Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   9,193


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   55,414


 3. MEERA

  MEERA

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   4,128


 4. மெசொபொத்தேமியா சுமேரியர்

  மெசொபொத்தேமியா சுமேரியர்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   7,936


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 23 மார்ச் 2020 in all areas

 1. ஒன்று காலைக் கதிரவன் கதிர்பரப்பிக் கடைவிரித்த பின்னும்கூட நயினி கட்டிலில் இருந்து எழுந்திருக்க மனமின்றி படுத்தே கிடந்தாள். எழுந்து என்னதான் செய்வது? இந்தப் பரபரப்பான பாரீஸ் நகரின் எல்லையான பொண்டி என்னும் இடத்தில் தான் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வீடு அமைந்திருந்தது. ஐம்பது குடும்பங்களாவது வசிக்கும் அக்கட்டடம் பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே அமைந்திருந்ததால் எவ்வித வாகன ஓசைகளும் இன்றி அமைதியான பிரதேசமாகக் காணப்பட்டதனால் நாமாக அலாரம் வைத்து எழுந்தாலோ அல்லது நித்திரை முறிந்து எழுந்தாலோ அன்றி யாரும் இடைஞ்சல் தர மாட்டார்கள். முகுந்தன் காலை ஆறுமணிக்கு எழுந்து வேலைக்குச் சென்றானென்
  3 points
 2. Scholastic Scholastic's free Learn at Home program includes 20 days' worth of curricula to help students continue learning even when school is closed. The daily lessons for pre-K through grade 6-plus include four separate learning experiences, built around a story or video. Kids can do them on their own, with their families or with their teachers. The lessons last up to three hours, and can be completed on any device. Scholastic : https://classroommagazines.scholastic.com/support/learnathome.html Khan Academy Khan Academy is a free online learning platform that offers prac
  2 points
 3. காலங்கள் வேகமாகக் கடக்கின்றன கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்களும் இடர்களும் தந்த மனவலிகள் வேகம் இல்லாமல் கடந்து சென்ற பாதையில்....... இந்தக்கணம் எதோ ஒரு உணர்வு எனைத் தட்டிச் செல்கின்றது கண்களுக்குத் தெரியாத முகங்கள் மறக்க முடியாத நட்புக்கள் உணர்வான வார்த்தைகள் மனம் விட்டுச் சிரித்த வரிகள் யாழ் என்ற களம் தந்த உறவுகள் இவையெல்லாம் சேர்ந்து இந்தக் கடினமான காலத்தில் உங்களுடன் கைகோர்க்கத் தூண்டுகின்றது காத்திருப்போம் தனிமையில் விழித்திருப்போம் அச்சமின்றி கொரோனாவையும் கடந்து செல்லும் இந்தக்களம் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
  2 points
 4. என்னை உணரவைக்க வந்ததா? ------------------------------------------------------------------- இறுமாப்பில் எழுந்தாய் நீ மானிடனே என்னை வென்றதாய் என்னைப் புறந்தள்ளி இமயத்தையும் கடந்தாய் ஈரேழு உலகும் பறந்தாய் மறந்தாய் உன்னை; உன்னை மட்டுமல்ல என்னையும் மறந்தாய் எங்கெங்கோ பறந்தாய் என்னைப் பாதுகாக்க என்னோடு இணைந்து செல்ல சிந்திக்கவும் மறந்தாய் காணும் பொருளெங்கும் கண்கள் அலைபாய விண்ணையும் மண்ணையும் உன் எண்ணப்படி கடந்தாய் உன்னை அளப்பாய் என்னையும் அளப்பாய் ஆனால் அழிக்காதே! முன்னோர் சொன்னவற்றை உதறித் தள்ளவிட்டு உன் போக்கில் போகின்றாய் எனக்காக எல்;லாம்
