Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. கற்பகதரு

  கற்பகதரு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   2,276


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   55,022


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   31,051


 4. Kapithan

  Kapithan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   2,221


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 11 மே 2020 in all areas

 1. 5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர் நில்மினிக்கு வாழ்த்துகள். பின்வரும் இணைப்பை பாருங்கள்: https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList
  7 points
 2. கனகரிடம் கிளாசை கொடுத்து " அண்ணே எடுங்கோவன் என்றேன்", "லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்" ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன் ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார் "ஹலோ " "லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்" போனை கையால் பொத்திக்கொண்டு "லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் .
  5 points
 3. சண்டை தொடங்கினால்... நிறைய கற்கள், தேவைப்படும் என்பதால், இருவரும், லொறி நிறைய.. கற்களை கொண்டு வந்து, குவித்து வைத்திருக்கிறார்கள்.
  4 points
 4. சிங்களவர்கள் மீதோ சிங்கள மொழிமீதோ எமக்கு விரோதம் இல்லை எமது மண்ணில் அழிக்கப்படும் தமிழ் மொழியும் தமிழ் உயிர்களும்தான் எமக்கு அடிப்படை பிரச்சனை. எமது மாவீர்கள் சிந்திய குருதியின் மணத்தை அதில் வாழும் மனிதர்கள் மறந்தாலும் அந்த மண் ஒரு போதும் மறக்கபோவதில்லை. அது வெறும் மண்ணாக மட்டும் இல்லை எமது பாதி உயிராகவும் இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்களோ? அமெரிக்கர்களோ? எக்காலத்திலும் மாறப்போவதில்லை ஒரு சாரர் கொஞ்சம் மனம் மாறி கொள்வார்கள் அதுவும் தமது வாழ்வை நிவர்த்தி செய்யும் ஒரு சுயநல போக்குதான். அவர்கள் சிங்கள ஆதிக்கத்தையோ வெள்ளையின வெறியையோ பெரிதாக எதிர்க்க போவதில்லை காரணம்
  3 points
 5. அங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை. மேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார். என
  3 points
 6. எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற
  2 points
 7. குழலி கைதேர்ந்த எழுத்தாளர்போல் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இப்போதுதான் இப்பதிவைப் பார்த்தேன். முகநூலில் நாம் யாக்கிரதையாக இல்லாவிட்டால் கிழவியா குமரியா என்று கூடப் பார்க்காது பல ஆண்கள் நாக்கைத் தொங்கப் போட்டபடி உள்பெட்டியில் அலைவார்கள் வெட்கம் கெட்டு.உல் பெட்டியில் மட்டுமல்ல பெங்களின் பதிவுகள் என்றாலே வீணீர் வடிய உடனேயே லைக் செய்து கொமண்ட் எழுதினால்த்தான் அவர்களுக்கு நின்மதி. நல்ல காலம் நான் வெள்ளையாக இல்லாததால் எனக்கு உப்பிடியான தொந்தரவு குறைவு.
  2 points
 8. நல்ல முடிவு நில்மினி, அரசியல் கதைக்க வெளிக்கிட்டால், மனநிம்மதி இருக்காது. எவ்வளவு கதைத்தாலும் தமிழரில் ஒற்றுமை வரும் வரை விடிவில்லை.
  2 points
 9. சிக்ஸ்பாக் வேணும்....முடி வேணும்.
  2 points
 10. போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப் போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் ஆகவே 1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப் பெற்றுக் கொண்டோம் என்பது பொருளற்ற கேள்வி. 2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் ச
  2 points
 11. ஆண்டவர் சவடால்
  1 point
 12. நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச்
  1 point
 13. சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை தொரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும்
  1 point
 14. பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள் நிலைமை போர்த்துக்கேயர், கோழிக்கோடு வந்து இறங்கியபோது 1498ல் சாமோரியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். போர்த்துக்கேயர் வரவேற்க்கப்படவில்லை. திரும்பிப் போன போர்த்துக்கேயர், பலத்துடன் வந்து கொச்சி பகுதியினை பிடித்துக் கொண்டனர். எதிரியின் பிரதேசம் ஆயினும், ஒரே இனம் என்பதால், மேலே கோழிக்கோடு பகுதியினை ஆண்டு வந்த சமூரியர்கள், போர்த்துகேயர்களை எதிர்ப்பதில் அப்பகுதி அரசனுக்கு உதவினர். விளைவாக அங்கிருந்து வெளியேறிய போர்த்துக்கேயர், 1505ம் ஆண்டளவில் இலங்கை பக்கம் போய், 1520ம் ஆண்டளவில் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு பக்கத்தில் இர
