Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      23378


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      29170


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      43244


  4. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      32875


Popular Content

Showing content with the highest reputation on 05/13/20 in Posts

  1. நேரம் எடுத்து விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி நில்மினி.
    1 point
  2. அட இதுவரை இப்படி யோசிக்கவில்லை , மஞ்சள் கருவை பிரிதெடுக்க, இலகுவான முறை
    1 point
  3. அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது.. காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!
    1 point
  4. தேயிலையில் இருக்கும் Tannin என்னும் மூலப்பொருள் எமது சாப்பாட்டில் இருக்கும் புரதம் மற்றும் மாப்பொருட்கள் , அவற்றை சமிபாடடைய செய்யம் நொதியங்கள் இவற்றுடன் தாக்கமடைந்து உணவு செமிப்பதை குறைக்கும். இதனால் செமிக்க மிகவும் நேரம் எடுப்பதுடன் மிகவும் அசௌகரியமாகவும் இருக்கும். என்றபடியால் எந்த தேநீரும் சாப்பிட 2 மணித்தியாலத்துக்கு முன் அல்லது பின் தான் குடிக்க வேணும் ரதி
    1 point
  5. ஒரு பிட்ஸா செய்திருந்தார்கள் வீட்டில்......சிலசமயம் இப்படி எதிர்பாராமல் விருந்துகள் கிடைப்பதுண்டு....! 😁
    1 point
  6. கொரோனா பரிதாபங்கள் 😂
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.