  2 points
 5. கொறோனாவே என்னிடம் நெருங்காதே! நீ நினைக்கும் உணவு நான் இல்லை... கொறோனாவே என்னிடம் மயங்காதே! நீ தேடும் partner என்னிலில்லை.... Winterல் சில நாள் flu வரலாம்! நீ seasonஏ பார்க்காமல் வந்தாயே! (2) குடிநீரும், ரசமும் வாங்கி வைத்தேன் - அது Peace of mindக்குத் தான் என யாரறிவார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே..... Normal flu வரும் காலத்திலே, வேலைக்கு லீவு போட்டு மெடிக்கல் கொடுப்பேன்... (2) இப்ப Work-from-home செய்கின்றேன் - இனி மெடிக்கலை எந்த மனேஜர் கேட்பார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே... "தனித்திரு" என்று அந்நாளில், ஞானியர் இறைவனை அடைய வழி கூறினரே! (2) உன் பயத்தால்
  2 points
 6. Continued..Part:3 நள்ளிரவு 12:45 மணி.. பயணப் பொதிகளை தூக்கிக்கொண்டு நான்காம் ஆண்டு சீனியர் மாணவரோடு விடுதி அலுவலகத்திற்கு சென்றால் அங்கே கதவு பூட்டியிருந்தது. சீனியர் மாணவர், எனது கல்லூரி அனுமதி கடிதத்தை வாங்கி அதிலுள்ள அனுமதி எண்களை பார்த்துவிட்டு அருகிலுள்ள தகவல் பலகையில் ஒட்டியிருந்த சமீபத்திய அறிவிப்புகளை நோட்டம் விட்டர். என்னைப் போன்றே சில முதலாம் வருட மாணவர்களும் அங்கே கூடிவிட்டனர். ஒருவழியாக எனது பெயரை பார்த்துவிட்டு, "டேய்.. ஒனக்கு முதலாம் வருட விடுதியில் முதல் தளத்தில் அறை எண்... தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நீ இன்னமும் விடுதிக்கு பணம் கட்டலையா..?" எனக் கேட்
  2 points
 7. முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.
  2 points
 8. just 163,430 view.......கொரணோவின் முடக்கங்கள் எங்கயோ நின்ற என்னை மீளவும் இந்த இடம் நோக்கி நகரத்தியிருக்கிறது..
  2 points
 9. கண்ணுக்குத் தெரியாத கொரோனாக்கள் உலகில் இன்று மக்களை வீழ்த்த முயல்கிறது .... கண்ணுக்குத் தெரிந்த கொரோனாக்கள் ஒன்றை ஒன்று வாழ்த்தி மகிழ்கிறது... டிஸ்கி: ஒரே ஒரு {entry} அடித்திருந்தால் புது கவிதை ஆகியிருக்குமல்லொ தோழர்..
  2 points
 10. சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து. ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதும் பிரச்னை இருந்தாலும், மற்றும் ஆங்கிலம் எவருக்கேனும் புரியாமல் இருந்தாலும் போன்றே காரணங்களினால், ஒலி வடிவத்தின் மொழி பெயர்ப்பு பின்வருமாறு: 1) இந்த வைரை சுவாசக் கால்வாயை தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது. 2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எ
  2 points
 11. நாங்க யாழ்ப்பாணம் போனதையும்., அங்க ஆராதனையில் கலந்து கிட்டதையும் இந்த நிமிசத்துல இருந்து மறந்திடனும்.. இந்த பொலிஸ்காரங்க மாறி மாறி கேள்வி கேட்ப்பானுக.. அடிச்சி கூட கேட்பானுக ஆராதனைக்கு போனத மறந்திடனும்.. மூச்சு விட்டிங்கன்னா..எந்த முகாம்ல கொண்டு போடுவான்களோ தெரியாது...
