Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. மோகன்

    மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      9

    • Content Count

      5,984


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Content Count

      55,399


  3. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      9,157


  4. இ.பு.ஞானப்பிரகாசன்

    இ.பு.ஞானப்பிரகாசன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Content Count

      20


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 18 மே 2020 in all areas

  1. தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று! ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன! ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன! கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவ
    3 points
  2. சிங்கப்பூரில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க முக்கிய காரணங்களில், அனைத்து தொழிற்சங்ககளிலும் தமிழர்கள் அங்கத்தினர்களாகவும் சீனத் தலைவர்களுக்கு அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் பங்கெடுத்து உற்ற துணைகளாக தோளோடு தோளாக நின்றவர்கள். அதில் சில ஈழத்தமிழர்களும் உண்டு. பின்னாளில் தொழிற்சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக பி.ஏ.பி(People's Action Party) உருவாகியபோது சிங்கப்பூரின் அனைத்து வளர்ச்சியிலும், போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் தமிழர்கள். சிங்கப்பூரின் அனைத்து பொருளாதார மேம்பாட்டிற்கும், வணிகத்திற்கும் தமிழர்கள் உறுதுணையாக விளங்கினர். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கினை
    2 points
  3. டார்க் வெப்பில் பிட் காய்நின் பண பரிவர்த்தனையில் உங்களுக்கு தேவையான இணைய தாக்குதல்கள் பெயரில்லாமல் அனானி கள் செய்யலாம் எனக்கென்னவோ நீங்கள் கல்யாணம் கட்டியபின் பழைய ஆக்ரோஷம் இல்லை ஒருவேளை வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதுவது போல் ஒரு பிரமை தோனுது .
    2 points
  4. விடுதலை புலிகளின் பெயரில் சில வல்லரசுகள் அரச பயங்கரவாதத்தை செய்தவண்ணம் தான் உள்ளன.
    2 points
  5. தேசியத் தலைவர், வரைந்த ஓவியம்.
    2 points
  6. அங்குதன்னும் கடைசியில் உள்ளே விட்டார்கள் இங்கு uk யில் பார்க்கில் நடந்து போற பிரதமருக்கு பார்க்கில் நடக்க வந்த ஒன்று அட்வைஸ் குடுக்குது எல்லாம் கொரனோ காலம் .
    2 points
  7. உயிர்நீத்த போராளிகள், மக்கள் அனைவருக்கும் அஞ்சலிகள். புலம் பெயர்த்த சிலர் எவ்வளவு குத்தி முறிஞ்சாலும் தாயகமக்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் தான் இருக்கின்றார்கள்.
    2 points
  8. தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 500 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
    2 points
  9. தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, tharsan25 யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 49 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
    2 points
  10. எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும் குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர. நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும். பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிக
    1 point
  11. இரசாயன தாக்குதல் நடைபெறாமல் இருந்திருந்தால் மேலே சொன்னது நடந்திருக்கும்.அதன் தாக்கத்தை உணர்ந்தே இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
    1 point
