Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   55,318


 2. ஈழப்பிரியன்

  ஈழப்பிரியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   9,592


 3. nilmini

  nilmini

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   629


 4. பெருமாள்

  பெருமாள்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   9,111


Popular Content

Showing content with the highest reputation on செவ்வாய் 28 ஏப்ரல் 2020 in all areas

 1. சக்கர நாற்காலியில் இருத்திய இன அழிப்புப் போர்: சாதித்து காட்டிய மாணவிகள் Last updated Apr 28, 2020 நடந்தது முடிந்த 2019 கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை மாணவிகள் நிரூபித்துக்காட்டியுள்ளனர். இதில் உயிரிழை அமைப்பின் பயனாளிகள் பிள்ளைகள் 8 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் விஷேசமாக எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகள் இருவர் தங்களது சக்கர நாற்காலிகளுடன் சென்று தங்களது கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதனை நிருபித்துள்ளனர். 1.தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம்
  3 points
 2. ( இணையத்தில் சினிமா பற்றிய கட்டுரைகளை தேடிக்கொண்டிருந்தபோது, சாம்ராஜ் என்பவரின் இக் கட்டுரை காணக்கிடைத்தது, மலையாள திரைப்படங்களில் தமிழர்களை எப்படி தொடர்ந்து இழிவாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதியுள்ளார். திரைப்பட ஆர்வலர்களை பொதுவாக அணுகும்போது, தவறாது சில மலையாள சினிமாக்களின் பெயர்களை சொல்லி, அவற்றை பெருமைபடுத்தி பேசி மகிழ்வார்கள். ஆனால் தமிழர்களை இத்தனை அவமானப்படுத்தும் அதன் போக்கையோ, தமிழர்களின் மீது, அது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை பற்றியே வாய் திறக்கவே மாட்டார்கள். ஆகவே, இக் கட்டுரையை வாசித்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது. தமிழ் சினிமா
  2 points
 3. திருப்பதி கோயிலுக்கு செலுத்த இருந்த 40 ஆயிரம் ரூபாவை மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கிய ஆசிரியரை பாராட்ட வார்த்தை இல்லை. அவசியமான மாற்றம்.
  2 points
 4. அந்த பிள்ளை மீது கோபப்பட எதுவுமே இல்லை. நாட்டின் கல்வி அமைப்பும் பெற்றோரின் அழுத்தமுமே இதற்கு காரணம். கல்வி என்பது அறிவுக்கானது ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்னேற்றத்திற்கானது என்பதை கணக்கெடுக்காது கல்வி என்பது தனிமனித அந்தஸ்துக்கானது என்றே எமது சமுதாயம் பல காலமாக புரிந்து வைத்துள்ளது. அந்த. புரிதல் தவறே எமது சமுதாயத்தின் பல இடர்பாடுகளைக்கு காரணமாக உள்ளது. அதில் ஒரு உதாரணமே இந்த கம்ஷிகா என்ற பிள்ளையின் இழப்பு. எமது சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையாகவே கம்ஷிகாவை கருதமுடியும்.
  2 points
 5. இதுவும் ஒரு சமூக குறைபாடு. அதாவது, சமூகமாக அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை ஒரு மாணவர் மீது திணிப்பது..... அதன் எதிர்விளைவுகள் சில வேளைகளில் இவ்வாறு பாரதூரமாக இருந்து விடும். அடிப்படையில் எமது சமூகம் அதியுயர் கல்வி, வெளிநாடு செல்லுதல் போன்ற ஒரு சில தெரிவுகளை மட்டுமே வாழ்வில் இளையவர்களுக்கு தந்து நிற்கின்றது. புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி தர வேண்டும்.
  2 points
 6. ஆகா நாங்களும் செய்வோமில்ல.