  2 points
 12. அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை. முதலாம், உலகப் போரில், ஆண்கள் யுத்த முனைக்கு சென்றுவிட, அரசாங்கம் உணவுக்கு ஏதாவது செய்யும் என்று வீட்டில் குந்திக் கொண்டிராமல் பெண்கள் திரண்டு, விவசாயங்களையும், கால்நடை பராமரிப்பு, யுத்த தளபாட, குண்டுகள் தயாரிப்பு என்று தம்மை ஈடுபடுத்தினார். அந்த பங்களிப்பு காரணமாகவே பெண்களுக்கு (1918) வாக்களிப்பு வழங்கப்பட்டது. இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே
  2 points
 13. சென்னை: 'கொரோனா' வைரஸை, சாதாரண சோப் மற்றும் தண்ணீரால் அழிக்கமுடியும்.உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது.கொரோனா வைரஸை அழிக்க, அடிக்கடி சோப் போட்டு கை கழுவுமாறு டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். எப்படி கை கழுவ வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம், 25 வினாடி கை கழுவ வேண்டும் என அறிவுரை கூறுகின்றனர். அப்படி சோப்பில் என்ன தான் சக்தி இருக்கிறது? ஆம்... நிச்சயமாக உண்டு என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சோப்பால் கொர
  2 points
 14. அவர்கள் வெள்ளைக்காரனிடம் அழுது வாங்கிய சுதந்திரம் அதன் வலியும் வளமையும் தெரியாதவர்கள் . அப்படியானவர்களிடம் இறையாண்மை என்றால் இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் என்ன வென்றே தெரியாது டெல்லிக்கு முதுகு சொரிய மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். .
  2 points
 15. ......கொரோனா வைரஸ் .... நம்ம வியாபாத்தை பாதிக்குமா...? நீங்க வேற... இந்த மக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அறிவு வந்திடுமா...? ஏதாவது ஒரு மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுவார்கள்... நாம்... நம்மசாமிதான் அந்த விஞ்ஞானிக்கு அந்த அறிவைக் குடுத்துச்சுன்னு ஒட்டு மொத்தமா... ஜெபக்கூட்டத்திலும், துவாவுக்காக ஓதும்போதும்... கோடி அர்ச்சனை செய்யும்போதும்... சொன்னால் நம்பிவிடுவார்கள்... சிந்திக்க மாட்டார்கள் ...
  2 points
 16. ஊரில உள்ளவனை யேசுவிடம் கூப்பிட்டுவிட்டு இப்ப தான் போய் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்.
  2 points
 17. எனக்கு தெரிந்தது, இருக்க விரும்புவது: முதுமையில் கடைசி வரை பொருளிருக்க வேண்டும். இருவருக்கும் தேவையான அளவிற்கு பணம் - மருத்துவ செலவு, உணவு, இருக்க வீடு, காப்பீடு, சொத்துக்கள் என அனைத்தும் தம் பெயரிலையே முதியவர்கள் வைத்திருக்க வேண்டும். 'தமக்கு பின்தான் பிள்ளைகளுக்கு' என தயார்படுத்தியிருக்க வேண்டும். 'தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதை பிள்ளைகள் கேட்பது இல்லை' என்ற எண்ணத்தை,எதிர்பார்ப்பை அகற்றிக்கொள்ள வேண்டும். கூடுமானவரை பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைகளில் தலையிடாமல் 'அது அவர்களின் வாழ்க்கை, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என விலகியிருக்க வேண்டும். பேரப்பிள்ளைகளை
  2 points
 18. யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார். விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இவருக்கு இடம்பெறவில்லை. வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென
  1 point
 19. பரவுவது மனித தொடுகையினால், வெய்யிலில் மனித தொடுகை வந்தாலும் பரவும். இதுவே எனது புரிதல். ஆனால் , ஒன்றை அவதானித்தீர்களா, இலங்கைக்குக்கு சீனர்கள் வந்து குவிகிறார்கள், ஆயினும் மொத்த நோயாளிகள், ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. கிந்தியாவில், quarantine சாத்தியமில்லை, சுத்தமும் ஒப்பீட்டளவில் குறைவு, ஆனால் மொத்த நோயாளிகள், ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.
  1 point
 20. பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?
