Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      43268


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      23379


  3. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      8

    • Posts

      6134


  4. Justin

    Justin

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      5729


Popular Content

Showing content with the highest reputation on 07/01/20 in all areas

  1. தாசரே இத்தரணியை அன்பாய்
    1 point
  2. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள் ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே (2) பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே (2) இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள் தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்தானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2) இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே. ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2) சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்....
    1 point
  3. தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே அதைத் தேடியே நாடி ஓடியே வருவீர் திருச்சபையானோரே தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே
    1 point
  4. குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வர கூவுவாய் நன்றி கெழும்பான் நேரகிடைக்கும் போது, நீங்கள் ரசித்த பாடல்களை எங்களுடன் பகிருங்கள்
    1 point
  5. எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து
    1 point
  6. நன்றி நில்மினி. அக்குபஞ்சர் என்றவுடன் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. இருந்தாலும் வலியின் அவதியாலும் அதற்கு எடுக்கும் குளிசையின் பக்கவிளைவாலும் ஒரு முடிவோடு அக்குபஞ்சர் யாத்திரையை தொடங்கி விட்டேன். அவர் ஒரு சீன மருத்துவர். மூன்று வருடங்கள் ஆங்கில மருத்துவம் படித்ததாகவும் இரண்டு வருடங்கள் அக்குபஞ்சர் மருத்துவம் படித்ததாகவும் கூறினார். முதல் நாள் போகும் போது எனது வைத்தியசாலை வரலாற்று பைலை அவரிடம் சமர்ப்பித்தேன். எடுக்கும் மருந்துகளின் விபரங்களையும் காட்டினேன்.எல்லாவற்றையும் பார்த்து விட்டு அவர் தனது அறிக்கையை சொன்னார். அதாவது வலிகளை குறைக்க 100% முடியாது.ஆனால் குறைக்க முயற்சி செய்யலாம்.பத்து தடவைகள் செய்ய வேண்டும்.படிப்படியாக முன்னேற்றம் தெரியலாம் என்றார்.நானும் சரிப்பட்டவுடன் முதல் நாள் சிகிச்சை ஆரம்பமானது. முதலில் இடுப்பு முதுகு வளைவுகளை விரலால் தடவி அளவெடுப்பது போல் இருந்தது.பின்னர் தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் என இஞ்சிக்கணக்கில் அமத்தி பார்த்தார்.சில இடங்களில் உருவி விடுவது போல் உருவி விட்டு நாடி பிடித்து பார்த்தார். நாக்கின் அடிப்பக்கத்தை முக்கியமாக பலதடவைகள் பார்த்தார். நானும் ஏனென்று கேட்கவில்லை.முதுகு தசைகள் இறுக்கமாக இருப்பதாக கூறி ஒரு சில பயிற்சி முறைகளை செய்து காட்டினார். முழங்கால் தசைகளும் மிக இறுக்கமாக இருப்பதாக கூறினார். அதற்கும் ஒரு சில பயிற்சி முறைகளை செய்து காட்டினார்.அக்குபஞ்சரோடு நிற்காமல் காட்டித்தந்த பயிற்சி முறைகளையும் தினசரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார். பின்னர் வயிற்று பக்கமாக படுக்க விட்டு கழுத்திற்கு கீழிருந்து கால் வரைக்கும்14 ஊசிகள் ஏற்றினார். நினைத்த அளவிற்கு பெரிதாக வலி தெரியவில்லை.இருந்தாலும் சில இடங்களில் சுள்ளென இருந்தது.அரை மணி நேரத்தின் பின் ஊசிகள் அனைத்தையும் அகற்றி விட்டு இரத்தம் வருகின்றதான் என பார்த்தார். பின்னர் முதுகுப்பக்கமாக படுக்க சொல்லி விட்டு வயிற்றை சுற்றி பல ஊசிகள். முழங்காலிலும் முழங்காலுக்கு கீழும் பல ஊசிகள்.முழங்காலில் ஊசி குத்தும் போது இயமன் முன்னால் நின்ற உணர்வு.ஒவ்வொரு ஊசிக்கும் உச்சி பிளக்கும் வலி....😖 இப்ப எனக்கு எழுதினதிலை கை வலி மிச்சத்தை பேந்து எழுதுறன்....😎
    1 point
  7. .நாம் வாழும் நாடு யூலை 1ம் திகதி 2020.153ஆவது ஆண்டில் கால் பதிக்க இருக்கிறது.என்னையும் தன் நாட்டின் பிரஜையாக வைத்திருக்கும் கனேடிய மண்ணிற்கு மனமார்ந்த நன்றிகளும்.வாழ்த்துக்களும்.happy Canada Day. 🙏🇨🇦 . bon anniversaire au canada
    1 point
  8. நெருப்புக்கு... நிழல் கிடையாது என்பது, எத்தனை பேருக்குத் தெரியும்.
    1 point
  9. எவ்வளவோ கஸ்டப்பட்டு தமிழ் கதைக்கிறார்கள்.பார்க்க காளான் மாதிரி உள்ளது. இணைப்புக்கு நன்றி நுணா.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.