Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   15,792


 2. பையன்26

  பையன்26

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   6

  • Content Count

   9,045


 3. nilmini

  nilmini

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   629


 4. பிரபா சிதம்பரநாதன்

  பிரபா சிதம்பரநாதன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   536


Popular Content

Showing content with the highest reputation on செவ்வாய் 16 ஜூன் 2020 in all areas

 1. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?, அறிகுறிகளைக் கண்டறிவது, சிறுவர்கள், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எவ்வாறு செய்வது என்பதை அறிய முயற்சிப்போம். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது வெறும் கண்களைசுற்றியுள்ள காயத்தை மட்டும் பற்றியது அல்ல. உடல் ரீதியான துஷ்பிரயோகமும் அது விட்டுச்செல்லும் காயங்களை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், அனைத்து சிறுவர் துஷ்பிரயோக அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவதில்லை. குழந்தைகளின் தேவைகளைப் புறக்கணிப்பது, மேற்பார்வை செய்யப்படாத, ஆபத்தான சூழ்
  6 points
 2. இவைதான் எனது கருத்துக்கள் தம்பி புலம் பெயர்ந்து செல்வதென்பது சொந்த இடங்களை விட்டு போவது மட்டும் அல்லாமல் எமது கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் பலவற்றையும் விட்டு செல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகமுதல் வீட்டில் இருக்கும்வரை எம்மைப்போலவே எல்லாவற்றயும் செய்து, சாப்பிட்டு, தமிழும் கதைத்துக்கொண்டு இருப்பார்கள். பள்ளிக்கூடம் போக துடங்க நிலைமை மாறத்துடங்கும் . அதற்கு நடுவில் நாங்கள் வேலையில் பிஸியாகிவிட நிலைமை இன்னும் மாறும். தாய் வீட்டில் இருந்து மற்றும் தாத்தா பாட்டி யாரும் இருந்து , தமிழ், சமயம் என்று சொல்லிக்குடுத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். ஆனால் இது நிறைய பேருக்கு சர
  3 points
 3. சிறுவர் துஸ்பிரயோகம் என்றால், பாலியல் ரீதியான சித்திரவதைகள் மட்டும்தான் என்பது எம்மில் பலரின் நிலைப்பாடாக இருக்குமென்பதில் ஐய்யமில்லை. ஆனால், உண்மையில், அதைவிடவும் பன்மடங்கு அதிகமானது என்பதை அனைத்து வழிகளிலும் இருந்து அலசியிருக்கிறீர்கள். அல்லது அலசியிருப்பதை தமிழில் பகிந்திருக்கிறீர்கள். முதலில், இந்த நீண்ட அறிக்கையினை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியமைக்கு நன்றிகள். அடுத்ததாக, நீங்கள் குறிப்பிடும் பல விடயங்களை எமது அன்றாட வாழ்வில் எமது பிளைகளுடன் நாம் செய்துவருகிறோம். உதாரணத்திற்கு எமோஷனல் பிளக்மெயிலிங் எனப்படுவது. "நீ படிக்காட்டி, அம்மா செத்துருவன்", "இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் எல்
  3 points
 4. “பசங்க” என்ற பேச்சுத்தமிழ் சொல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ் சொல்லாக தெரியவில்லை. இதற்கு பதிலாக இலங்கை தமிழர் பயன்படுத்துவது “பொடியன்கள்” அல்லது “பெடியள்”, ஆனால் இவையும் தமிழ் சொற்களல்ல. இவை சிங்களத்தில் இருந்து மருவிய சொற்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவை பாவனையில் இல்லை. விடுதலை போராட்ட காலத்தில் போராளிகளை மக்கள் வாஞ்சையுடன் குறிப்பிட பயன்படுத்திய சொல் “எங்கட பெடியள்”. இதற்கு பொருத்தமன சரியான தமிழ் பதம் “பிள்ளைகள்”. இதுவும் இலங்கையில் வழக்கில் இருந்த பதம். ஆனால், பேச்சுவழக்கில், “பிள்ளை” என்ற சொல் சிறுவரையும், பெண்களையும் சுட்டும் சொல்லாகவே இருக்