  1 point
 21. எங்கொக்கா மக்கா.... மெத்த வீட்டு மோடி கொடுத்தது $10m... சீனாவிடம் கடன் $500m வாங்கி, குடிசை வீட்டு, கோத்தா கொடுத்தது $5m
  1 point
 22. ஒரு உதாரணத்துக்குத் தான் கொண்டவள் என்று சுவி அண்ணை நூலாகத் தந்ததை வைச்சு சிறு துணியை நெய்தன். அதுக்கு இப்படி சக்தி ஆட்டமா! அன்பே சிவம் பாடலை மாற்றி எழுதினதுக்கு சக்தி என்னைத் தண்டிச்சிட்டா! நான் எழுதினதை கொண்டவன் என்றும் மாதர் குலம் மாத்தி வாசிக்க உரிமை உண்டு. கொறோனா வெகு விரைவில் அழிஞ்சிடும் என்ற நம்பிக்கையை ஆத்தா இன்று எனக்குக் காட்டிட்டா! ஓம் சக்தி
  1 point
 23. வணக்கம் என்று சொல்வது தமிழர் பண்பாடு என று கூறப்படுகிறது. ஆனால் இலங்கையில் நான் வாழும் காலத்தில் மேடையில் மைக் முன்னால் நின்ற பேச்சாளரைத் தவிர நடைமுறை வாழ்வில் அண்டை வீட்டாரைக் கண்டவுடன் கூட வணக்கம் சொல்லும் நடைமுறையை காணவில்லை. மனிதரை மனிதர் சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் நடைமுறையை நான் முதல் முதல. கண்டது ஐரோப்பாவில் தான். இன்று கூட தாயகத்தில் சந்திப்பின் போது வணக்கம் சொல்லுபவரோ கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு நன்றி கூறுபவர்ரோ ஐரோப்பாவில் வாழும் தமிழராக தான் இருப்பார்.
  1 point
 24. தவளையும் இளவரசனும் - ஜெயமோகன் இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல் உலுக்கியது. ஏனென்றால் நான் அந்தத் தவளையை மணந்த இளவரசனாக என்னை கற்பனை செய்துகொண்டிருந்தேன். மியான்மாரின் மேய்க் ஆர்க்கிபெலகோவுக்கு மேலும் எண்பது கிலோமீட்டர் தொலைவில் தனியார் சுற்றுலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கௌங்கையின் என்னும் இந்தச் சிறிய தீவின் ஆடம்பரக் குடிலின் அறைக்கு வெளியே புலரிவெளிச்சம் கடல் அலைகளின் மேல் அற்புதமாக ததும்பிக்கொ
  1 point
 25. நம் முன்னோர் மட்டுமல்ல எல்லா இன முன்னோர்களும் பட்டறிவு மூலம் நோய் நொடிகளிலிருந்து தப்ப வழிவகைகளைக் கண்டார்கள். சில வேலை செய்தன; பல வேலை செய்யவில்லை. தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என்பது உலகில் மற்ற முன்னேறிய இனங்கள் எப்படி வாழ்ந்தன என்பது பற்றிய புரிதல் இல்லாமையால்தான். எளிய சுகாதார முறைகளை எல்லோரும் கைக்கொள்கின்றார்கள். சாதாரண மக்களை அவற்றை பின்பற்ற வைக்க அம்மாள் வருத்தம் என்று ஒரு வெருட்டல் வைத்தார்கள். கொரோனா வைரஸை பெரியம்மை, சின்னம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததுபோல புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதன் மூலம்தான் எதிர்காலத்தில் இல்லாமல் செய்யமுடியும். வீட்டுக்குள் இருக
  1 point
 26. அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. இதில் நிச்சயமாக அரசியல் உள்ளது, அதுவும் சொறி சிங்களத்தை பொறுத்தவரை. புலிகள் சுனாமியை கையாண்டதை பார்த்து, அதாவது மிகக் குறைந்த வளங்களுடன், உயிரோடு இருந்தவர்களின் நிலைமையை 24-48 மணி நேரத்திடற்குள் கட்டுப்பாற்றிற்குள் கொண்டு வந்தது, கிந்தியா,uk, us, ஜப்பான் ஐ கதி கலங்க வைத்து விட்டது. கிந்தியா கூட இதை செய்ய முடிவில்லை. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், கிந்தியா,uk, us போன்றவை சுனாமியின் அனர்த்தத்ம் புலிகள் குலைந்து போக கூடிய சாமூக சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
  1 point
 27. அவர் ஆத்மா இயற்கையோடு சங்கமித்து இளைப்பாறட்டும். அரசியல் குமுகாய ரீதியில் முதலில் எடுக்கப்படும் முடிவுகள் தவறாக இருக்குமாயின் அதுவே இறுதிவரை பாதிப்பாகிவிடுகிறது. இதற்குப்பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இங்கே இறந்தவரை வைத்து அரசியல் செய்வதல்ல நோக்கு. இவர்போன்ற கருத்துடையோர் மாறவேண்டும். தமிழகத்தில் எமது தாயகநிலை தொடர்பாக அனைத்துமட்டங்களிலும் ஒரு ஒத்த கருத்தியல் உருவாக வேண்டும். இவர்களது கடந்காலச் சிந்தனைகள் தவறானவை என்பது மீண்டும் மீண்டும் சுட்டப்பவேண்டும். இது காழ்ப்புணர்வின்பாற்பட்டதல்ல. கருத்தியற் தளத்திலானது மட்டுமே. தமிழகத்தில் பல பிரபலங்கள் தவறுவிட்டுக் கொண்டே நகர்கிறார்கள்.