  1 point
 15. சகா பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளின்பேரில் மீண்டும் அம்பாறைமாவட்டத்தில் கத்தரிக்காய் இரட்டை நிவாரணச் செயற்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று பொத்துவில் பிரதேசத்துக்குச்சென்று ஊறணி விவசாயக்கிராமத்தில் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் கொள்வனவு செய்யப்பட்டது. கிலோகிராம் 30 ரூபாய் வீதம் 1,500 கிலோகிராம் கத்தரிக்காய்களும் கிலோகிராம் 100 ரூபாய் வீதம் 200 கிலோகிராம் மிளகாய்களும் கொள்வனவு செய்யப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிப் பிரதேசசெயலாளர் க.
  1 point
 16. இல்லை முன்னனியில் நிற்பது தென்மாநிலத்தவர்கள் கூடவே பஞ்சாபியர்களும் ஹிந்தி வாலாக்கள் பின்னுக்கு நின்று சதிராடுவினம் 1989களில் நேரடியாக பார்த்தோம் . சண்டை ஒன்று வந்தால் டெல்லிக்கு நேரே அணுகுண்டு போடணும் என்றுதான் வேண்டுதல் .
  1 point
 17. நீங்கள் இணைத்துள்ள அனைத்து ஊடகங்களும், ஏதோ ஓர் விதத்தில் தமது கருதுகோள்களை sensational ஆக முன்வைப்பவை. முதலாவது Global Times சீன ஊடகம், அது எப்போதுமே சீன சார்பானது. sun, nypost, மேற்கு extereme, ultra right wing ஊடகம், அதிலும் sun ஐ நீங்கள் ஏறெடுத்துப் பார்க்காமல் நம்புகிறீர்கள், ஏனையோரிடம் விட்டு விட்டுவிடுகிறேன். Indian Express - இவற்றில் இருந்து காப்பியடித்து உள்ளத. இவை எல்லாமே, ஜேர்மன் ஊடகம், ஜேர்மன் புலனாய்வில் இருந்து கிடைத்த தகவலை ஜேர்மன் ஊடகம் பிரசுரிக்க, அதை மேற்கொள் காட்டி WHO China-Centric என்ற வாதத்திற்கு தமது வலுவையும், ஒப்புதலையும் அளித்துள்ளார்கள், அப்படி
  1 point
 18. அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.
  1 point
 19. நான் டெய்லி லைவ்விலை பாத்து அரோகரா சொல்லிட்டுத்தான் வேலைக்கு போறனான்.
  1 point
 20. வுகானிலிருந்து ஒரு சிலரை முன்னணியில் நிறுத்துமாறு சீன அரசிடம் தாழ்மையுடன் இரந்து நிற்கிறேன்.
  1 point
 21. இன்று இது செய்து பார்த்தேன், சுவையாக இருந்தது. மிகவும் இலகுவானது. மிதமான சூட்டில் நிறைய நேரம் பொரிக்கவேண்டி இருந்தது. இல்லாவிட்டால் உள்ளுக்குள் அவ்வளவு வேகாது.
  1 point
 22. ஒரு மாதிரி.... சிறிசுகளையும் குசினிக்குள், இறக்கி விட்டாச்சு போலை கிடக்கு.
  1 point
 23. தமிழர்களின் ஆயுதப்போராட்டமே பிழையானது என்று பேட்டிகொடுக்கும் ஒருவரை யாழ் களத்தில் வந்து கேள்விகளுக்கு பதிலளிக்க செய்யவேண்டும் என்று நினைப்பது அவ்வளவு முன்னேற்றகரமான முடிவல்ல என்பது எனது கருத்து. சரி அப்படி வந்தாலும் பலகேள்விகளுக்கு பதிலே இருக்காது. நில்மினி அக்கா அரசியல் சம்பந்தமான திரிகளில் அவதானத்துடன் பதிலளிப்பது நல்லது. சுமந்திரனுடன் உள்ள தனிப்பட்ட சிநேகித்ததை அரசியலுடன் சேர்த்து குழப்பியடிக்காதீர்கள். உங்களுக்கு இந்த களத்தில் ஒரு தனிமதிப்பும் மரியாதையும் உள்ளது!!
  1 point
 24. பெருமாளிடம் ஆதாரம் இல்லாதால் அவர் எழுதியது அவராக கற்பனை செய்தது போல தெரிகிறது. பெருமாள் எழுதியதை தன்மீதான அவதூறாக கருதி சுமேந்திரன் யாழ் களத்திடமும் பெருமாளிடமும் நட்டஈடு கோரி வழக்கு தொடரும் சாத்தியம் உண்டு. மேலும் ஏற்கனவே நீதிமன்றில் ஆய்வு செய்யப்படும் ஒருவிடயத்தை பற்றிய முன் அறியப்படாத தகவலை பொதுவெளியில் பிரசுரிப்பது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடும் (perjury) சட்டவிரோத செயலாகும். மட்டுறுத்துனர்களே, பெருமாளின் மேற்படி கருத்தை விவகாரம் முற்ற முதல் அகற்றி விடுங்கள்.
  1 point
 25. Thappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை பெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் ஆதாரமான உரிமைகளைப் பற்றி பேசும் படைப்புகளின் தொனி இப்போது மேலும் கூர்மையடைந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசும் படைப்புகள் முன்பெல்லாம் எப்படியிருக்கும்? அப்பாவியான ஒரு மனைவி இருப்பார். அதற்கு எதிர்முனையில் குடிப்பழக்கம், குடும்ப வன்முறை உள்ளிட்டு பல தீய இயல்புகளைக் கொண்ட ஒரு கணவன் இருப்பார். கணவன் செய்யும் பல கொடுமைகளை சகித்து
