Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. nilmini

  nilmini

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   629


 2. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   6,134


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   18,929


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   31,306


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 21 ஜூன் 2020 in all areas

 1. ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்து அலபாமாவுக்கு கேட்டுது. நான் நினைக்கிறேன் உங்கள் மூட்டு வலிக்கும் தசை வலிக்கும் சம்மதம் இருக்குது எண்டு. உதாரணத்துக்கு Hamstring, Calf muscles போன்ற தசைகள் இறுகுவது முழங்கால் மூட்டு நோகும். நிறைய வாசித்துப்பார்த்தேன். அக்குபஞ்சரினால் பக்க விளைவுகள் இருப்பதாக தெரியவில்லை. மிகவும் வீரியம் கூடிய மருந்துகளை எடுப்பவர்களுக்கு மட்டும் கூடாது. Vitamin C, D, E, கல்சியம் உள்ள உணவுகள் (இவ
  6 points
 2. எனது தூரத்து உறவினர்கள் கூட ஒருவரும் இந்தமாதிரி கோமாளிக்கூத்து ஆடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இரு வருடங்களுக்கு முன் ஒரு உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் இப்படித்தான் கனடாவில் செய்தார்கள். இறந்த மனுசி மிகவும் சாதாரணமான ஒரு பெண். மகன் ஆடம்பரம் அதிகம். மருமகள் மாமி சண்டையால் முதியோர் இல்லத்தில் தான் 7 வருடம் இருந்து அதுவும் Alzheimer's வருத்ததுடன். அம்மா சாகவும் மகன் ஒரு ஆடம்பர செத்தவீடு வைத்து கொண்டாடினார். மருமகள் அழுத்தமாதிரி மகள்மார் அழவில்லை . சிலபேர் செய்யிற வேலைகளை பார்த்தால் ஓரில இந்த ஆசைகள் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கத்த
  3 points
 3. அமெரிக்காவின் CNN, MSNBC, FOX ஆகிய செய்தி நிறுவனங்கள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் அமெரிக்க கிராமங்களில் இருந்து இந்த செய்திகளை ஒளிபரப்புகின்றன. உலக மக்கள், நீங்கள் உட்பட, இந்த செய்திகளை கேட்கிறீர்கள், படிக்கிறீர்கள். ஆகவே அது உலக செய்தி. கிளிநொச்சி, முகமாலையில் இருந்து ஈழத்தமிழர் கொல்லப்பட்டதை வெளியிட்ட ஈழத்து செய்தி நிறுவனங்கள் எவை, ஐ.பி.சி. மட்டுமே மேற்படி செய்தியில் உள்ளது? அவற்றின் (ஐ.பி.சி. உட்பட) செய்திகளை ஆர்வத்துடன் படிக்கும்/கேட்கும் மக்கள் எத்தனை நாடுகளில் வாழ்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் அண்ணளவாக, எத்தனை ஆயிரம் மக்கள் மேற்படி ஈழத்து செய்தி நிறுவனங்களின் செய்திக
  3 points
 4. பனங்கிழங்கு பாத்தியில் இருந்து எடுத்தல்,பக்குவமாய் அவித்தல்,உரலில் இட்டு இஞ்சி சேர்த்து இடித்தல் பின் அரித்தல் பிடிக்கொழுக்கடையாய் பிடித்துப் பரிமாறல் பாருங்கள்......!
  3 points
 5. இது ஒன்று தான் இது வரை missing in Canada. எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.
  2 points
 6. ஆனால் மனித வாழ்வுக்கு எது மேம்பானது? எது கேடுகள் ஆனது? என்று ஒரு புள்ளி இருக்கிறது அல்லவா? "மேலை நாட்டு கலாச்சாரம்" இதுவே என்னை பொறுத்தவரை கேள்விக்கு உள்ளளனது கலாச்சாரமே இல்லாததுதான் மேலைநாடு ஜனநாயக அரசில் என்றாலும் ஒரு பழம்பெரும் கலாச்சாரம் என்றாலும் அதை தன்னகத்தே கொண்டவர்கள் கீழை நாடவர்கள்தான் அமெரிக்க என்றே நாடே 17ஆம் நூற்றாண்டு பின்னானது ஐரோப்பா அமெரிக்க சினிமா ஊடாக உட்புகுவதை உள்வாங்கியது ரோம ராஜ்ஜியம் கத்தோலிக்க மதம் சார்ந்து பழமை பட்டு இருந்ததே தவிர குறிப்பிட்டு ஒரு கலாச்சார பின்னணியை கொண்டிருக்கவில்லை. தமிழர்கள் இப்போ குழப்பவாதிகளாக இருப்பதுதா
  2 points
 7. பொடி வைத்திருந்த இடமும் அதை தகனம் / தாக்கும் செய்யும் இடமும் ஒரே வளாகத்தில் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்......!