  1 point
 28. இவர், சேகர் போன்று பலர் எதிர்காலத்தில் இந்தக் குழுவில் ரஜனியும் கூட இணையலாம். காந்தியம் பேசியவாறு மனித உரிமைகளை அறியாத மனித உருவில் திரயும் இவர்களைப்பற்றிக் கதைத்து எமது சக்தியை வீணாக்குவதே விரயமாகும்.
  1 point
 29. முதலில் சோறை அவித்து வடித்து வைக்கவேண்டும். (அல்லது ரைஸ் குக்கர். சோறு குழையக்கூடாது) முதலில் லெமன் தோலை காரட் scraper ஆல் சுரண்டி வைத்துக்கொண்டு பிறகு லெமன் ஜூசையும் எடுத்து இரண்டுயும் ஒன்றாக கலந்து வைக்கவும். பிறகு ஒரு பார சட்டியில் கடுகு, பெருங்காயம், வெடித்து, கருவேப்பிலை, கடலை பருப்பு/ கஜூ/கடலை/ சேர்த்து பொரித்து, நிறைய மஞ்சள் தூள் (organic நல்லது) சேர்த்து, 3 செத்தல் மிளகாய் சேர்த்து , கடைசியில் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி லெமன் கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு 2 அல்லது 3 நிமிடம் அவித்து விட்டு அடுப்பை நிப்பாட்டி விட்டு சோறை சேர்க்கவும். வெந்தயம் வறுத்த பவுடர் இருந்தால் அதையும் தாளி
  1 point
 30. அனைவருக்கும் மீண்டும் வணக்கம். அகவை நிறைவு கலகலப்பாக நகரக் கொறோனாவும் கலைக்கிறது. என்றாலும் கள உறவுகள் அனைவரும் நலமாக இருக்க இயற்யன்னை துணைபுரியட்டும். உங்கள் இருவருக்கும் வணக்கம். உங்களைப்போன்ற கள உறவுகளை நான் எப்போதும் நினைப்பதுண்டு. களத்துக்கு வராதபோதும்.
  1 point
 31. கேல் , ஆப்பிள் உடம்புக்கு நல்லம். சிலபேருக்கு வாய்வு. வாய்வு கூட உள்ள நாட்களில் என்ன சாப்பிட்டோம் என்று குறிப்பெழுதி வைத்து எந்தெந்தெ சாப்பாடுகள் எமக்கு ஒத்து வராது என்று கண்டு பிடிக்கலாம் . நிச்சயம் திரிபலா (Triphala once a week ), நன்னாரி பவுடர், மற்றும் மூலிகை கோப்பி ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, ஓமம் , கருஞ்சீரகம் ) குடிக்கவும்.