  1 point
 26. 1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து.
  1 point
 27. இணைப்பிற்கு நன்றி ...நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன்
  1 point
 28. சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். நீங்கள் திரு சுமந்திரன் அவர்களின் அரசியல் ரீதியாக என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள் என்பது தெரியாமல் உங்களிடம் எப்படி கேள்வியை கேட்பது. கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் என்பார்கள். கேள்விக்கு பதில் வழங்குவது சுமந்திரனா அல்லது நீங்களா?
  1 point
 29. முசிலிம்களின் உண்மையான முகம் இது. அவர்கள் பலவீனமான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் தங்கள் எதிரியாகக் கொள்கிறார்கள். பலமான நிலையில் உள்ள சிங்களத்துடன் கூட இருப்பதையே விரும்புகிறார்கள். நாம்தான் அவர்களை எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம்.
  1 point
 30. Anna Jarvis: The woman who regretted creating Mother's Day By Vibeke Venema BBC Stories Getty Images The woman responsible for the creation of Mother's Day, marked in the many countries on the second Sunday in May, would have approved of the modest celebrations likely to take place this year. The commercialisation of the day horrified her - to the extent that she even campaigned to have it rescinded. When Elizabeth Burr received a phone call a few days ago from someone asking about her family history, she initially thought she had been scammed. "I thought, 'OK, my identity h
  1 point
 31. சுமந்திரன் தன்னுடைய வாயைக் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். அவரது மேட்டிமைத்தனத்தை போராளிகளிடத்தும் போராளிகளைக் கொடுத்த மக்களிடமும் காட்டக் கூடாது. இரத்தம் சிந்தியது வடக்கு+கிழக்கு மக்கள்தான். சிந்தப்பட்ட இரத்தத்தை அவமதிக்க அனுமதிக்க முடியாது அவர் என்ன வெட்டி வீழ்த்தினார் என்று ஒருவரும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதை ஒருவரும் ஏற்கப்போவதில்லை. (கொஞ்சம் நாகரீகமாக எழுத விரும்புகிறேன். அம்புட்டுதே )
  1 point
 32. இவரின் செய்முறை இலகுவாக இருக்கு, நன்றி நில்மினி பகிர்வுக்கு. நேற்று கொஞ்சம் கருக விட்டு எடுத்தேன், நன்றாக வந்திச்சு.
  1 point
 33. பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள். அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?
  1 point
 34. கொரோனாவால் எல்லா நாடுகளும் தான் கடன்படுது...இலங்கை கடன் வேண்டும் செய்திகளை மட்டும் தான் நாங்கள் வாசிக்கிறோம்
  1 point
 35. காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம்
  1 point
 36. காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள்.
  1 point
 37. சுமோ அக்கா, உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன் நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள்! உங்களுக்கு உது சரிப்பட்டு வராது
  1 point
 38. உங்களுக்கு ஏற்கனவே அம்மொழியின் அறிமுகம் உள்ளதால் கற்பது இலகுவாகும். எனக்கு மனம் முழுவதும் அவர்கள் மேலும் அந்த மொழிமேலும் துவேசம் இருக்கவே செய்கிறது. அவர் ஒரு பேராதனை பல்கலை, கலை பட்டதாரி. வேலை இல்லாத படியால், வான் ஓட்டுனரானார். ஒரு நண்பனின் சிபாரிசில், கொழும்பு விமானநிலையத்தில் என்னை பிக் அப் பண்ணி யாழ் பயணமானோம். வீடு இடிந்து நொறுக்கப்பட்டிருந்தது. இந்திய, இலங்கை, ராணுவத்தின் கைங்கரியம்... கண்களில் நீர் வந்தது..... என்னை பார்த்த அவர் மௌனமானார்.... நீண்ட நேரத்தின் பின்னர் பேசினார். பல போராட்ட கால கதைகளை சொல்ல, சொல்ல திகைத்துப் போனார் அவர். இலங்கையின் தென் பகுதியில் ஜேவ
  1 point
 39. இவ்வளவு தைரியமாக யாரும் படம் எடுக்கவில்லை உண்மையான கருத்து பெண்களை மதிக்க தெரிந்த சமூகம் உருவாக ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம்
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.