  2 points
 8. பையா தமிழ்பொக்கிசம் காணொளிகளை இங்கு இணைக்க முதலே பலரும் ஆதரவு தந்தனர்.இவர் இந்தியாவை புகழும் போது அரச ஊதுகுழலாகவே தெரியும். ஆனாலும் பல்வேறு நாட்டு நடப்புகள் இணைய சங்கதிகள் உலகில் எங்கெங்கு என்னென்ன நடக்கிறது என்று நாங்கள் எல்லா நாட்டு பத்திரிகைகளையும் புரட்டி பார்ப்பதில்லை.இவர்கள் அமைப்பாக வியாபாரத்துக்காக செய்கிறபடியால் அந்த செய்திகள் எமக்கு புதிதாக தெரிகிறது. ஆரம்பத்தில் நாமமுனியே சொல்லியிருந்தார் இவர் ஒரு மலையாளி சீமானையே வறுக்கப் பார்த்தவர்.தம்பிகள் உசாராக இருந்தபடியால் அடங்கிவிட்டார் என்று.
  2 points
 9. என்னதான் திறமையானவரா இருந்தாலும் ஒழுக்கக்கேடான நபரால் நன்மைகள் ஏற்படாது என்கிறதுக்கு கருணா தான் நல்ல எடுத்துக்காட்டு. கருணா தனது ஒழுக்கக்கேடுகளின் வழியில் செல்ல முடிவெடுத்தால் கொலைகாரர்களுக்கு தான் வாய்ப்பு.
  2 points
 10. இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை, ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...
  2 points
 11. எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். பெண்களின் காதல் உணர்வை மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல கல்யாணம் என்ற பெயரில் தானம் செய்யவேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்கு அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம். கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து ப
  1 point
 12. உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டு
  1 point
 13. தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்திற்கு பால் தரமாட்டோம்: தமிழக அரசு அதிரடி தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் ஆவின் பால் திட்டத்தின் மூலம், இலங்கை இராணுவத்திற்கு நாளாந்தம் பால் வழங்கும் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இதனை தெரிவித்துள்ளார். ஆவின் பால் திட்டத்தின் மூலம் இலங்கை இராணுவம் நாளாந்தம் ஆயிரம் லீற்றர் பால் வழங்கும் திட்ட முன்மொழிவை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் எமக்கு அனுப்பியது. ஆனால், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு பால் வழங்கமாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த திட்டத்தை நி
  1 point
 14. தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !
  1 point
 15. பொய்களின் இடிமுழக்கம் - அகரமுதல்வன் ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது.அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு விழா பற்றிய உண்மைகளுக்கும் பொய்களுக்கும் -சர்ச்சைகளுக்கும் இடையே நடக்கும் விவாதமாக அது உருப்பெற்று இருக்கிறது. அதன் மையமாக சாதியம் பேசுபொருளாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அடுக்குகளில் ஒடுக்கும் சாதியாகவிருக்கும் “வெள்ளாள” சமூக ஆதிக்கமும் - இந்நிலை தொடர்பாக புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் நிறையப் பதிவுகளும் -கட்டுரைகளும் - கட்டுரைகள் என்ற பேரில் எழுதப்படும் சலம்ப
  1 point
 16. எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போது ச‌மாதான‌ கால‌த்தில் ( த‌லைவ‌ரின் அம்மா அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாத‌ம் பெறுவாராம் , அதே த‌லைவ‌ரின் அப்பா அம்மா இற‌ந்த‌ போது எட்டியும் பார்க்காத‌ ஈன‌ பிற‌வி இவ‌ன் ) எம் போராட்ட‌த்தில் த‌லைவ‌ர் பொட்டு அம்மான் , ம‌ற்றும் ப‌ல‌ த‌ள‌ப‌திக‌ள் அவ‌ர்க‌ளின் ம‌னைவிக‌ளை த‌விற‌ வேறு பெண்க‌ளை தொட்ட‌து இல்லை , எம் போராட்ட‌ விதிமுறைக‌ள் ம‌து அருந்த‌க் கூடாது புகை பிடிக்க‌ கூடாது கும்மான் போராட்ட‌த்தில் இருந்த‌ கால‌த்தில் ஒழுங்காய் இருந்து இருப்பானோ என்று நினைக்கும் போது ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் வ‌ருது / கும்மான் என்ற‌ கோமாளியை ப‌ற்றி ர‌திய‌க்கா யா
  1 point
 17. அவர் மகிந்தவுக்கு பாடவில்லை தேவாவின் கானங்கள் என்று டக்லஸுக்கு பாடினார்....... என்று கூற முடியாது அவர்களை அவமானம் செய்ய இப்படியான கேவலம் எல்லாம் தமிழ் துரோகிகள் செய்து சுய இன்பம் கண்டு மகிழ்ந்தனர்.