  2 points
 5. க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து அத்தை த‌ன‌து மூத்த‌ ம‌க‌னுக்கு அதாவ‌து என்ர‌ ம‌ச்சானுக்கு , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌த்தில் இருந்து பெண் எடுத்து திரும‌ண‌ம் செய்து வைச்ச‌வா , அதுங்க‌டை ஒற்றுமையை பார்த்து நானே வியந்து போனேன் , நாம் ம‌ன‌ம் வைச்சா எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியா ந‌ட‌க்கும் உடையார் ஜ‌யா , நாங்க‌ள் யாழ்ப்பாண‌ம் அந்த‌ பிள்ளை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு , இர‌ண்டு குடும்ப‌த்துக்கும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌த்தில் ம‌ன‌தார‌ விருப்ப‌ம் , எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்த‌து , சீத‌ன‌ பிர‌ச்ச‌னையும் இல்ல‌ ஆட‌ம்ப‌ர‌மாய் க‌லியாண‌ வீட்டை செய்ய‌மா பெண்ணின் உற‌வின‌ர்க‌ள் எங்க‌ள‌து உற‌வின‌ர்க‌ள் எ
  2 points
 6. உங்கள் நல்ல மனதிற்கு உங்களை போல நல்ல மருமகள்மார் தான் கிடைப்பார்கள், எண்ணம் செயல் எதுவோ, அதே நடக்கும், இயற்கையின் நியதி
  2 points
 7. நமது மொழியும் இனமும் மிக மிக பழைமையானவற்றுள் ஒன்று . நீங்கள் எமது பாரம்பரிய முறைமை என்று சொல்லும் விடயங்கள் நடைமுறைக்கு வரமுதல் ( என்ன ஒரு 1000 அல்லது 2000 ஆண்டுகாலம் முன்னர் ) இருந்த நடை முறைகளும் எமது பாரம்பரியமாக இருந்து தான் போயின . சமகாலங்களில் எம்மவரிடையேயே நடந்தேறிய புலம்பெயர்வு கனதி மிக்கது .. மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வந்து சேர்க்கும் தன்மையது .. அண்மையில் எமது மூத்த புதல்வியின் திருமணத்தின் போது, கன்னிகாதானம் எனும் நடைமுறையை செய்வதில் எமது இளைய புதல்விக்கு உடன்பாடில்லை . அப்படி எனின் மணமகனை தானம் செய்வதாகவும் ஒரு சடங்கு தேவையில்லையா என்பது அவளின் வாதம் ; புது தலை முறை - புதிய
  2 points
 8. உங்களுடைய தமிழ் இனிமையானது. அதை நான் விரும்பி வாசிக்கிறேன். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் “பஸ்சங்க” என்ற சொல் மட்டும் நாம் வாழ்ந்த பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத சொல். கலாச்சாரம் பற்றிய உங்கள் விருப்பமே எனதும். ஸகொட்லண்ட் முதல் ஆபிரிக்கா வரை திருமணங்கள் பாரம்பரிய உடை, உணவு. பண்பாட்டின்படியே தான் இடம்பெறுகின்றன. இவை பழைமையானவை. காலம் மாறி போக, பாரம்பரியத்தை நினைவிற்கொள்ள இந்த சடங்குகள் என்றும் மாறாத பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. நாமும் இந்த பாரம்பரியத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
  2 points
 9. உண்மையான தேங்காய் எண்ணையெண்டால் குளிர் காலத்தில் கட்டியாகி வெள்ளை நிறமாக இருக்கும். உருகின தேங்காய் எண்ணெய் நிறமற்று இருக்கவேண்டும். மஞ்சள் கலர் அடித்தால் கலப்பட எண்ணெயென்று அர்த்தம். Cold pressed Virgin coconut எண்ணெய் மிகவு நல்லது. வாசமும் கூட. Refined எண்ணெய் வாங்கவேண்டாம். தமிழ் கடைகளில் விக்கும் எண்ணையில் இப்படி ஒன்றும் போட்டிருக்காது . ஆனால் அவை virgin oil தான். இந்தியன் கடைகளில் விக்கும் எண்ணெய்களில் லேபிலில் விபரம் இருக்கும் எண்டு நினைக்கிறன். இங்கு Costco எண்ணெய் சுலபமாக கிடைப்பதால் ( அமெரிக்கர்களிடையே மிகவு பிரபலம்) நான் மற்ற எண்ணெய்களை கவனிக்கவில்லை . 60, 70 களில் வெள்
  2 points
 10. கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வி