  12. அப்படி சவுத் புளக்கில் இந்திய தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் இந்திய நலனையே முதன்மைபடுத்துவார்கள். ஈழம் கிடைக்க அனுமதிக்க மாட்டார்கள்.
    1 point
  13. வேண்டுதலைப் பலர் புரிந்துகொண்டாலும், ஈழத்தமிழர்களில் சிலர் எல்லாத் தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் பிறரையே குற்றம்சாட்டுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் மாறமாட்டார்கள். ஆனால் காலங்கள் நகர அவர்கள் வரலாற்றிலும் ஒரு புள்ளியாகவும் இருக்கமாட்டார்கள்.
    1 point
  14. நான் எழுதி அழித்துவிட்டேன் அந்த பதிவை நீங்கள் எழுதி இருக்குறீர்கள் உன்மையான முகங்கள் சிலநேரம் வெளிப்படுகிறது மண்டைய மறைக்கலாம் கொண்டையை மறைக்க இயலாது
    1 point
  15. என்னதான் இன்று சிங்களம் பொய், புரட்டு, சதி, ஏமாற்றுமூலம் ஈழத்தமிழரை அடக்கியாள்வதில் வெற்றி கண்டாலும், புலிப்பயம் அவர்களைவிட்டுப் போகாது. அந்தப் பயமே அவர்களை இப்படி அவதிப்பட வைக்கிறது. ஆனால் தமிழன் என்றுமே ஒரு இனத்தை, அதன் மொழியை அழிக்க முற்பட்டதாக வரலாறு இல்லை.
    1 point
  16. இனி சுமத்திரனின் பிரச்சனையை அங்குள்ள சனம் முடிவெடுக்கும் அவ்வளவுக்கு அவரின் சுத்துமாத்துக்கள் சனத்துக்கு விளங்கி விடும் ஆனால் செத்த பாம்பை அடிக்குமாம்போல் கோமாவில் இருந்து எழும்பியதை போல் சச்சியர் அறிக்கை விடுவது . என்னிக்கு வேட்டியை கழட்டி சபையில் அமர்ந்தாரோ அன்றே அவரின் சுய ரூபம் அனைவருக்கும் விளங்கும் . இவர் உண்மையில் தமிழர்களில் கரிசனை உள்ளவர் என்றால் கிழக்கில் உடைக்கப்படும் கோவில்களுக்கு குரல் கொடுக்கணும் கண்ணியாவில் உடைக்கப்பட்ட பிள்ளையார் கோவிலை மறுபடியும் கட்டிவிக்கணும் அது முடியாது இவரால் டெல்லி கூட்டத்தின் ஏவல்களுக்கு ஏட்ப சவுண்டு விடும் ஆள் முக்கியமாய் வடகிழக்கு தமிழர்களு
    1 point
  17. நான் நேற்றே ரஜரட்ட பல்கலைக்கழக புதிய தளத்தில் பார்த்தேன். தமிழீழ சைபர் போஸ் என்று தான் எழுதி இருந்தார்கள். முகப்பில் தமிழீழ புலிச் சின்னம் போடப்பட்டிருந்தது. இப்போது நீக்கி விட்டிருக்கிறார்கள்.
    1 point
  18. பிள்ளை அவசரத்தில் டைப்பண்ணியிருப்பா, பெரிசு பண்ணி வேலைக்கு ஆப்பு வைச்சிடாதையுங்கோ...
    1 point
  19. " அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" இப் பொன்மொழி நியூஸிக்கு மட்டுமல்ல நம்ம நாடுகளுக்கும் மிக மிக பொருந்தும்.......!
    1 point
  20. இதுலயிருந்தே தெரியுது... இவர் யாருகிட்டயும் கடன் வாங்கலைன்னு..!
    1 point
  21. பெருமாள்.... தேசியத் தலைவரின் படங்களை, யாரும் சேகரித்து வைத்ததாக... நான் அறியவில்லை. ஆரம்பத்தில் இருந்து, படங்களை இணைத்து வந்த, பலரை... முகநூலில், தடை செய்துள்ளமை மிகவும் வேதனையானது. முகநூலில்.. உலகிலேயே... மிக அதிகமானவர்கள் பயன்படுத்தும்... மொழிகளில் ஒன்றான, தமிழில்... எமது தேசியத் தலைவரின் படங்களை நீக்க வேண்டாம் என்று, முகநூல் நிர்வாகத்துக்கு... அறிவிக்க, ஏதாவது வழிகள் உள்ளதா? அதனை தனிப்பட்டவர் செய்வதிலும் பார்க்க, ஏதாவது எமது அமைப்புகள்... மூலம் வேண்டுகோள் விடுப்பது, பலனைத் தரும் என நினைக்கின்றேன்.
    1 point
  22. வாழைப் பழத்தில்.... ஊசி ஏற்றுவது மாதிரி, நோகாமல் சொல்லி உள்ளீர்கள். புரிந்துகொண்டவர்கள்... பிஸ்தா....
    1 point
  23. நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் . இத்தகைய பின்னணியிலேயே, கொவிட் 19ஐ கவனத்திற்கொள்ளும் அதேவேளை, முள்ளிவாக்கால் படுகொலையின் பதினோராவது ஆண்டு நினைவுகூரலையும் முன்னனெடுக்க வேண்டியுள்ளத
    1 point