  1 point
 18. உங்களின் இந்த கொம்மானின் புடுங்குப்பாடுகளில் நான் பொதுவாகவே கருத்து எழுத விருப்பம் இல்லை முன்பும் ஒரு திரியில் நீங்கள் திருப்ப திரும்ப சீண்ட பதில் எழுதினேன் ... உங்களிடம் இருந்து பதில் இல்லை மாறாக எதோ அலம்பி கொண்டு இருந்தீர்கள்......... "தனிப்பட்ட விடயம்" மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா?
  1 point
 19. கருணா மகிந்தவின் கட்சியில் இருக்கலாம். சசிகமலன் தீவிர கூட்டமைப்பாக இருக்கக் கூடாதா? பஞ்சத்தில் காவவில்லை. தேவை கருதி இணைக்கப்பட்டுள்ளது. கருணா முதலில் மட்டக்களப்பில் தோல்வி. அப்பாறையிலும் தோல்வி தான். தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு அவர் கறிவேப்பிலையாக பாவிக்கப்படுகிறார் என்பது வெளிப்படை. பின் கதவால் மகிந்த ஏதாவது பதவி கொடுப்பார். அதை வைத்து சீவியத்தை நடாத்துவார் என நினைக்கிறேன். 90 ஆயிரம் வாக்குகள் பெற்றால் இரு ஆசனங்கள் கூட்டமைப்புக்கு இரு ஆசனம் கிடைக்கும் என்பதை நீங்களோ யாருமோ பதியவில்லை. அதற்காக தான் அவரின் கருத்தை இணைத்தேன். கருத்து வறட்சி என்பது அவரின் கருத்துக்கு உங
  1 point
 20. நில்மினி, பிரான்சில் பல வருடங்களுக்கு முன்.... அறுபதாம் கலியாணத்துக்கு, அறுபது பவுணில் தாலிக்கொடி செய்து, கட்டினார் ஒருவர். மற்றொருவர் தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு, கேக் வெட்ட... 22 காரட்டில் உள்ள தங்கக் கத்தியை பாவித்தார்.
  1 point
 21. வலு கூடிய உந்துருளியில் கண்மண் தெரியாமல் ஓடி மோதுண்டு இறப்பதற்கு பொறுப்பற்ற அவர்களது பெற்றோர்கள் /அதற்கு பண உதவி செய்தவர்கள் தான் காரணம்.
  1 point
 22. நன்றி நில்மினி, நேரமிடுத்து இவ்வளவு தகவல்களை தந்ததிற்கு. பலருக்கும் பயன்படும், அங்குபஞ்சர் & யுனானி இரண்டும் நல்ல மருத்துவ முறைகள், மெட்ராஸ் ஐ நோய்க்கு எதிலும் மருந்தில்லை என நினைக்கின்றேன் ஆனா யுனானி மருத்துவத்திலிருக்கு. என் மச்சான் இதுதான் படித்தவர் கொழும்பில், அவர் எனக்கு கண் நோய் வந்த போது தந்தார் 2-3 மணித்தியாலத்தில் போன இடம் தெரியவில்லை . தீர்க்க முடியா பல வியதிகளை யுனானி, ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவ முறை மூலம் இயன்றவரை தீர்கின்றார்கள் (கொரோணா விதிவிலக்கு). நல்ல பொதுநாலம் உள்ளவர் யார் என்ன உதவி கேட்டாலும் நேரம் பாராது உதவி செய்வார். அவரைப்பற்றி கனக்க எழுதலாம், அப்படி உதவ
  1 point
 23. இதயத்தில்(அறுவை) ஒருவன்..