  1 point
 11. வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , இப்ப‌டி ஒரு திரி யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் இத‌ற்கு முத‌ல் திற‌ந்தின‌ம்மோ தெரியாது , நேர‌ம் இருக்கும் போதெல்லாம் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதும் ஆக்க‌ங்க‌ளை வாசிப்பேன் , 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌துக‌ளையும் வாசிப்பேன் சின்ன‌னில் எம் முன்னோர்கள் எம‌க்கு சொல்லி த‌ந்த‌ ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை ம‌ற்றும் எம் க‌ண்ணால் க‌ண்ட‌ ந‌ல்ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ப் போர‌தும் இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் திரும‌ண‌ நிக‌ழ்வில் இருந்து சாம‌த்திய‌ வீடு பிற‌ந்த‌
  1 point
 12. நீங்கள் தொடர்ந்து நடையைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்........! அழகான பெண்ணிடம் போன கார் மீண்டும் உங்களிடம் வந்து சேர வேண்டும்......! அப்படியே வந்தாலும் அது காராக வருமா கறார் ஆக வருமோ தெரியாது......!
  1 point
 13. Dexamethasone was first made in 1957 and was approved for medical use in 1961.[5][6] It is on the World Health Organization's List of Essential Medicines.[7] Dexamethasone is not expensive.[8] In the United States, a month of medication typically costs less than US$25.[1] In India, a course of treatment for preterm labor costs about US$0.5.[8] It is available in most areas of the world.[8] In 2016, it was the 259th most prescribed medication in the United States, with more than a million prescriptions.[9] https://en.wikipedia.org/wiki/Dexamethasone
  1 point
 14. இணுவில் சமையல் நல்லெண்ணைக் கத்தரிக்காய்க் கறி Seaseme Oil Aubergine Curry
  1 point
 15. முதல் பக்கம் கிடைத்து மேலே திருத்தியுள்ளேன் தோழர்.
  1 point
 16. இவோவுக்கு சேம் சைடு கோல் போட்டு ஒரு அலுவல் பார்க்க தான் வேணும்.
  1 point
 17. தோழர் அவாவின்ர ரூவிற்றர் பக்கத்தில் இதுதான் இருந்தது மீதிய (?) காணோம்.. கொஞ்சம் தடவி பாருங்களேன்..
  1 point
 18. இவரிடம் இருக்கும் என்று நிணைக்கவில்லை. கார்டியன் பத்திரிகைக்கு விளக்கம் சொல்லி / கேட்டு அனுப்பக் கூடாது. இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவிற்கு, எழுதி, அதனை, கார்டியன் பத்திரிகைக்கு, பிரசுரிக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நீங்கள் எனது நாட்டின் வரலாறு தெரியாமல், எப்படி அதனை தவறாக, சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்ற ரீதியில் தொடங்கி, ஈழம் என்ற பெயர் எனது தாய்நாட்டுக்கு எப்போது இருந்து இருக்கிறது என்று விளக்கம் கொடுத்து, இந்த பத்திரிகையில் அதை மறுத்ததன் மூலம் எனது தாயகத்தின் வரலாற்றினை எந்த வரலாற்று அடிப்படையில் திரித்தீர்கள் என்று விளக்கம் தாருங்கள் என்று கேட்க்க
  1 point
 19. ஆயுதங்களால் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எனக்கு என்றும் உடன்பாடு இல்லை எண்டவர். தமிழ் சனத்திட்டை போகேக்கையே சுத்திவர ஆயுத பாதுகாப்போடை திரியுறார்.
  1 point