  2 points
 7. ஊர் பெயரை இழுத்து போட்டபடியால்த்தான் இங்கு இணைக்கவில்லை திண்ணையில் பலரும் இந்த சேதியை தேடியபடியால் இணைத்தது இவர்கள் போட்ட முதல் செய்தியே பிழை பின்பு இப்படியான தலையங்கத்துடன் திருத்தி போட்டுள்ளார்கள் தலையங்கம் மாற்றக்கூடாது எனும் விதி யாழில் உண்டு வேறை வழி இல்லை . இல்லை சில பிளாக் லிஸ்டில் உள்ள தளம்கள் செய்தியை சரியாக போடுகின்றன பட்டறிவாக்கும் .வின் நிர்வாகம் மாறிய பின் கொப்பி பேஸ்ட் இணையம் தாங்கள் இல்லை என்று காட்டுவதுக்கு இப்படி தலையங்கத்தை மாறி போட்டு விளையாடுகின்றனர் .
  1 point
 8. இந்த செய்தியின் தலைப்பு சொல்ல வருவது என்ன? இந்த தலைப்பின் கீழ் என்ன செய்தியை வாசகர்கள் எதிர்பார்க்க முடியும்?
  1 point
 9. படிப்பு அறிவுக்கும் அதன் பயன்பாட்டுக்கும் என்ற புரிதல் இல்லாத தமிழ் சமூகம்.. படிப்பை வெட்டி கெளரவத்துக்கும் சமூக அந்தஸ்துக்கும் என்று மாற்றி அமைத்துக் கொண்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று. இது தற்கொலை அல்ல.. தமிழ் சமூகம் படிப்பை மையப்படுத்தி தூண்டி வரும் படுகொலைகளாகும். கடந்த ஆண்டும் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவன் மீள் பரீட்சார்த்தியாக ஒரு பாடம் பரீட்சை எழுதிய பின்.. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார். காரணம்.. சமூகத்தின் போலி அந்தஸ்தின் முன் தோற்றுவிடுவேனோ என்ற பயம். இப்படிப் பலரை எமது சமூகம் பலியெடுத்து விட்டது. ஆனாலும்.. திருந்துவதாக இல்லை. திருத்தியே ஆக வேண்டும்.. எப்படியாவது. இ
  1 point
 10. நான்காவது போனஸ் டிப் ஆக ரைஸ் குக்கர் கொள்கலனின் அடிப்பாகத்தை உலர்ந்த துணியால் துடைக்கணும் அதில் நீர் தன்மை இருந்தால் டப் டுப் என சத்தம் வரும்
  1 point
 11. இரண்டு அளவுமுறை.. 1. எந்த கப் பாவித்து அரசி ஒரு கப் எடுக்கிறீர்களோ, அந்த கப்பில், 1 1/2 அளவுக்கு தண்ணீர் சேர்த்தால் அளவு சரியாகும். 2 கப் ஆயின் 3 கப் தண்ணீர். 2. ரைஸ் குக்கர் பாவிப்பதானால், அரசியனை கழுவி பின்னர் கையினால் சமமாக பரவி, கைவிரலில் நடுவிரலின் நுனியில் இருந்து முதலாவது மடிப்பு கோடுவரை தண்ணீர் இருக்கும் வரை சேர்ப்பது. மூணாவது போனஸ் டிப்... விரைவான சமையலுக்கு.... தண்ணீர் அளவு சரியாக தெரிந்த பின்னர், கொதித்த சுடுநீர் சேர்ப்பதன் மூலம், விரைவாக அரசியினை, சோறாகலாம். இந்த முறையில் அளவு பார்க்கிறேன் எண்டு விரலை, அரிசிக்கு மேல் வைக்கிறதில்லை... கொதி தண்ணீர். ஒரு ஸ்பூன் பா
  1 point
 12. இவ்வளவு நாளும் குறட்டை விட்டு நித்திரை கொண்டுவிட்டு இப்ப எழும்பி நின்று "காந்தி செத்துட்டாரா "கேட்க்கும் கேஸ் இது . இனி அல்லுலோயா கூட்டத்தை யாழ் சனம் பார்த்துக்கொள்ளும் .இவர் எல்லைப்புறங்களில் உள்ள காணி பறித்து கொண்டிருக்கும் அல்லா கூட்டத்தையும் கிண்ணியா வெந்நீர் ஊற்றுகளில் அடாத்தாக கட்டப்படும் புத்த கோவில் பக்கமும் போங்க என்று சொல்லி பாருங்க போகமாட்டார் இதெல்லாம் செத்த பாம்பை அடிக்கும் வீரம் . வேட்டியை கழட்டி குடுத்து கொஞ்சநஞ்ச தமிழ் மானத்தையும் கப்பல் ஏற்றியவர்
  1 point
 13. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஏன் கூவிக்கொண்டு திரிய வேண்டும் ஆக பொட்டி எல்லாத்துக்கும் பணம் காசு கொடுத்தால் தான் வாதாடுவார் என்று சிம்பிளா சொல்லுங்களன் யெப்பா கல்முனை பக்கம் வந்து ஓடினவர் இவர்தானே இவர்ர செருப்பு இப்பவும் கிடக்காம் உன்மையாப்பா?? பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள் அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம் தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி
