Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76759


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43244


  3. Kapithan

    Kapithan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      7606


  4. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      5

    • Posts

      51174


Popular Content

Showing content with the highest reputation on 03/29/20 in all areas

  1. வணக்கம் வாத்தியார்.....! புல்லாங்குழலே பூங்குழலேநீயும் நானும் ஒரு ஜாதி (2)உள்ளே உறங்கும் ஏக்கத்திலேஉனக்கும் எனக்கும் சரி பாதிகண்களை வருடும் தேனிசையில்என் காலம் கவலை மறந்திருப்பேன்இன்னிசை மட்டும் இல்லையென்றால்நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்......! ---எவனோ ஒருவன் வாசிக்கிறான்----
    1 point
  2. சீனர்கள்... தம் இயல்பு வாழ்க்கைக்கு, வந்து விட்டார்கள்.
    1 point
  3. சத்தியம் பொய்யாகும்! தருமம் தலைசாயும்! அறநெறிகள் அலைமோதும்! அதர்மம் அரசாளும்! பருவ நிலை மாறும்! பசுமைக்குப் பஞ்சம் வரும்! வறுமை சதிராடும்! மண்ணுலகே நரகாகும்! அது முத்திய கலியின் அடையாளம்! அதன் முடிவே கல்கி அவதாரம்! எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்! என்னும் நிலைமை வரும்-அது பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும் பெரிதும் கலந்து விடும்!⁠ அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும் வியாபாரிகள் எனும் பெயரடைவார்! மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம் மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே மனங்காட்டும் புனிதக்கலை-மாறி நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம் வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக வெளிக்காட்டும் புதியகலை! 
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.