 20. நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை - கருணாஸ் ராமநாதபுரம்: நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தொகுதி மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், பெட்ரோல் பங்குகளோ, மணல் குவாரிகளோ, தன்னிடம் இல்லை என்றும், 2-ம் நம்பர் பிஸினஸ் தனக்கு கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். முக சுளிப்பு கருணாஸின் இத்தகைய கருத்து திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் கருணாஸ். க
  1 point
 21. சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்? – வள்ளி நிலவன் June 15, 2020 - வள்ளி நிலவன் · சமூகம் செய்திகள் நடிகர் சிவக்குமார் திருப்பதி கோவில் குறித்து அவதூறாக பேசிவிட்டார் எனச் சொல்லி ஓராண்டுக்கு முன் அவர் பேசிய பேச்சு தொடர்பாக இப்போது அவர் மீது புகார் அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம். பல மாதங்களுக்கு முன் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ( சன்.டி.வி ) சாமி குளிக்கும்போது காட்டுறாங்க ஆனால், உடை மாற்றும்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறார்கள் என நடிகர் விஜய் சேதுபதி பேசிவிட்டார் என்று சொல்லி தற்போது அவருக்கு எ
  1 point
 22. நீங்கள் எழுதுவது தவறில்லை. ஏனெனில் அது உங்களுக்கு ரசிக்கிறது; எழுதுகிறீர்கள். வருடங்கள் உருண்டோடும் போது, அதில் பழக்கமில்லாத இளைய தலைமுறையினருக்காக நீங்களும் ரசனையில் சமரசம் செய்வது தேவையாகலாம். நான் அந்த இணையத்தை விமர்சித்ததற்குக் காரணம் உண்டு. அவர்கள் கொள்கையளவில் ஆரியப் பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள். ஆகவே பெரியார் சொன்ன சீர்திருத்தம் என்பதற்காகவே மாற்ற மறுக்கிறார்கள் என்பது என் கருத்து. அரசும் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டதால், மாற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கி விமர்சித்து இறுதியில் அதனை ஏற்றமைவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அதிலும் ஒரு பொதுத்தளத்தை உருவாக்கி
  1 point
 23. "என்னுடைய லைக்கை யூடியூப் சனலில் போடவேண்டுமாம். என்னை ஏமாற்றவா முயல்கிறீர்கள்?" என்று கோபப்பட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. "எங்களுடைய" என்று ஒட்டுமொத்த யாழ் உறுப்பினர்களையும் உங்கள் பின்னால் இழுக்க வேண்டிய அவசியம் இல்லையே.
  1 point
 24. மிகவும் நல்லதொரு பதிவு, பலருக்கு பயன்படும், மொழி பெயர்த்து போட்டதிற்கு நன்றிகள்
  1 point
 25. தம் மரபு, பழக்க வழக்கங்கள், (மூட நம்பிக்கைகள் தவிர்த்து) நல்ல நம்பிக்கைகளின் வழியில் தம் அடையாளங்களை வேர் பிடிக்க வைக்கும் முனைப்பு எந்த மானிட சமூகத்திலும் இருக்கும், இருக்க வேண்டும். மாற்றங்கள் ஒன்றே மாறாதவை என்பது ஏற்புடைய கருத்துதான். ஆனால் எந்த மாற்றத்தையும் கேள்வி கேட்காமல் கடந்து போவதும், வேறு வழியில்லை என்று கையறு நிலையில் ஏற்றுக் கொள்வதும் அந்த இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கேட்டினை விளைவிக்கும் என்பது என் கருத்து. பையன் அவர்கள் சமூகத்தைக் கேள்வி கேட்கிறார். நல்ல கேள்வி. பையனாய் இருக்கும் போதே கேட்பது கூடுதல் சிறப்பு ! ('பையனாய்' என்று அவர் குறித்த பெயரை வைத்துச
  1 point
 26. இதுதான் கடைசியும் முதலும். பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு. தம்பியின் பைம்பசை ஒருக்கா மாற்றிவிடுங்கோ.நாறுது. நொச்சி அதுக்கேனப்பா தமிழச்சிக்கு நன்றி? ஒன்றுமா விழங்கேல்ல. ஓஓஓ தமிழ்சிறி சிலிப்பாயிடுச்சா?
  1 point
