Jump to content

Leaderboard

  1. Justin

    Justin

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      5643


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      23357


  3. tulpen

    tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      4150


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      15415


Popular Content

Showing content with the highest reputation on 06/29/20 in all areas

  1. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாளை வறுமையில் வாடும் முதியோர் இல்லமொன்றை தெரிவு செய்து இன்றைய சாப்பாட்டுக்கு ஒழுங்கு பண்ணியிருந்தேன்.காலை 9 மணியளவில் இந்தப் படங்கள் அனுப்பியிருந்தனர்.படங்கள் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.படங்களைப் பார்த்ததும் 5-10 நிமிடம் மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. இந்த விபரங்கள் படங்களை இங்கு இணைப்பதற்கு காரணம் இதைப் பார்க்கும் யாராவது ஒருத்தராவது ஏதோ ஒரு தினத்தை அவர்களுடன் கொண்டாடலாம் என்பதே. நன்றி. http://letushelpnow.org/yogar_swami_elders_home
    2 points
  2. கோரோனோ::போலீஸ் சோதனை சாவடியில் மு.எம்பியின்ர அலப்புகள்..☺️
    1 point
  3. அர்ஜுன் அண்ணாவுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...எங்கிருந்தாலும் யாழை பார்த்துக் கொண்டு இருப்பர் என்று நினைக்கிறேன்
    1 point
  4. ஈழப்பிரியன் அய்யாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.அய்யா என்பதற்காக சண்டைக்கு எல்லாம் வந்து டக் கூடாது..எனக்குமே இப்படியான படங்களை பார்ப்பதற்கு முடியாது போய் விட்டது.அதனாலேயே எல்லா பகுதிகளுக்குள்ளும் போவதில்லை.
    1 point
  5. பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    1 point
  6. ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    1 point
  7. balaji v3 years ago: மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று மிகக்கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டாராம்..கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.இப்படிபட்ட கவிஞர் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ ? !
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.