  1 point
 24. சத்தியம் உங்கள் பலம். சத்திய போராட்டம் வெல்வது வரலாறு.
  1 point
 25. இது ஏமாந்த தமிழர்ற்றை வாக்குகளை அபகரிக்கும் மகிந்த-கருணா கோஷ்டியின் திட்டமிட்ட பிரச்சாரம். கயவனாக மாறிய கருணா சொன்னதும் பொய். சோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியா. அதன்பின் மகிந்த கருணாவை புகழ்ந்து விட்ட அறிக்கையும் இது திட்டமிட்ட தேர்தல் பிரச்சார தந்திரம் என்டு சொல்லுது.
  1 point
 26. சுட்டு கொலை செய்வதும் தவறு, தொடர்ந்து மண் கடத்துவதும் தவறு. இந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலரும் மணல் கடத்தலுக்கு சென்றிகளாக பயன்படுத்த படுகின்றனர்.
  1 point
 27. இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன்.
  1 point
 28. யாழில் தந்தையர்களாக இருக்கும், அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
  1 point
 29. https://www.globalfirepower.com/countries-comparison-detail.asp?form=form&country1=india&country2=china&Submit=COMPARE இந்தத் தமிழ்ப் பொக்கித்தார் இதையும் பார்த்து ஒரு பதிவைப் போடலாமே.
  1 point
 30. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ காணொளி பார்த்த‌ பிற‌க்கு சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை , இவ‌ர் சொல்லுவ‌தில் ப‌ல‌ க‌ட்டுக் க‌தை இருக்கு , இவ‌ரின் இந்த‌ காணொளிக‌ளை பார்த்து இந்திய‌ர்க‌ள் வேனும் என்றால் ம‌கிழ‌லாம் , சீனாவின் ப‌ல‌த்தை ப‌ற்றி தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு இவ‌ரின் இந்த‌ காணொளி சிரிப்பை வ‌ர‌ வைக்கும் , இந்தியாவின் ஆள் இல்ல‌ விமான‌ங்க‌ள் சீனா இராணுவ‌ம் இருக்கும் இட‌ங்க‌ளை க‌ண்டு பிடிக்குதாம் , என்ன‌ ஒரு ந‌கைச்சுவை , இவ‌னை இன்னுமா ந‌ம்புகிறீங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , இந்தியாவுக்கு ப‌ல‌ ந‌ட்பு நாடுக‌ள் இருக்காம் , அந்த‌ ந‌ட்பு நாடுக‌ளின் பெய‌ரை இவ‌ர் தான் சொல்ல‌னும் , ஆச
  1 point
 31. யாழ்ப்பாண சமையல் என்று தலைப்பு போட்டது பிழை தான் ..."வெளிநாட்டு கோழிக்கறி" என்று தலைப்பில் போட்டு இருக்கலாம்
  1 point
 32. ஒக்ஸ்போர்டில் பட்டம் பெற்றார் மலாலா பெண்களின் கல்விக்கான செயற்பாட்டாளரான பாகிஸ்தானிய பெண் மலாலா யூசுப்ஸாய், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 22 வயதுடைய மலாலா, அரசியல், தத்துவம் மற்றும் பொருளியல் துறைகளில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். பெண்­களின் கல்­விக்­காக குரல்­கொ­டுத்த மலாலா யூசுப்ஸாய், 2012ம் ஆண்டு பாகிஸ்­தானில் தீவி­ர­வா­தி­களால் தலையில் சுடப்­பட்டு படு­கா­ய­ம­டைந்தார். பின்னர் லண்­டனில் தீவி­ர­சி­கிச்சை அளிக்­கப்­பட்டு அவர் குண­ம­டைந்தார். 2014ம் ஆண்டு அவருக்கு சமா­தானப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. h
  1 point
 33. உடையார்... நான்கைந்து வருடங்களுக்கு முன்பே... நந்தன், நான்... மற்றைய நாட்களை விட, சனிக்கிழமை யாழ். களத்திற்கு, குறைவாக வருவதை... எப்படியோ மோப்பம் பிடித்து, தமிழ் சிறி... இன்று, வெட்கத்தில்... வரமாட்டார் என்று ஒரு கருத்தை பதிந்திருந்தார். அவர், அன்று உண்மையை... சொன்னதால், நான் பதில் சொல்லாமல்... கமுக்கமாக, நல்ல பிள்ளையாக இருந்து விட்டேன். இன்று... நீங்கள், இந்தக் கருத்தை எழுதிய போது... எனக்கும்... கூட்டாளி கிடைத்து விட்டார் என்ற துணிவில், உண்மையை சொல்ல வேண்டி வந்திட்டுது. டிஸ்கி: நாளைக்கு விடிய வெள்ளன, எழும்பினால்... மேலே உள்ள கருத்துக்களை, சில வேளை... ந
