Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      76734


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43243


  3. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      15575


  4. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      23378


Popular Content

Showing content with the highest reputation on 06/11/20 in Posts

  1. ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி அச்சத்தில் கல்லாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாயா?
    1 point
  2. புரட்சி 35 என்றால் அவ்வளவு இளக்காரமா......! நானே எஸ்.எஸ்.சி வரை வந்தது 35 to 40 க்குள் எடுத்துத்தான். கூடுதலாக எடுக்க முடியாது என்றில்லை , அது அவசியமில்லை, இதுவே போதும் என்று இருந்திட்டன்......! 😎
    1 point
  3. அடுத்து லைனில் நிற்பவர் நீங்கள் தான்.
    1 point
  4. தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.
    1 point
  5. பெரியதொரு விளக்கம் தந்திருக்கிறீர்கள்.🐹🙏🙏🙏 மிகவும் நன்றி.இரண்டு மூன்று தடவை வாசித்தால்த் தான் கொஞ்சமென்றாலும் விளங்கும்.
    1 point
  6. மிகவும் பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும் ஈழப்பிரியன் அண்ணா தேங்காய் எண்ணெயில் (கொலெஸ்ட்ரோலை கூட்டும் Saturated Oil அதிகமாக இருந்தாலும் , கணிசமான அளவு medium-chain triglycerides saturated oil இருக்கு. இது பட்டர் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நன்மை தரக்கூடிய கொழுப்பு. அத்துடன் தேங்காய் எண்ணெயில் உள்ள medium-chain triglycerides saturated oil, HDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) அளவை கூட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன - ஆதாரம் Mayoclini . ஒலிவ், கனோலா , ஒமேகா 3 போன்ற கொழுப்பு வகைகளின் நன்மை பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி இப்போதுதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். கொலெஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து வருவதில்லை. எமது ஈரல் தான் அதை உற்பத்தி செய்கிறது. Saturated மற்றும் trans fat உள்ள உணவுகள் சாப்பிடும்போது ஈரல் அதனை பாவித்து கொலெஸ்டெராலை உற்பத்தி செய்யும். முட்டையில் மிகக்குறைந்த saturated fat தான் உள்ளது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது (இதயத்துக்கும் சேர்த்து). lutein and zeaxanthin போன்ற நோயெதிர்ப்பு காரணிகளும் முட்டையில் உள்ளது. Omega 3 supplement எடுக்காமல் Omega 3 கூடிய உணவுகளை சாப்பிடவும் (supplements பொதுவாக அவ்வளவு வேலை செய்வதில்லை) கொழுப்புக்கள் fatty acids இனால் ஆனவை . தேங்காய் எண்ணெயில் உள்ள Luaric fattyacid மற்ற கொழுப்புகளை மாதிரி அதிகம் சேகரிக்கப்படாமல் உடலில் எரிந்து விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் உடல் நிறை குறைவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பாக்டீரியா போன்ற நுண் உயிர்களை எதிர்க்கவும் உடல் உள்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் பாவித்து உடற்பயிற்சியும் செய்வதால் உயர் குருதி அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. Pacific islanders, 60விகிதத்துக்கும் அதிகமான கொழுப்பை தேங்காய் எண்ணெயில் இருந்து பெற்றாலும் அவர்களின் கொலெஸ்டெரோல் அளவோ அல்லது இதய நோய்களோ மிகவும் குறைவானவர்களுக்கே வருகிறது. முடிவு என்னவென்றால், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை பரம்பரையாக பாவித்து வரும் உலகின் பலவேறு பாகங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு இதய நோய் , பக்க வாதம், High LDL போன்ற பிரச்சனைகள் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. பிரச்னை என்னவென்றால் சோயா, சூரியகாந்தி, ஒலிவ் போன்ற எண்ணெய்களை பற்றிய ஆய்வுகள் கூடிப்போய் தேங்காய் எண்ணெயை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயின் பெரும்பான்மையான நன்மைகள் அதை பாவிப்பதால் வெளிப்படையாக பலனளிப்பதால் இப்போ மேலை நாடுகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மிகவும் அதிகமாக விரும்பப்படுகிறது ( நோயெதிர்ப்பு, உடல், குடல் புண், நிறை குறைதல், ஆரோக்கியமான தலை முடி, தோல் ) தேங்காய் எண்ணெயின் மிகப்பெரிய குழப்பம் அதில் இருக்கும் அதிகப்படியான saturated oil. அதே நேரம் அந்த saturated oil மற்ற எண்ணெய்களிலும் ஒரு வித்தியாசமான fattyacid ஆல் ஆனதால் அது நல்ல கொலெஸ்டெராலை (HDL ) கூட்டுதல், கூடாத (LDL ) கொலஸ்டரோலை குறைத்தல் , மற்றைய saturated fat களிலும் பார்க்க அதிகமாகவும் விரைவாகவும் உடலில் எரிந்து சக்தி தருதல், உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் அதிகம் சேகரிக்க படாமை போன்ற தன்மைகளை கொண்டுள்ளது. இந்த ஆதாரங்களை human research மூலம் அதிகம் நிரூபிக்கப்படாததால் தான் வைத்தியர்களிடையில் இவ்வளவு குழப்பம். நான் வைத்தியர் இல்லாவிட்டாலும் மருத்துவ மாணவர்களை படிப்பிப்பவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் என்னுடன் வேலை செய்யும் மருத்துவருடன் கதைப்பதாலும் அறிந்து கொண்டது என்னவெண்டால் எல்லாவற்றுக்கும் மருத்தவரிடம் போய் ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு நோய்க்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியுமே ஒழிய இப்படியான விடயங்கள் அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியாமல் தான் இருக்கும். எனக்குத்தெரிந்த nutritionist களுக்கே இந்தமாதிரியான விடயங்களுக்கு சரியான பதில் தெரியாது. எனது அனுபவத்திலும், அவதானிப்பிலும் நான் அறிந்தது தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால் வயது போக போக அதன் பாவனை அளவை குறைக்கவேண்டும். அவைகளை தினமும் பாவிக்கும்போது உடற்பயிற்சி செய்யவேண்டும். எமது உடலுக்கு நிறைய என்னை கொழுப்பு தேவை. ஏனென்றால் எமது உடல் காலங்களின் சுவர்கள் கொழுப்பால் ஆனவை. என்றபடியால் மற்ற உணவுகளை குறைத்து போல வயது போக போக எண்ணெய் வகையை குறைத்து ஆனால் தினமும் பாவிப்பதே நல்லது. (பின்குறிப்பு: 3 மாதத்துக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய் மட்டும் சமையலுக்கு பாவித்து விட்டு medical checkup ஒன்று செய்து பார்த்தால் உண்மை விளங்கி விடும்) நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை
    1 point
  7. எனக்கு மட்டும், அந்த மாஸ்க்.. பலாப்பழ தோலில் செய்த மாதிரி இருக்கு...!😂 அட பாதகா.... இப்பிடியுமா ஒரு அப்பாவியை ஏமாத்துவாய் ? 😂
    1 point
  8. நில்மினியை... மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு வேறு வேலைப் பளுக்கள் வந்ததால்... இங்கு வரவில்லை என நினைத்தேன். அம்மாவுக்கு சுகமில்லாமல் வந்தது, என்று எதிர் பார்க்க வில்லை. அவர், குணம் அடைந்தது சந்தோசம். அவரை விசாரித்ததாக... சொல்லுங்கள்.
    1 point
  9. டேய் தம்பி..! எல்லாம் ஒன்டுதான்..☺️..😊
    1 point
  10. அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.