ஏனையோர் எழுதியதில் பல உண்மைக்குப் புறம்பானவை. 1. இது சாதி சம்பந்த பட்டது. இறந்தவர் வெள்ளாளர். மயானத்தை சுற்றி குடி இருப்பவர்கள் (கலைமதி கிராமம்) பள்ளர் சாதியினர் (பெரும்பாலும்). 2. மயானத்தை சுற்றி உள்ள காணியை தனியாரிடம் இருந்து தாம் முறைப்படி விலைக்கு வாங்கி அங்கே குடியிருப்புகளை அமைத்ததாயும். அதுவே இப்போ கலைமதி கிராமத்தில் ஒரு அங்கம் எனவும், தமது கிராமத்தின் அருகில் பிணத்தை எரிக்க வேண்டாம் எனவும் அந்த மக்கள் வேடுண்டுகிறார்கள். 3. இல்லை இந்த காணிகள் எல்லாம் கள்ள உறுதியில் வாங்கியவை. ஆண்டாண்டு காலமாக இதில் நாம் பிணம் எரித்தோம், தொடர்ந்தும் எரிப்போம் என்கிறனர்,
  1 point
 43. அமெரிக்க அதிபரே இனி என் கடவுள்.... https://nypost.com/2020/02/19/indian-man-prays-to-life-size-statue-of-donald-trump-his-god/
  1 point
 44. கீழடி பொருட்களை ஆய்வு செய்ய மேலும் 3 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விருப்பம்..! கீழடி பொருட்களை ஆராய்ச்சி செய்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் ஏற்கனவே ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கீழடி பொருட்கள் குறித்த ஆய்வுகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் எனவும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசு கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும் ந
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.