 27. இங்கு இப்படி கலியாண வீடுகள் நடப்பதில்லை, அத்துடன் நான் இருக்குமிடத்தில் இதுவரை இரண்டு கல்யாணத்திற்குதான் போயுள்ளேன், அதனால் பார்க்காமல் கருத்து கூறவிரும்பவில்லை. எனக்கும் மூன்று பிள்ளைகள், இன்னும் 7-8 வருடத்தில் செய்து வைக்கனும். தமிழரை செய்து வைக்கனும் என்பதுதான் ஆசை. ஆனா தன் பாலினத்தை கூட்டிவராதவரை யாரென்றாலும் சரி. மகன்களுக்கு ஊரில் உள்ள பெண்களைதான் பார்த்து செய்து வைக்கனும், பார்ப்போம்.
  1 point
 28. பரடைஸ் ஹோட்டலில் நூடில்ஸ் கூடச் சுவையானது. றோள்ஸ்சும் சுவை. பெரும்பாலும் இணையர்கள் தனியே இருந்து உண்ணுவதற்கு வசதியானது. ஒரு35 ஆண்டுகளைப் பின்னோக்கி ஏதேதோ நினைவுகளை எடுத்துவரும் திரியாக... மலாயன் கபேக்கு ஐயாவோடு போய் தோசையும் சம்பலும் சாம்பாரும் சாப்பிட்டதை மறக்கமுடியாது. அது கனாக்காலமாக் கலைந்து..... கலந்து இன்றும் என்றும்...... இன்று வேலைசெய்யும்போது மலாயன் கபே நினைவுக்கு வந்தது. பார்த்தால் இப்படியொரு எண்கண்ணில்.... நன்றி தமிழ்ச்சியவர்களே.
  1 point
 29. அண்ணா அது டச்சுக்காரச் சட்டி இல்லை.அதன் நிறமே கருப்பும் நடுவில் சில்வரும் தான்.
  1 point
 30. எங்கடையளுக்கு சந்தோச கொண்டாட்டம் எண்டுட்டு மற்றவன் பொண்டாட்டியை இழுத்துப்புடிச்சு ஆடுறதிலையும் ஒரு சொகம்.கேட்டால் சோசல் மூவிங்காம்.
  1 point
 31. மிக்க நன்றி பிரபா சிதம்பரநாதன். வாழ்ககைக்கு மிக அவசியமான நீண்ட கட்டுரையை சிரமமெடுத்து மொழி பெயர்தது இங்கு வாசகர்களுக்கு தந்துள்ளீர்கள்.
  1 point
 32. மக்கள் எதையெல்லாம் கண்டு பயந்தார்களோ, அதையெல்லாம் தெய்வமாக்குவர். பேய்ச்சி, முண்டக்கண்ணி இவையெல்லாம் அப்படித்தான் வந்தன. சின்னம்மை, பெரியம்மை நோய்கள் பெரியளவில் தாக்கியபோது, அம்மன் என்று வழிபட்டார்கள். அந்நோய் தாக்கிய வீட்டிலிருந்து யாரும் பிறர் வீட்டிற்குச் செல்வதில்லை; பிறரும் நோய்கண்ட வீட்டிற்கு வருவதில்லை. தெய்வ குற்றம் ஆகிவிடும் என்ற (மூட) நம்பிக்கையைப் பரப்பியதால், அத்தொற்றுக்கு அக்காலத்திலேயே சமூக விலகல் சாத்தியமாயிற்று. இப்போது அறிவியல் பூர்வமாக கொரோனா தொற்று பற்றி விளக்கினால், அதெல்லாம் நமக்கு வராது என்ற தொனியில் நடந்து கொள்கிறார்கள் பெருவாரியான மக்கள். முகக் கவசம் அணிந்தால் உறுதியா
  1 point
 33. கேரளத்தைக் கலக்கும் கொரோனா தேவி வழிபாடு! மின்னம்பலம் கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. அங்கு கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளை கும்பிட வேண்டியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த ஆலயத்தை அன
  1 point
 34. இன்றைய திருமண நிகழ்வுகள் பற்றிய உங்கள் ஆதங்கத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. உங்கள் தரப்பு நியாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், எனது மகள் சோம.அழகு வேறு இணையத்தில் எப்போதோ அங்கத நடையில் (sarcastic) வரைந்த கட்டுரையின் இணைப்பு : http://puthu.thinnai.com/?p=34480 அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும்.
  1 point
 35. படம் : முகத்தில் முகம் பார்க்கலாம் (1979) இசை : இளையராஜா வரிகள் : கங்கை அமரன் பாடியோர்: P சுசீலா & மலேசிய வாசுதேவன் ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ………. வரும் வரை (ஆசை) பொங்கி வரும் அலை பூச்சரம் போட பூமியை சேர்கின்றது பொன்னிறம் போல் எழில் வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது மலர் கணைகள் விழி வழியே மது மயக்கம் மொழி வழியே மாற்றம் இங்கே தோற்றம் .....வா இப்போது (ஆசை) வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன் வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல நான் உனை சேர
