Jump to content

Leaderboard

  1. நிழலி

    நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      8

    • Posts

      14910


  2. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      8355


  3. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      15598


  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      15887


Popular Content

Showing content with the highest reputation on 06/09/20 in all areas

  1. டேய் தம்பி..! எல்லாம் ஒன்டுதான்..☺️..😊
    2 points
  2. பரிமளம் மட்டும் ஜெர்மனிக்கு வரட்டும், காணி வித்தெண்டாலும் விமானநிலையத்தில் இந்த டான்ஸ்தான்.....! 🥰
    2 points
  3. எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛
    1 point
  4. அன்பு காட்டுப்பாடுகளை மீறுவது கடினம். கவலை வேண்டாம் ஈழப்பிரியன், நில்மினி நல்லதொரு தீர்வுடன் வருவார், ஆதாரங்களுடன். இவ்வளவு நாளும் தடை செய்ததிற்கு நட்ட ஈடா சுவை சுவையாக விதம் விதமாக நீங்கள் கேட்பது எல்லாம் சமைக்க சொல்லுங்கள்😀
    1 point
  5. அப்பாடியோ இப்படியும் முறுக்கா. முடியாதுப்பா விரலுகள் சிக்குப்பட்டுப்போம். இணைப்புக்கு நன்றி சுவி.
    1 point
  6. நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து தேர் கொஞ்சம் தடுமாறி விட்டது... அம்மாவின் சுகயீனம் காரணமாக. இப்ப மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டது. பதிவுகள் , பதில்கள் விரைவில் தொடரும் . என்னைப்பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா
    1 point
  7. முறுக்கு உரல் இல்லாமல் ஓர் அசத்தலான முறுக்கு......இந்த முறையில் நீங்கள் யாராவது முறுக்கு பிழிந்திருக்கிறீர்களா.......டெல் மீ .....! 👍
    1 point
  8. சில நாட்களுக்கு முன் ஓர் செய்தி ... யாழில் மேற்குலகை சேர்ந்த ஓர் சுற்றுலாப்பயணி மனநிலை பாதிக்கப்படு வீதியோரங்களில் அலைகிறார். .... மனம் கனக்கிறது ... சிங்கள நரபலி வேட்டையில் இருந்து தப்பிக்க, மேற்குலகில் எம்மை அரவணைத்து, ஆதரித்து, தலைநிமிர விட்டவர்கள் அல்லவா. Nellai Nellaiyaan
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.