  1 point
 32. இந்த தரவை எங்கே எடுத்தீர்கள்?...அந்த கால கட்டத்தில் அபிவிருத்தி அடைந்த மக்களது ஆயுட் காலம் எவ்வளவு? ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்வது யார் மரபு ?...அதை ஏன் இப்ப கடைப்பிடிக்கினம்? ஒரு நாள் கூட ஒரு வெள்ளையர்கள் சப்பாத்தை கழட்டி வைத்து போட்டு வீட்டுக்குள் போனதை நான் காணவில்லை இஞ்சி,உள்ளி, மஞ்சள்....போன்றவற்றை அதிகமாய் பாவிப்பவர்கள் யார்?...தற்போது ஏன் எல்லோரும் அதை பாவிக்க தொடங்கி இருக்கினம்? இப்படி கணக்க இருக்கு ... நீங்கள் மதத்திற்கு எதிராய் கதைத்தீர்கள் ...இப்ப இனத்திற்கும் எதிராய் கதைக்கிறீர்கள்...மற்றாக்களுக்கு அறிவுரை சொல்வது என்பது வேறு ,எதற்கெடுத்தாலும் நொட்டை பிடிப்பது என
  1 point
 33. மல்லிகை வாசத்துக்கு கொண்டவள் வரலாம் கொரோனா வருமோ தெரியாது.எதற்கும் ஜாக்கிரதை......!
  1 point
 34. தனித்திருத்தல், நிறையவே சிந்திக்க தூண்டுகிறதோ?
  1 point
 35. இங்கு ******* எழுதுவது நீங்கள். நான் எழுதுவது நம் முன்னோர்கள் கூறியது பற்றி, ஆனால் தாங்களே ஓதும் மந்திரம் & இறைவன் என்று மதச்சாயம் பூச முற்படுகிறீர்கள். இந்த திரியில் எந்த இடத்திலாவது மதம் இறைவன் என்ற சொற்களை உபயோகித்து இருக்கிறேனா? இன்று உலம் பூரா வெளியே சென்று வந்தால் கைகளை நன்றாக கழுவு உடைகளை தோய் வீட்டிற்குள் இரு இது தான்...... இதை தான் நம்முன்னோர்கள் காலங்காலமாக செய்து வந்தார்கள்.
  1 point
 36. ஹீலர் பாஸ்கரை கைது செய்தது போல் நிலமையின் தீவிரத்தை உணராது உளறும் ரஜனியையும் கைது செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்யாது
  1 point
 37. அப்படி ஒரு தேசத்தை கட்டி எழுப்ப ஒரு உக்கிரமான போராட்டத்தை அவர் வழி நடத்திய போது ஏன் கொழும்புக்கும் பின் வெளிநாட்டுக்கும் வந்தீர்கள்? நீங்கள் அவர் கேட்டபோது போராட போயிருக்கலாமே? உங்களை விட திறமைசாலிகளான கேணல் சங்கர் போன்றோர், நாடு கிடைக்கும் வரை காத்திருகாமல், தம் உயர் பதவிகளை எல்லாம் துறந்து விட்டு வெளிநாடுகளில் இருந்து போய் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, அப்போது ஓ எல் மாணவனாய் இருந்த நீங்கள் ஏன் அவர்கள் படையில் சேர்வில்லை? விடுதலை புலிகள் நீண்ட காலநோக்கில் என்னை பல்வைத்தியம் படிக்க வற்புறுத்தி கொழும்புக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்பினர், என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.
  1 point
 38. இன்று வரை விஞ்ஞானம் அறிவு வளர்ச்சி என்று பீத்திக்கவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.... முன்னர் தமிழன் அன்றாடம் கடைப்பித்த பழக்கவழக்கங்களை செய்ய சொல்கிறார்கள் நான் நம் முன்னோர் என்று தான் எழுதி வருகிறேன் ஆனால் சிலர் தொடர்ச்சியாக அதனை சமயத்துடன் இழுத்துக்கட்டி விட முண்டியடிக்கிறார்கள்.
