Jump to content

Leaderboard

  1. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      14

    • Posts

      6134


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      23357


  3. வல்வை சகாறா

    வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      5810


  4. மோகன்

    மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      8

    • Posts

      9793


Popular Content

Showing content with the highest reputation on 05/15/20 in Posts

  1. வாலி உங்கள் மூலப்பதிவு யாழ்களத்தில் இப்போதும் உள்ளது. இணைப்பு .யாழ் களத்தின் பதிவுகள் அனைத்தும் 2 வருடத்திற்கு மேல் பதில்கள் எதுவும் வைக்கப்படாது விட்டால் archive செய்யப்பட்டுவிடும். களத்தின் வேகத்தினை அதிகப்படுத்தவே இச்செயற்பாடு இங்கு உள்ளது. அவ்வாறான பதிவுகளுக்கு பதில்கள் வைக்கமுடியாதே தவிர அவை எப்போதும் பார்வைக்கு இருக்கும். அவ்வாறான பதிவுகளில் பதிவுகள் வைக்க விரும்பினால் அதனை மட்டுறுத்துனர் archive பகுதியில் இருந்து மீள பதிலளிக்கும் நிலைக்கு கொண்டுவரவும் முடியும். இதை நீங்கள் எழுதியபின் உங்களிடம் நான் தொடர்பு கொண்டு சில மாற்றங்களுடன் பாவிக்க அனுமதி கேட்டு உங்கள் அனுமதியுடன் தான் 2010 ம் ஆண்டில் இருந்து இந்த வரிகள் இங்கு பாவிக்கப்படுகின்றது.
    4 points
  2. எளிமையான அருமையான சைடிஷ் ......! 👏
    2 points
  3. சாத்திரியார்..... உங்களுக்கும் வணக்கம். தமிழ் ஈழத்தின்... நம்பிக்கை நட்சத்திரமாக செயற் பட்டவர், தேசியத் தலைவர் பிரபாகரன். அதில் மாற்றுக் கருத்து, எதுவும்... உங்களுக்கு இருக்க முடியாது என நினைக்கின்றேன். ஒரு இனத்தின், நம்பிக்கை... நட்சத்திரத்தை இழப்பது மிகக் கொடுமையானது. இன்றும்... ஹிட்லர், சுபாஷ் சந்திர போஸ்... போன்றவர்கள், உயிரோடு... வாழ்கின்றார்கள் என்று, நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். தெரியுமா? நீங்கள்.... முன்பு, உங்களது வீட்டு "பல்கனியில்" வைத்து, மற்றவர்களை, கடுப்பு ஏத்துவதற்காக... அஞ்சலி, செலுத்திய படங்களும்.... நினைவில் உள்ளதை மறக்க வேண்டாம். அந்த நேரம், நீங்கள் செய்த வேலைக்கு..... நுணாவிலான், உங்களை... நீக்கியத்தில் எந்தத் தவறும் இல்லை. அது... அந்த நேரத்தில், எடுக்கப் பட்ட, சரியான..... முடிவு.
    2 points
  4. இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டும் தெரிகிறது நன்றி
    1 point
  5. இன்று உச்சாநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் நாளை முதல் "கொரானா டான்ஸ்"..!
    1 point
  6. இன்று காலை செய்தேன், நல்ல சுவை
    1 point
  7. வாலி... மீண்டும்.... உங்களைக் கண்டது மகிழ்ச்சி. யாழ்.களத்திற்கு .... வருடக் கணக்காக, வராமல் இருந்த... சாத்திரியும், காவாலியும்.... உடனுக்குடன் வந்து, பதிவுகளை... பார்த்த பின், உங்கள் மீது... இருந்த, சந்தேகம்..... மேலும், வலுக்கவே செய்கின்றது. நீங்கள்... இரண்டு பேரும், வசமாக... மாட்டிக் கொண்டு விட்டீர்கள்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.