  1 point
 14. உருளைக்கிழங்கு/மாலு பணிஸ் அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு
  1 point
 15. சம்பலுக்கு உடன் தேங்காய் இல்லை. மகளிடம் திருகுவலை இல்லை.அதனால் வழமையான சம்பலாக வரவில்லை. நீர்வேலியான் ஏடு தொடக்கியுள்ளீர்கள்.படிக்கிறோம்.
  1 point
 16. கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது. எஸ்.ராம்தாசின் கதை, திரைக்
  1 point
 17. ஆகா, ஆகா, நிறைய பேருக்கு இருப்பு கொள்ளப்போவதில்லை. உலகமே வேற பிரச்சினையில சிக்கி இருக்க ஐயா வேறை எங்கையோ கை வைக்கிறார்.
  1 point
 18. உடையார்... சீனாக்காரன் வீட்டுக்கு எல்லாம், கண்டபடி போய்... ஒன்றும் வாங்காதீர்கள். இலவசமாக... கொரோனாவையும், தந்து விடுவான்.
  1 point
 19. சிறி உமக்கு ஏன் இப்படி ஒரு பகிடி? Bake பண்ணமுதல் Egg wash உம் , பண்ணியபிறகு butter wash உம் கொடுக்கவில்லை என்று போட்டனான் தானே ? பதில் போட பிந்தியமைக்கு மன்னிக்கவும். எனக்கு அறிவுப்பு வரவில்லை. நீங்கள் செய்துள்ள மாலுபணிஸ் மிகவும் professional ஆக இருக்குது. நல்ல Shape உம் கலரும் கறி செய்முறையும் வித்யசமாக இருக்கு. அடுத்தமுறை செய்யும் போது நீங்கள் பதிவிட்ட லிங்கில் இருந்து எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன். செய்துவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன். உங்கள் பதிவுகள், அசத்தலான மாலு பணிசுகளை இப்பதான் பாக்கிறேன் . பதில் போட அல்லது மார்க்ஸ் போட ( ஏனெனில் நான் தான் செஃப் ) பிந்தியத்துக்க
  1 point
 20. அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்லது ஏக பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்தும்வரை அவர் தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேண்டும், அவர் ஒரு சட்டத்தரணியாக இருக்கும்வரை யாரும் அவருடைய செயற்பாட்டை விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமும் இல்லை , எப்போது அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கினாரோ அவர் சேவை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அவரது துறை சார் நிபுணத்துவ சேவை தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையே வலுப்பெறும் காரணம் அவர் மக்கள் சேவகன் , அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான
  1 point
 21. பொலிசும் இராணுவமும் கொலை செய்யும் தொழில் செய்வதை தவறாக காண்பதில்லை. இறைச்சிக்காக மிருகங்களை கொல்வதை தாரளமாக ஏற்றுக்கொள்ளலாம். பணத்துக்காக ஏழைகளை மாட்டு வேலை செய்யவைப்பதும் தவறாக தெரியவில்லை. தன்னால் விற்கமுடிவதை அவள் விரும்பி விற்றாலும் விரும்பாமல் விற்றாலும் மற்றவர்களுக்கு அதில் என்ன வேலை என்று நான் கேட்கவில்லை, நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கேட்டுவிட்டு, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள். இந்த நாடுகள், வாழ்க நிரந்தரம், வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே.
  1 point
 22. பாண் அருமையாக பார்க்க இருக்கிறது . இதுக்கு ஒரு சம்பல் நான் செய்திருக்கிறேன் .எப்படி இருக்கும் என்பதை இங்கு பாருங்கள் . JAFFNA STYLE COCONUT SAMBOL/யாழ்ப்பாண தேங்காய் சம்பல்
  1 point