  24. இந்தக் காணொளியில் சொல்லப்பட்ட செய்திகள் நடைமுறைக்கு வருமாக இருந்தால் இந்தியா தனக்குத் தானே குழி பறிப்பதாகவே எண்ணுகிறேன். இங்கே தமிழ்நாட்டு மக்களை எண்ணவே பரிதாபமாக இருக்கிறது. இந்திராகாந்தி இருந்த காலத்தை யோசித்து பார்க்கிறேன்.
    1 point
  25. நீங்கள் இலங்கைத் தீயின் பகிரங்கமாக கிடைக்கும் அவதானிகசப்படக் கூடிய தரவுகளை, நீங்கள் அறியாதபடியால், ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். உத்தியோகபூர்வ தரவுகளில் சொறி சிங்கள அரசுக்கு அக்கறை இல்லை என்பதும் உண்மை. தமிழர்கள் பொருளாதாரத்தில் எல்லாம் அடைந்து விட்டார்கள், housing ஐ பொறுத்தவரையில் எல்லோருக்கும் சொந்தமாக சொந்தமாக இருக்க வேண்டிய தேவை பூர்த்தி அடைந்து விட்டது என்று கண்கவது சொல்லி இருந்தால் சுட்டிக்காட்டவும். நீங்கள் சொல்லிய வேறுபாடுகளை கூட்டும், புலம் பெயர் தமிழர் அங்கு வீடு கட்டுவது அல்லது வாங்குவது, என்பதற்கே, பொருளியல் அடிப்படையில், பரந்து பட்ட சமூகத்தில், அது productive econ
    1 point
  26. இண்டைக்கு இருக்கும் வேலைகளை கொஞ்சம் முடித்துக்கொண்டு நாளைக்கு யாழ் பக்கம் வருகிறேன் சிறி . ஈழப்பிரியன், உடையார் மற்றும் ராசவன்னியன் அண்ணமாரின் மருத்துவக்கேள்விகளுக்கு பதிலும் போடவேணும்.
    1 point
  27. தாயகம் நோக்கி போறவர்களை கன்டிப்பாக ஊக்குவிக்க வேணும்.அதுஇந்த திரியில் கான முடியுது.ஊர் நோக்கி நகர்வது எமது இருப்பை தாயகத்தில் தக்க வைப்பதில் காத்திரமான பங்களிப்பை வளங்கும்.மற்றது உரில உழைத்து நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்பவரகள் இங்கு பலர் உள்ளனர்.ஆனால் என்ன உழைக்கத் தெரிய வேணும்.
    1 point
  28. சுமந்திரனிண் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பது உண்மை.. ஆனால் இதைக் கூறுவதற்கு சச்சியர் தகுதியற்றவர் என்பது அதைவிட உண்மை.
    1 point
  29. இறுதி வரை பாருங்கள் ஒற்றைக் கால் செருப்பு , மாங்காய் ...அருமை .
    1 point
  30. முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள் சதுரமாக வீடு கட்டுவதால் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் தடுக்கிறீர்கள், இன்னும் நிறைய விசையங்கள் இருக்கு வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள். எனது பூமித்தாயை நாசம் பன்னாம நீங்கள் வேண்டுமென்றால் சந்திரனில் வீடுகட்டி குளிரூட்டி போட்டு தங்கு த
    1 point
  31. ஈழப்பிரியனின் இன்றைய காலை ஸ்பெசல்.
    1 point
  32. ஊரில் காணிபூமி வாங்கியோ இருக்கிற வீட்டையோ யாராவது புதிதாக்கி போயிருக்க அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்.எல்லாவற்றுக்குள்ளும் தமிழ்தேசியத்தை புகுத்தி கோவணத்தோடு தமிழனை அலைய விடாதீர்கள். வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் அனேகமாக கோடை விடுமுறைக்கு போகிறார்கள் ஊர் சுற்றி பார்க்கிறார்கள்.பகலில் மாத்திரமல்ல இரவில் கூட நித்திரை கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.ஒரு பக்கம் வெக்கை மறு பக்கம் நுளம்பு.இதற்காகவே பலபேர் இரவுகளில் விடுதிகளில் போய் தங்குகிறார்கள். 75-80 லட்சம் செலவு செய்து வீடு கட்டும் போது ஓரிரு லட்சம் செலவு செய்து குளிரூட்டி போடுவது தவறல்ல. யாராவது வீடு கட்டிப் போகிறேன
    1 point
  33. கொஞ்ச நாட்களாக இப்பிடியான காணொளிகளைத்தான் பார்ப்பதுண்டு.மிகவும் சுவாரசியமாக இருக்கும். இணைப்பிற்கு நன்றி உடையார். இது வேறு விதம்.
    1 point
  34. சரி சரி எல்லாரும் உங்கடைவிலாசத்தை சொல்லுங்கோ போய்ப் பாத்திட்டு வாரன்;
    1 point