  1 point
 36. தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தீண்டத் தகாதவர்கள் என இநதியாவில் அடயாளப்படுத்தப்படுகின்றவர்களை அழைக்கும் சொல. இந்தியாவின் சாதீய கட்டமைப்புக்குள்ளும் வராதவர்கள் தலித் எனப்படுவார்கள். பிரம்மாவின் தலை தோழ் தொடை பாதத்தில் இருந்து பிறக்காமல் புறம்பாக பிறந்தவர்கள். பிராமணர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பின் அவர்கள் இந்திய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதும் சாதிச் சான்றிதழ்களாக FC forward cast , OBC other backward cast SC ST Scheduled Castes and Scheduled Tribes என்று அடுத்த நிலைக்கு கொண்டுவந்தார்கள். ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் பாகுபாடுகள் இ
  1 point
 37. நேட்டோ காணாமல் போகும்.
  1 point
 38. கற்பகம் ஏன் பாட்டை இடையில் நிறுத்தி விட்டாய் உன் கருத்துக் கடலில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே கற்பகம் பாடு கற்பகம் பாடு மார்வாடி கடைகளும் திறந்து எமது கோமணத்தையும் உருவுவார்கள் என பாடு கற்பகம் பாடு......
  1 point
 39. இப்பொழுது ஐயோ குய்யோ என்று அழுது என்ன பயன்??????? யாழிலும் சரி எனது பொது வாழ்விலும் சரி எழுத்தாளர்களை கதை கட்டுரை கவிதை எழுதுபவர்களை வளர்த்து விடுவதில் மிக மிக அவதானமாக இருப்பதுண்டு (பல அனுபவங்களினால்) இந்த ஷோபா சக்தி ஒரு ------ நாய்க்கு கூட நான் மதிப்புக்கொடுப்பதுண்டு......
  1 point
 40. இதன் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்னையை அணுகமுடியாது. 1) சந்திரிக்கா முதலில் தானே நூலகத்தை திறக்க விரும்பியிருந்தார். அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு ஐ.தே கட்சியை பழிவேண்டும் அரசியல் அதற்கு ஆனந்தசங்கரி துணைபோனார். (அனந்தசங்கரிக்கு சமாதான தூதுவர் விருதெல்லாம் வெளிநாட்டில் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசு சந்திரிகா பிரான்சில் கல்வி கற்றவர் ) 2) அக்காலப்பகுதி சமாதான உடன்படிக்கை உருவாகி ஒருவருடம் நிறைவு பெறவில்லை. புலிகள் சர்வதேசத்தால் கண்கொத்திப் பாம்பு போல கண்காணிக்கப்பட்டார்கள். 3) புலிகள் சாதி தொடர்பில் தம்மால் இயன்றவற்றை செய்தார்கள். தண்டனைகள் கூட வழங்கி இருக்கிறார்கள். சட
  1 point
 41. மகள் அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.
  1 point
 42. உங்க‌ளை நினைக்க‌ பெருமையா இருக்கு உடையார் ஜ‌யா , உங்க‌ளுக்கும் உங்க‌ குடும்ப‌த்தின‌ருக்கும் வெள்ளை ம‌ன‌சு , வாழ்த்துக்க‌ள் ஜ‌யா
  1 point
 43. கபடதாரிகள் ஒருவரை ஒருவர் வசைபாடுவது தமிழின கொலைகாரர்களுக்கு யார் முண்டு கொடுப்பது என்ற போட்டியினால் தான்.
  1 point
 44. அற்ப சொற்ப சலுகைகளும் சுயலாபங்களுக்கும் தமிழின படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்கு அறிக்கைகள் விட்டுப் பார்க்கிறார்கள்.
  1 point
 45. மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரஜையான தர்ஷன் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடமிருந்து ரூ .10 மில்லியன் கமிஷனைப் பெற்றார் என்று குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது குறித்து ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில், ஆறுமுகம் தொன்டமானின் அமைச்சில் தர்ஷன் உயர் பதவியில் இருந்தார். அவர்தான் அமைச
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.