 23. இணைப்புக்கு நன்றி நில்மினி. முதலில் பார்த்ததும் அடியடா புடியடா என்றவுடன் என்னடா இது நில்மினி ஏதாவது மாறி போட்டுட்டாவோ என்று நினைத்து இன்னும் கொஞ்சம் போகத் தான் விடயமே வெளிச்சுது.
  1 point
 24. அடுத்த ஈஸ்ரறுக்கு சஸ்றானின் மலசல கூடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பார்கள். நாங்களும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு தலையைத் தலையை ஆட்ட வேண்டியதுதான்.
  1 point
 25. தண்ணி அடித்தல் புகைபிடித்தல் பெண்கள் பிறத்தி ஆண்களுடன் தொட்டு பழகுதல் விபச்சாரம் செய்தல் விபச்சாரயிடம் போதல் இப்படி இன்னும் பல பல விடையங்கள் எம்மலர்களால் பிழையாகப் பாக்ப் படுகிறது.சரி அது தறாகவே இருக்கட்டும்.ஆனால் இந்த தவறுகளை சுட்டிக்காட்டு;ம் எத்தனை பேர் அதி உச்ச நாகரீகம் நிலவும் மேலை நாடுகளில் இந்த விடையங்களை முற்றாக தவிர்த்தார்கள் என்பதை அவரவர் மனச்சாச்சிக்கே விட்டு விடுவம்.ஏன் என்றால் இங்கு எல்லாத்துகும் அனுமதி உண்டு.ஆனால் ஊரவன் வாய்வு பறிஞ்சாலும் குய்யோ முய்யோதான்.அது தான் எனது சிற்றறிவுக்கு விளங்கவில்லை.
  1 point
 26. நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம் soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.
  1 point
 27. யூ மீன் ஓமணக்குட்டி?
  1 point
 28. உலகில் நல்ல பெயர் எடுக்க ஏற்கனவே பல மரணங்கள் மறைக்கப்பட்டுவிட்டதாம். ஒருத்தருக்கு எலிக் காச்சலாம். இன்னொருத்தருக்கு நரிக் க்காச்சலாம். கொரோனா தாய்க்கு பிறந்து செத்த குழந்தை சும்மா பகிடிக்கு செத்து போச்சாம். சிலர் மாரடைப்பால செத்து போனார்களாம்.
  1 point
 29. நான் அறிந்தவரை சுமந்திரன் பலருக்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றார். சிங்கள நாட்டில் வாழ்ந்து கொண்டு தனிஒரு மனிதனாக சிங்களவனை எதிர்த்து தமிழிழம் பெற்று தர அவரால் முடியாது. உண்மையில் ஒரு ஆணியை கூட கழற்றமுடியாது. இதுதான் யதார்த்தம் விசிலடிச்சான் குஞ்சுககுக்கு இது புரியாது
  1 point
 30. சுமேந்திரனின் பெயர் மட்டும் தானே இங்கே எழுதுப்படுகிறது? ... ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளும் ஆட்களும் சுமேந்திரன் மட்டும் தானா? சுமந்திரனை ஏன் நீங்க தூக்கி பிடிக்கிறீங்க? நீங்கள் அவர்களை விமரிசிக்க மாட்டீர்கள், சமயம் தானே காரணம்?
  1 point
 31. லண்டனில் உள்ள தமிழ் கிறிஸ்த்தவர்கள் அவரை கூப்பிடுகிறார்கள் பாடிகாட் இல்லாமல் அவர்களின் கேள்விக்கு பதில் தருமாறு கேட்க்கிறார்கள் ஆள் வருவரா ? அதன் பின் அரசியலுக்கு நிரந்தர ஓய்வுதான் ஐயாவுக்கு சும்மா கருத்தாட முடியாட்டி சமயத்தை கோத்து விடுறது யாழில் கூடிப்போச்சுது .
  1 point
 32. 1. சுமேந்திரன் இந்து தமிழ் மக்கள் சார்பாக இரண்டு பிரபலமான வழக்குகளில் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் - அவை எவை என்று இணைய செய்திகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள். 2. சட்டசபை உறுப்பினராக, சட்டவாக்கத்தில் தமிழ் மக்கள் சார்பான அவரது பணிகளை இலங்கை பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள் - இவையும் இணைய மூலம் கிடைக்கும். இவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லாவிட்டால், அல்லது படித்தும் புரியாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினரின் சேவைகள் பற்றியும் சட்டத்தரணிகளின் சேவைகள் பற்றியும் நீங்ள் அறிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை. இவையே சுமேந்திரனின் சேவைகள்.
