Jump to content

Leaderboard

  1. Sanchu Suga

    Sanchu Suga

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      13

    • Posts

      62


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      23378


  3. tulpen

    tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      8

    • Posts

      4150


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      15574


Popular Content

Showing content with the highest reputation on 06/13/20 in Posts

  1. தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ?
    2 points
  2. இப்ப என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சிறி என்ன சட்டி கறுப்பா?
    1 point
  3. Jeff Thompson ஐயும் Graeme Swann ஐயும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. Jeff Thompson ஐ முன்னர் ரிவியில் பார்த்த நினைவும் இல்லை! இந்தப் புதிரை முடித்து வைத்ததற்கு நன்றி வாலி😀
    1 point
  4. மேல் வரிசையில் நான்காவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மேவ் ஹியூஸ் ஆறாவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜெவ் தோம்ப்ஸன் கீழ் வரிசையில் முதலாவதாக இருப்பவர் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன் மூன்றாவதாக இருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொகைப் அக்தார் ஐந்தாவதாக இருப்பவர் இங்லிலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் கிறேம் ஸ்வான் மேவ் ஹியூஸ் ஜெவ் தோம்ப்ஸன் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன் சொகைப் அக்தார் கிறேம் ஸ்வான்
    1 point
  5. விரைவில் பதில் தருகிறேன் சிறி தம்பிக்கு மூன்றாம் நம்பர். நித்திரை பிரச்சனைக்கும் அக்குபஞ்சர் பிரச்சனைக்கும் பிறகுதான். ஊர் மட்டுமில்ல உறவும் தான். எண்டாலும் விதிமுறையின் படி போய்ட்டா பிரச்னை இல்லைதானே .😬 😂 சரியாத்தான் எண்ணி இருக்கிறீர் சிறி. நடுவுக்குள்ள ஒருஆள் அடையாளமே தெரியாமல் இருட்டோடு இருட்டா நிக்குது. எதுக்கும் லைன விட்டுட்டு போகேக்க சொல்லிட்டு போயிருந்தால் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும்
    1 point
  6. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்த விலங்கின் carbon dating பார்த்து எத்தனை ஆயிரம் வருடங்கள் என்று கணிக்கலாம். இந்த இடத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்காத காரணம் இது நகர்ப்புற வீடுகள் என்றும் கொஞ்சம் தொலைவில் நிச்சயம் சுடலை இருக்கும் என்றும் அதனை கண்டுபிடித்தால் இன்னும் நிறய விடயங்களை அறியமுடியும் என்றும் வேறொரு செய்தியில் வாசித்தேன்
    1 point
  7. அய்யய்யோ அது நீங்களா அண்ணா? சிரிப்பு தாங்க முடியவில்லை . நான் யாரோ தெரியாத ஒரு கள உறுப்பினர் என்று நினைத்தேன்
    1 point
  8. குத்தி முறிஞ்சவர் பாடு இப்ப எப்படி? ஓம் ஓம் இன்னும் சுகமாக இருக்கிறேன்.
    1 point
  9. பதிவுக்கு நன்றி ரதி. தேங்காய் எண்ணெயும் மற்ற எல்லா எண்ணெய்கள் போல saturated fat உள்ளதுதான். ஆனால் அந்த saturated fat இல் கணிசமான அளவு medium-chain triglycerides fatty acids (Lauric acid ) இந்த காரணத்தால் தேங்காய் எண்ணெயை உணவுடன் சேர்க்கும்போது எமது உடல் அதனை உடனடியாக பாவித்து எரித்துவிடும் (Energy requirement ). எனவே தேங்காய் எண்ணெய் கொழுப்பு உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் சேகரிக்கப்படுவது குறைவு. அதனால்தான் எடை கூடாது. ஆனால் அத்துடன் சேர்த்து நிறைய மாச்சத்து சாப்பிட்டால் பலன் அவ்வளவு கிடைக்காது. மீன், முட்டை, இறைச்சி, சோயா, பால் உணவுகளுடன் சாப்பிட்டால் தான் பலன் கிடைக்கும். அத்துடன் தேங்காய் எண்ணெய் நல்ல கொலஸ்டரோலை (HDL) கூட்டி கூடாத கொலஸ்டரோலை (LDL) குறைகின்றது. நான் நினைக்கிறன் இன்னும் ஒரு 10 வருடங்களில் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் எல்லாம் Clinical trials மூலம் நிரூபித்து விடுவார்கள். அத்துடன் இந்த வீடியோவில் அடிக்கடி உடற்பயிற்சி இல்லாமல் மெலியலாம் என்று அடிக்கடி சொல்கிறார்கள். அது பிழை. ஒன்றி சாப்பாடு மிகக்குறைவாக சாப்பிட வேண்டும் அல்லது மிகுந்த உடல் உழைப்பு இருக்க வேண்டும். அல்லது உடல் நிறை குறையாது குத்தி முறிஞ்சவர் பாடு இப்ப எப்படி? அக்குபஞ்சர் கேள்விக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன் அண்ணா
    1 point
  10. என்னோட வேலை செய்யும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் என்னிடம் நல்ல தேங்காய் எண்ணெய் எங்கே வாங்கலாம் என்று கேட்டார் ...ஏன் என்று கேட்டதிற்கு உடம்பிற்கும்,முகத்திற்கும் பூசுவதற்கும் அத்தோடு டயட்டிற்கும் நல்லது என்று சொன்னார் ...பூசினால் உடம்பு மிணுங்குமாம்😅 ...இந்த காணொளியையும் பாருங்கள்
    1 point
  11. 1 point
  12. 1 point
  13. நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின் அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும் மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......! 👍
    1 point
  14. கீழடி - விலங்குகள் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு..👍
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.