  35. எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மேலும் அவரவர் நீதியான தர்மமான முயற்சிக்கு ஏற்ப அடிப்படைக்கு அப்பால் அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வசதிகளுக்கும் வழிவிட வேண்டும். பொறாமை கொள்ளக் கூடாது. தமிழ் தேசியம் மாடி வீடு கட்டக்கூடாது என்றும் சொல்லவில்லை.. அதேவேளை குடிசைக்குள் பசி இருப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதையும்.. ஏற்றுக் கொள்ளவில்லை.
    1 point
  36. 2017 2018 திருகோணமலையில்.... Kitchen 3D
    1 point
  37. இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள். அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,? சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.
    1 point
  38. வாவ்... இன்று உதவிய... பையனுக்கும், நீர்வேலியானுக்கும், முதல் கட்டத்தில் உதவிய... வல்வை சகாரா, ருல்ப்பன், உடையார், நிழலி ஆகியோருக்கும் சிரம் தாழ்ந்த.... நன்றிகள். தாயகத்தில்... இக்கட்டான நிலையில்... எமது தமிழருக்கு, உதவி செய்வதன் மூலம்.... யாழ். கள. உறுப்பினர் என்ற வகையில், பெருமை அடைகின்றேன். இந்தத் திட்டத்தை... வகுத்த, மோகன் அண்ணாவுக்கும், இணையவனுக்கும்... நன்றிகள்.
    1 point
  39. தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு நீர்வேலியான் 100 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
    1 point
  40. முகநூல் வழியாக இப்படியான கிராபிக்ஸ் வீடுகள் பல உலா வருகின்றன. அதில் 70 இலட்சம் வீடு கட்ட வேணுமாம்... அதுவும் 7 இலட்சம் தள்ளுபடியின் பின். உண்மை பொய் தெரியாது. ஒருவேளை அக்கா அப்படியான கிராபிக்ஸ் வீடுகளை பார்த்திட்டு மயங்கி இருப்பா போல. நிச்சயமா நீங்கள் ஒன்றை கட்டலாம். ஆனால்.. கட்டும் செலவு.. இப்போ முன்னரை விட அதிகமாகலாம். ஊரில் வீடு கட்டும் போது ஒப்பந்த அடிப்படையில் கட்டுவது நல்லம். நாள் கூலி அடிப்படையில் கட்டினாலோ.. திருத்தங்கள் செய்தாலோ.. செலவு அதிகம் முடியும். மேலும் ஒப்பந்த அடிப்படையில் கட்டினாலும் கட்டி முடியும் வரை ஒரு நம்பிக்கையானவரின் அல்லது நம்பிக்கையானவர்களின் த
    1 point
  41. 1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ) தவறு நிகழக் கூடிய இடங்கள். உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி 1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர். 2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம். 3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிற
    1 point
  42. நல்லதொரு தலையங்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள்.நானும் இது பற்றி ஒரு திரி ஆரம்பிக்க இருந்தேன். பல தரப்பிலும் விவாதிக்கக்கூடிய தலைப்பு. புலம்பெயர் மக்கள் மத்தியில் ஊரில் வீடு கட்டுவது பந்தாவாகவும் பார்க்கப்படுகின்றது.
    1 point
  43. தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு பையன்26 $349,00 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
    1 point
  44. தமிழ்சிறீ நீங்கள் அனுப்பிய பணமும் TNRA அமைப்பிற்குக் கிடைத்துள்ளது. யாழ் இணைய விளம்பரம் மற்றும் அறிவித்தல் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் யாழ் இணையத்தினால் ஒரு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சேமிப்பில் வைக்கப்பட்டு இருந்தது. இன்றைய அவரச நிலையினைக் கருத்தில் கொண்டு பணமானது கிழக்கு வாழ் மக்களிற்கு (சிலருக்கு ஒருவித உதவியும் கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகின்றது) வரும் திங்கள் அல்லது செவ்வாய் அளவில் உணவுப் பொருட்களாக வழங்கப்படும் என அறியத் தந்துள்ளார்கள். இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
    1 point
  45. கடந்த வாரம் இந்த முறையில் மனைவி செய்தார், நல்ல சுவை.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.