  1 point
 33. 1. உயிரற்றது மூன்றெழுத்து சொல். முதல் நீங்கின் ஒரு சமய தலம் காலத்துக்கும் இதற்கம் சம்பந்த முண்டு ...11 நண் பர் கள் உண்டு . 2. மூ ன்றெழுத்து இது ஒரு தலம் கடை எழுத்து நீங்கினால் ...துணிவு நடனத்துக்கு இதனுடன் தொடர்புண்டு
  1 point
 34. படமெடுக்க மறந்துவிட்டேன், செய்து சாப்பிட்டோம், நல்ல சுவை
  1 point
 35. கொரோனா இப்பிடி காலை வாரும் என்டு முதலே கோட்டா கோஷ்டிக்கு சொல்லாத சிங்கள யோசியர்களை முதல்ல ஒருகை பாக்கட்டும்.
  1 point
 36. இதுக்குள்ளையும் கொண்டுவந்து ஆதாரமே இல்லா மூடநம்பிக்கைளை பெரிசா திணிக்குமளவுக்கு நிலைமை மோசமா இருக்கு.
  1 point
 37. POINT-PEDRO VADAI/பருத்தித்துறை வடை /PARUTHITHURAI VADAI...... பருத்தித்துறை வடை அல்லது தட்டை வடை எப்படி செய்வது என்பதை விளக்கி இருக்கிறேன் இந்த கானொளியில் .இறுதி வரை பாருங்கள் , நீங்களும் செய்யலாம் . சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் . தாமரை
  1 point
 38. எத்தனை... விசில் வந்ததும், இறக்கி வைச்சீங்க.
  1 point
 39. நில்மினி, நேற்று நான் செய்தது. இது இடைக்கிடை partyகளுக்கு செய்வது, உருளைக்கிழங்கு நிறைய இருந்ததாலும் நிறைய டின் பிஷ் இருந்ததாலும், பழுதாக முதல் ஏதாவது செய்து விடுவோம் என்று மாலு பாண் செய்தேன். பாண் mix கிட்டத்தட்ட நீங்கள் செய்வது மாதிரிதான் நானும் செய்வது, அளவுகளுக்கு கீழ்கண்ட தளத்தில் இருக்கும் முறை எப்பொழுதுமே பிழைப்பதில்லை. இவர்கள் பால் சிறிது கூட விடுகிறார்கள், முட்டையும் போடுகிறார்கள். கறிக்கு நான் கடுகு, பெரும்சீரகம், கறிவேப்பிலையுடன், வெங்காயம், லீக்ஸ் போட்டு வதக்கி, டின் பிஷ் போட்டு மஞ்சளுடன் வதக்கி பிறகு அவித்த மசித்த உருளைக்கிழங்கு போடுவேன், உறைப்புக்கு எமது தூளும், மிளகும்
  1 point
 40. உடையார் குருவிட்சம்பழம் சுவிங்கத்த நினச்சு அத உமியுறனான். அதொரு தனி சுகம்.. பின்னெரம் நாலுமணி ஆனா ஆட்டுக்கு குழைபுடுங்க போறது.. முள்முருக்கு சீமக்கிழுவை கிழுவை பிலாக்குழை இப்பிலிப்பில் குருவிச்ச எண்டு மூங்கில்தடி இல்லாட்டி காஞ்ச தென்னோல மட்டேல குழச்சத்தகம் கட்டிக்கொண்டு குழைவெட்ட போவம்.. எங்கட ஊரில குருவிச்ச கூடுதலா மாமரத்திலதான் புடிக்கிறது.. பிறகு நொங்குபொறுக்கிவந்து அம்மம்மாட்ட குடுக்க இருந்துவெட்டுற அருவாள்ள அறுத்துதருவா நொங்ககுடிச்சுட்டு கயறக்குடுக்க சின்னன்சின்னனா அறுத்துத்தருவா கொண்டே ஆட்டுக்கு ஒரு சாக்கை விரிச்சுபோட்டு அதில போடுவம் தலய ஆட்டிஆட்டி சாப்பிடும்.. இரவு ஆட்டுக்கு நுளம்பு கடி
  1 point
 41. பதினைந்தோ, பதினாறாவது ஆளாக(ரெயில் பெட்டியாக) இருக்கும் என நினைக்கிறேன், தமிழ் சிறி..! சமீபத்தில் நடந்த சுவாரசியமான விடயம்: சமீபத்தில் தொலைபேசியில் ஒரு குரல் என்னை அழைத்தது..! 'இது என்னடா, புது நம்பரா இருக்கே..?' என எடுத்து "ஹலோ.." சொன்னேன். "டேய் யார் பேசுறது, தெரியுமாடா..?" என்றது மறுமுனையில் குரல்..! குரலை எங்கோ கேட்டது மாதிரி இருந்தது ஆனால் உடனே நினைவிற்கு வரவில்லை. "தெரியலையே, நீங்கள் யாரு..?" என்றேன். "அடப்பாவி, ஃபர்ஸ்ட் இயரில் ஒன் ஜட்டியை பிடித்துக்கொண்டு ஓடி வந்தேனடா... மறந்துட்டையே..?" என மறுமுனையில் குரல் சிரித்தது. ஆனால் குரலில் சிறிது தடுமா
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.