  1 point
 34. நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம் அடுத்தது முழுமையாக இதே வேலையாய் இருந்தால் வருமானம் பிழைச்சால் வீட்டை கடந்தந்தவன் புடுங்கிக்கொண்டு போயிடுவான்.அதுக்குப்பிறகு பொஞ்ச்சதிக்காரி இந்தாளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது பிழைக்கத்தெரியாத மனிசன் எனப் புறுபுறுத்து பிரசரை ஏத்திவிடும் அதுக்குப்பிறகு மல்லாக்காப் படுக்கவேண்டியதுதான். இப்போதைய எனது நோக்கம் குடாநாட்டிலோ அல்லது வேறெங்கேயாவதோ
  1 point
 35. சென்னை ரத்னா கபே இட்டலி சாம்பார்..
  1 point
 36. அடிப்படை தமிழ் விளக்கம் உள்ளவர்ளுக்கு ஒரு சொல் பயன்படுத்தப்படும் இடத்தை பொறுத்து புத்தியை தீட்டியவர் எனவும் அர்த்தப்படும் என புரியும்.
  1 point
 37. தமிழின உரிமைகளை அடையும் நோக்கில் ஏற்பட்ட அனுபவம், வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டவர்கள் தவறுகளை திருத்தி, களைகளை/தடைகளை அகற்றி இலக்கு நோக்கி பயணிப்பர். அப்படிப்பட்டவர்கள் வெருளிகளும், எடுபிடிகளும் காட்டும் பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டார்கள்.
  1 point
 38. கொலைகாரர்களுடன் இணைந்து தமிழின அழிப்புக்கு முண்டு கொடுக்க மட்டுமே உங்களைப் போன்ற போக்கற்ற அரசியல் கோமாளிகளால் முடியும். வரும் தேர்தலில் தமிழின படுகொலைகளுக்கு பல்வேறு விதங்களில் பங்களித்த சகல சிங்கள கட்சிகளின் எடுபிடிகளாக தமிழர் பகுதிகளில் களம் இறங்கியுள்ள சகல வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் விடுவதன் மூலம் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டங்களுக்கு பலம் சேர்க்க முடியும். தமிழரிடம் கொள்ளையடித்த செல்வத்தில் சிறு பகுதி தேர்தல் காலத்தில் இந்த எடுபிடிகளால் கொடுக்கப்படும். அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு விஜயகலா மகேஸ்வரன் உட்பட சகலரும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே!
  1 point
 39. அதற்காக வீணாக்கமுடியுமா? ஊரில் என்றால் ஆட்டுக்குக் கொடுக்கலாம். இங்கே நாமதான் ஆடு
  1 point
 40. உங்களது கருத்தோடு எனக்கு முரண்பாடில்லை அதேபோல் எனக்கிருக்கும் நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கின்றேன் உன்னை திருத்து சமூகம் தானாக திருந்தும் தன்னில் மாற்றத்தை கொண்டு வரமுடியாதவனால் மற்றவர்களில் மாற்றத்தை கொண்டு வர முடியாது கூடாது
  1 point
 41. யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இறங்குதுறையில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான இந்நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவ் வேளையில், அவர்கள் இந்திய பிரஜைகள் என்று உறுதி செய்யப்பட்டதோடு, அவர்கள் நெடுந்தீவில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் தொழிலுக்காக இவ்வாறு குறிகட்டுவான் இறங்குதுறையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.