  1 point
 39. சிவனே என்று சுற்றித் திரிந்த இந்தக் கப்பல் கொரோனா தொற்று காரணமாக எங்கு கொண்டு போவது என்று கலிபோர்ணியா மாநிலமே விவாதித்துக் கொண்டிருந்தது.இந்த கப்பல் சன்பிரான்ஸ்சிஸ்கோவுக்கு அண்மையில் மிதப்பதால் அங்கேயே கட்டலாம் என்று ஒரு பகுதியினர்.இல்லை இல்லை விடமாட்டோம் என்று வேறு பலத்த குரல்கள். கடைசியில் சன்பிரான்ஸ்சிஸ்கோவில் கட்டாமல் ஓக்லண்ட் துறைமுகத்தில் கட்டலாம் என்று முடிவெடுத்தனர்.சரி இந்தத் துறைமுகம் எங்கே என்று பார்த்தால் மகளின் வீட்டு பின்பக்கம். இந்த துறைமுகம் தனியே கொள்கலன்கள் இறக்கி ஏற்றுமிடம்.தனித்தனியே இரண்டு மூன்று இடங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் இந்த துறைமுகத்துக்கு இரண்
  1 point
 40. சில சர்வதேசத்தின் உதவியோடு சொறிலங்கா (ரணில், மகிந்த கூட்டு) செய்த தமிழின அழிப்புக்கும் அதே சில சர்வதேசத்தின் அங்கீகாரத்தையும் பெற்ற சம்பந்தனை தமிழர் தூக்கி தலைல வைக்கோணும் என்டு ஏன் கஷ்டப்படுகிறீர்களா? தமிழினத்தை தொடர்ந்து அழிப்பதுக்கு ஏன் நீங்க ஆதரவா இருக்கிறீங்க?
  1 point
 41. யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட அறிவிப்பு! யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் விசேட அறிவிப்பொன்று இன்று (சனிக்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “யாழ். மாவட்டத்தில் கோரோனா தொடர்பான பலதரப்பட்ட செய்திகளை சில ஊடகங்கள் தெரிவித்துவருவது மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் தேவையற்ற பீதிகளையும் ஏற்படுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் தொற்றினை மாவட்டத்தில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மத வழிபாட்டுத் தலம் ஒன்றில் பங்குகொண்ட மத போதகருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குரிய அ
  1 point
 42. சுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல்! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்
  1 point
 43. நிழலி, கருத்து வைக்கும் இடத்தில் கருத்தை வைக்கவும், நிர்வாகம் சார்ந்த கருத்தை அதற்கு பொருத்தமான இடத்திலும் வையுங்கள்.
  1 point
 44. ஒருவரது நம்பிக்கையின் அனுமானம், தரவுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. கடவுளின் எல்லையில்லாக் கருணையை அறியாமல் இருப்பதுதான், அறிவீனம்.
  1 point
 45. நளினி ரட்ணராஜா மேல சுமந்திரனின் பாசம் புல்லரிக்க வைக்குது. சுமந்திரன்ட தறுதலை ஆட்டம் முடிவுக்கு வரேக்க தமிழர்ர கொஞ்ச பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும்.
  1 point
 46. முனி பாஸ், 1. நானும் உப்பிடிதான் யோசிச்சு எங்கட கற்பிதன் பாஸை கனகாலமா கப்பித்தான் எண்டு எழுதினான். மனுசன் தங்கமெல்லோ, ஒரு வார்த்தை மறுப்புச் சொல்லேல்ல. 2. அட சொன்னா நம்புங்க பாஸ். ஒவ்வொரு கருத்தையும் ஆராய்ந்து எழுத முடியுமா. என்ன சின்ன வயசில இருந்து பாண் சுத்தி வாற பேப்பர் ஈறா ஒண்டையும் விடாம வாசிச்சதால சில விடயம் மனசில் நிக்குது. அதை எழுதும் முன் தேவைப்பட்டால் எப்பவாவது உறுதி செய்து கொள்கிறேன் அவ்வளவுதான். ஆனால் என்ர குழப்படியல் எல்லாம், அரசியல், வரலாறு, சட்டம், பொது அறிவு, அடிப்படை தமிழ், ஆங்கிலம் இவற்றில்தான் என்பதை நீங்கள் கண்டிருப்பியள். மற்றும்படி நில்மினியின் மருத்
  1 point
 47. கோடை காலத்தில் குளங்கள் எல்லாம் வற்றி வெறுந்தரையாய் கிடக்கும். அப்போது முயல் போன்ற பிராணிகள் நீர் தேடி நடு வெட்டைக்கு வரும்.அப்போது அம் முயலை திரத்தி அடிப்பது சுலபமாய் இருக்கும். அதுபோல்தான் மக்களின் அவசிய தேவையை கடைக்காரர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்....!
  1 point
 48. இந்த செட்யூலை பண்ணித்தான் பாருங்களேன்
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.